Singers : S. V. Ponnusami and A. V. Saraswathy

Music by : T. R. Pappa

Lyrics by : M. K. Aathmanathan

Dialogue : ………………..

Male : Thuriyanukku ilaiya veeran thustta kula samharan
Chorus : Thuriyanukku ilaiya veeran thustta kula samharan
Male : Thuchaadhana raajan vandhen sabaiyai naadi
Thuchaadhana raajan vaaren
Chorus : Thuchaadhana raajan vaaren
Male : Andha bharatha pasangalaana paandavar pathiniyai
Bharatha pasangalaana paandavar pathiniyai
Paraparavendrae pattri iluthu
Palar ariya sabai naduvil nirutha

Chorus : Thuchaadhana raajan vandhen sabaiyai naadi
Thuchaadhana raajan vaaren

Dialogue : ………………..

Female : Mathi ketta maithunaa vandhiyaa
Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa
Mathi ketta
Chorus : ……………………………..
Female : Mathi ketta maithunaa vandhiyaa
Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa
Vidhi ketta magarasan vetkam maanangettu
Vilaiyattukku sonna velaivettiyavittu

Female : Mathi ketta sutha mathi ketta
Mathi ketta mathi ketta mathi ketta
Female : Mathi ketta maithunaa vandhiyaa
Ennai maanga thaengaaiyinnu nenaichiyaa

Male : Kadhi ketta anniyae kettiyaa
Ennai karuvattu thundunnu nenachiyaa
Kadhi ketta
Chorus : ……………………………..
Male : Kadhi ketta anniyae kettiyaa
Ennai karuvattu thundunnu nenachiyaa
Murai kettu pesadhae ivar kittae nadakkathu
Mokku vethilai paakku pottukkum thappadhu

Male : Kadhi ketta haei kadhi ketta
Ahaa kadhi ketta kadhi ketta kadhi ketta
Kadhi ketta anniyae kettiyaa
Ennai karuvattu thundunnu nenachiyaa

Dialogue : …………..

Male : Thottu ilukkaamal povaenaa
Ponaal thuriyodhanan thambhi aavenaa
Unnai thottu ilukkaamal povaenaa
Ponaal thuriyodhanan thambhi aavenaa
Kai pattal pathinithaanam kettupoguminnu
Pagal vaesham podura jegajaala kalli nee

பாடகர்கள் : எஸ். வி. பொண்ணுஸ்வாமி மற்றும் ஏ. வி. சரஸ்வதி

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

ஆண் : துரியனுக்குகிளைய வீரன் துஷ்ட குல சம்ஹாரன்
குழு : துரியனுக்குகிளைய வீரன் துஷ்ட குல சம்ஹாரன்

ஆண் : துச்சாதன ராஜன் வந்தேன் சபையை நாடி
துச்சாதன ராஜன் வாரேன்
குழு : துச்சாதன ராஜன் வந்தேன்

ஆண் : அந்த பாரதப் பசங்களான பாண்டவர் பத்தினியை
பாரதப் பசங்களான பாண்டவர் பத்தினியை
பரபரவென்றே பற்றியிழுத்து
பலர் அறியச் சபை நடுவில் நிறுத்த

குழு : துச்சாதன ராஜன் வந்தேன் சபையை நாடி
துச்சாதன ராஜன் வாரேன்

வசனம் : ………………….

பெண் : மதி கெட்ட மைத்துனா வந்தியா
என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா
மதி கெட்ட
குழு : .…………………….

பெண் : மதி கெட்ட மைத்துனா வந்தியா
என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா
விதி கெட்ட மகராசன் வெட்கம் மானங்கெட்டு
விளையாட்டுக்குச் சொன்னா வேலைவெட்டியவிட்டு

பெண் : மதி கெட்ட சுத்த மதி கெட்ட
மதி கெட்ட மதி கெட்ட மதி கெட்ட
மதி கெட்ட மைத்துனா வந்தியா
என்னை மாங்கா தேங்காயின்னு நெனைச்சியா

ஆண் : கதி கெட்ட அண்ணியே கேட்டியா
என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா
கதி கெட்ட

குழு : …………………..

ஆண் : கதி கெட்ட அண்ணியே கேட்டியா
என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா
முறை கெட்டுப் பேசாதே இவர்கிட்டே நடக்காது
மூக்கு வெத்திலை பாக்கு போட்டுக்கும் தப்பாது

ஆண் : கதி கெட்ட ஹேய் கதி கெட்ட
ஆஹா கதி கெட்ட கதி கெட்ட கதி கெட்ட
கதி கெட்ட அண்ணியே கேட்டியா
என்னை கருவாட்டுத் துண்டுன்னு நெனைச்சியா

வசனம் : …………..

ஆண் : தொட்டு இழுக்காமல் போவேனோ
போனால் துரியோதனன் தம்பி ஆவேனோ
உன்னை தொட்டு இழுக்காமல் போவேனோ
போனால் துரியோதனன் தம்பி ஆவேனோ
கை பட்டால் பத்தினித்தனம் கெட்டுபோகுமின்னு
பகல் வேஷம் போடுற ஜெகஜாலக் கள்ளி நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here