Singer : P. Leela

Music by : T. R. Pappa

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Humming …….

Female : Kaniyirukku virundhu vaikka
Kaadirukku koodukatta
Kalandhu pesa naan irukken vaanga
Summa kaathirukka neramillai vanthidunga

Female : Humming …….

Female : Hoi kaniyirukku
Kaniyirukku virundhu vaikka
Kaadirukku koodukatta
Kalandhu pesa naan irukken vaanga
Summa kaathirukka neramillai vanthidunga

Female : Chinnanjiru sittugalae
Singaara paravaigalae
Themaangu kuyilgalae
Sivandha mookku kiligalae

Female : Thaen edukkum vandugalae
Odi vaanga
Naan saedhi onnu solla poren
Seekiram vandhidunga

Female : Humming …….

Female : Hoi kaniyirukku
Kaniyirukku virundhu vaikka
Kaadirukku koodukatta
Kalandhu pesa naan irukken vaanga
Summa kaathirukka neramillai vanthidunga

Female : Ongi valarum moongilmaram
Onnaionnu pudichirukku
Olunga kuruthu vittu
Kelaikelaiyaa vedichirukku

Female : Ottamae odhungi ninna
Oyara mudiyumaa
Othumai kalainjudhunna
Valara mudiyumaa
Edhilum othumai kalainjudhunna
Valara mudiyumaa

Female : Humming …….

Female : Hoi kaniyirukku
Kaniyirukku virundhu vaikka
Kaadirukku koodukatta
Kalandhu pesa naan irukken vaanga
Summa kaathirukka neramillai vanthidunga

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : முனங்கல்……..

பெண் : கனியிருக்கு விருந்து வைக்க
காடிருக்கு கூடு கட்ட
கலந்து பேச நானிருக்கேன் வாங்க
சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க

பெண் : முனங்கல்……..

பெண் : ஹோய் கனியிருக்கு
கனியிருக்கு விருந்து வைக்க
காடிருக்கு கூடு கட்ட
கலந்து பேச நானிருக்கேன் வாங்க
சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க

பெண் : சின்னஞ்சிறு சிட்டுகளே
சிங்காரப் பறவைகளே
தெம்மாங்கு குயில்களே
சிவந்த மூக்குக் கிளிகளே

பெண் : தேனெடுக்கும் வண்டுகளே
ஓடி வாங்க
நான் சேதியொண்ணு சொல்லப் போறேன்
சீக்கிரம் வந்திடுங்க……………

பெண் : முனங்கல்……..

பெண் : ஹோய் கனியிருக்கு
கனியிருக்கு விருந்து வைக்க
காடிருக்கு கூடு கட்ட
கலந்து பேச நானிருக்கேன் வாங்க
சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க

பெண் : ஓங்கி வளரும் மூங்கிமரம்
ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு
ஒழுங்காக் குறுத்து விட்டு
கெளைகெளையா வெடிச்சிருக்கு

பெண் : ஒட்டாமே ஒதுங்கி நின்னா
ஒயர முடியுமா
ஒத்துமை கலைஞ்சுதுன்னா
வளர முடியுமா……
எதிலும் ஒத்துமை கலைஞ்சுதுன்னா
வளர முடியுமா……….

பெண் : முனங்கல்……..

பெண் : ஹோய் கனியிருக்கு
கனியிருக்கு விருந்து வைக்க
காடிருக்கு கூடு கட்ட
கலந்து பேச நானிருக்கேன் வாங்க
சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here