Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Vaali

Female : Annai mugam endrenni
Ennai mugam paarkkindraai
En pillai mugam endrenni
Unnai mugam paarkkindren

Female : Annai mugam endrenni
Ennai mugam paarkkindraai
Pillai mugam endrenni
Unnai mugam paarkkindren

Female : Kannathil muthamittu
Kadhaigal pala sollivittu
Kannathil muthamittu
Kadhaigal pala sollivittu
Kannayara thaalatta
Kai irundhum maganillai

Female : Innoruvar sondham endru
Irukkindra mannavanae
Unnaithaan eendravalai
Enna thavam seidhaaloo

Female : Annai mugam endrenni
Ennai mugam paarkkindraai
Pillai mugam endrenni
Unnai mugam paarkkindren

Female : Munbu naan thavam irundhu
Munnooru naal sumandhu
Pinbu en madiyil vandhu
Pirandhavan pirindhu vittaan

Female : Thaai manam kulira vaikka
Tharaniyil vandhavanin
Vaai mozhi ketkavillai
Vanna mugam parkkavillai

Female : Thaai manam kulira vaikka
Tharaniyil vandhavanin
Vaai mozhi ketkavillai
Vanna mugam parkkavillai

Female : Kaaithum kaaikatha
Kilai pola naan irunthen
Neeyaaga paarthennai
Thaayaaga maattri vittaai
Neeyaaga paarthennai
Thaayaaga maattri vittaai

Female : Annai mugam endrenni
Ennai mugam paarkkindraai
Pillai mugam endrenni
Unnai mugam paarkkindren

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அன்னை முகம் என்றெண்ணி
என்னை முகம் பார்க்கின்றாய்
என் பிள்ளை முகம் என்றெண்ணி
உன்னை முகம் பார்க்கின்றேன்…..

பெண் : அன்னை முகம் என்றெண்ணி
என்னை முகம் பார்க்கின்றாய்
என் பிள்ளை முகம் என்றெண்ணி
உன்னை முகம் பார்க்கின்றேன்…..

பெண் : கன்னத்தில் முத்தமிட்டு
கதைகள் பல சொல்லிவிட்டு
ன்னத்தில் முத்தமிட்டு
கதைகள் பல சொல்லிவிட்டு
கண்ணயர தாலாட்ட
கையிருந்தும் மகனில்லை

பெண் : இன்னொருவர் சொந்தம் என்று
இருக்கின்ற மன்னவனே
உன்னைத்தான் ஈன்றவள்
என்ன தவம் செய்தாளோ

பெண் : அன்னை முகம் என்றெண்ணி
என்னை முகம் பார்க்கின்றாய்
என் பிள்ளை முகம் என்றெண்ணி
உன்னை முகம் பார்க்கின்றேன்…..

பெண் : முன்பு நான் தவம் இருந்து
முந்நூறு நாள் சுமந்து
பின்பு என் மடியில் வந்து
பிறந்தவன் பிரிந்து விட்டான்

பெண் : தாய் மனம் குளிர வைக்க
தரணியில் வந்தவனின்
வாய் மொழி கேட்கவில்லை
வண்ண முகம் பார்க்கவில்லை

பெண் : தாய் மனம் குளிர வைக்க
தரணியில் வந்தவனின்
வாய் மொழி கேட்கவில்லை
வண்ண முகம் பார்க்கவில்லை

பெண் : காய்த்தும் காய்க்காத
கிளை போல் நானிருந்தேன்
நீயாக பார்த்தென்னை
தாயாக மாற்றி விட்டாய்
நீயாக பார்த்தென்னை
தாயாக மாற்றி விட்டாய்

பெண் : அன்னை முகம் என்றெண்ணி
என்னை முகம் பார்க்கின்றாய்
என் பிள்ளை முகம் என்றெண்ணி
உன்னை முகம் பார்க்கின்றேன்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here