Singer : M. S. Rajeswari

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Pattukottai Dhandayuthapani

Female : Vetkkapada vendum
Ovvoru manithanum
Vetkkapada vendum
Ovvoru manithanum
Vedhanai pada vendum
Vedhanai pada vendum
Avanavan nenjai thottapadi

Female : Vetkkapada vendum
Ovvoru manithanum
Vedhanai pada vendum
Avanavan nenjai thottapadi

Female : Sorkaththin thanthaiyaana
Antha kadavul kudiththaaraa
Yazhai varkaththin thanthaiyaana
Annal ganthi kudiththaaraa

Female : Paaratha poril kadamaiyai seitha
Kannan kudiththaara
Uyar kaaviyathalaivi seedhaiyai pirikka
Raman kudiththaaraa

Female : Vetkkapada vendum
Ovvoru manithanum
Vedhanai pada vendum
Avanavan nenjai thottapadi

Female : Ivai bhoomi adhu illai saami
Medhaigal sonnaarae
Intha kudi oru boodham idhu illai vedham
Enbathai sonnaaraa

Female : Gandhiyai pootti punnagai seitha
Siraiyin kadhavugalae
Gandhiyai pootti punnagai seitha
Siraiyin kadhavugalae
Paalum kudiyai pootti unakkul vaiththaal
Kudiyaa muzhugi vidum
Paalum kudiyai pootti unakkul vaiththaal
Kudiyaa muzhugi vidum

Female : Vetkkapada vendum
Ovvoru manithanum
Vedhanai pada vendum
Vedhanai pada vendum
Avanavan nenjai thottapadi
Avanavan nenjai thottapadi

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : என். எஸ். தியாகராஜன்

பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி

பெண் : வெட்கப்பட வேண்டும்
ஒவ்வொரு மனிதனும்
வெட்கப்பட வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனை பட வேண்டும்
வேதனை பட வேண்டும்
அவனவன் நெஞ்சை தொட்டப்படி

பெண் : வெட்கப்பட வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனை பட வேண்டும்
அவனவன் நெஞ்சை தொட்டப்படி

பெண் : சொர்க்கத்தின் தந்தையான
அந்த கடவுள் குடித்தாரா
ஏழை வர்க்கத்தின் தந்தையான
அண்ணல் காந்தி குடித்தாரா….

பெண் : பாரதப் போரில் கடமையை செய்த
கண்ணன் குடித்தாரா
உயர் காவியத்தலைவி சீதையை பிரிந்த
ராமன் குடித்தாரா….

பெண் : வெட்கப்பட வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனை பட வேண்டும்
அவனவன் நெஞ்சை தொட்டப்படி

பெண் : இவை பூமி அது இல்லை சாமி
மேதைகள் சொன்னாரே
இந்த குடி ஒரு பூதம் இது இல்லை வேதம்
என்பதை சொன்னாரா

பெண் : காந்தியை பூட்டி புன்னகை செய்த
சிறையின் கதவுகளே
காந்தியை பூட்டி புன்னகை செய்த
சிறையின் கதவுகளே
பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால்
குடியா முழுகி விடும்…
பாழும் குடியை பூட்டி உனக்குள் வைத்தால்
குடியா முழுகி விடும்…

பெண் : வெட்கப்பட வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் சட்டப்படி
வேதனை பட வேண்டும்
வேதனை பட வேண்டும்
அவனவன் நெஞ்சை தொட்டப்படி
அவனவன் நெஞ்சை தொட்டப்படி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here