Singer : L. R. Eswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female : Naan romapuri rani pudhu roja malar maeni
Nee vattamidum thaenee en pakkaththilae vaa nee
Naan romapuri rani pudhu roja malar maeni
Nee vattamidum thaenee en pakkaththilae vaa nee
Female : Paruvakaala paattu naan paada paada kettu
Thaalam paarththu pottu un thalaiya thalaiya aattu
Thalaiya thalaiya aattu
Bombay-kaara saettu nee panaththai eduththu neettu
Unakkum enakkum koottu ippa uravu naadagam theettu
Uravu naadagam theettu
Female : Naan romapuri rani pudhu roja malar maeni
Nee vattamidum thaenee en pakkaththilae vaa nee
Female : Seemaiyilae poranthu naan chennaiyilae valarnthaen
Maelainaattu pazhakkam ippa saelai katta maranthaen
Saelai katta maranthaen
Aadai maarinaalum naan aasai maara maattaen
Ada lalalalalaalalaa ada lalalalaallaa
Aadai maarinaalum naan aasai maaramaattaen
Medai maarinaalum naan jaadai maaramaattaen
Jaadai maaramaattaen
Female : Naan romapuri rani pudhu roja malar maeni
Nee vattamidum thaenee en pakkaththilae vaa nee
Female : Vayasu vantha ponnu idhu aayiraththil onnu
Vaalai meenu kannu nee valaiya veesu ninnu
Valaiya veesu ninnu
Kanni pengal koottam idhu kavarchchiyaana thottram
Ada lalalalalaalalaa ada lalalalaallaa
Kanni pengal koottam idhu kavarchchiyaana thottram
Pambaram polae aattam idhai paakka eththanai koottam
Paakka eththanai koottam
Female : Naan romapuri rani pudhu roja malar maeni
Nee vattamidum thaenee en pakkaththilae vaa nee
Naan romapuri rani pudhu roja malar maeni
Nee vattamidum thaenee en pakkaththilae vaa nee
Ada lalalalalaalalaa ada lalalalaallaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : நான் ரோமாபுரி ராணி புது ரோஜா மலர் மேனி
நீ வட்டமிடும் தேனீ என் பக்கத்திலே வா நீ
நான் ரோமாபுரி ராணி புது ரோஜா மலர் மேனி
நீ வட்டமிடும் தேனீ என் பக்கத்திலே வா நீ
பெண் : பருவகால பாட்டு நான் பாட பாட கேட்டு
தாளம் பார்த்து போட்டு உன் தலைய தலைய ஆட்டு
தலைய தலைய ஆட்டு
பம்பாய்கார சேட்டு நீ பணத்தை எடுத்து நீட்டு
உனக்கும் எனக்கும் கூட்டு இப்ப உறவு நாடகம் தீட்டு
உறவு நாடகம் தீட்டு
பெண் : நான் ரோமாபுரி ராணி புது ரோஜா மலர் மேனி
நீ வட்டமிடும் தேனீ என் பக்கத்திலே வா நீ
பெண் : சீமையிலே பொறந்து நான் சென்னையிலே வளர்ந்தேன்
மேலைநாட்டுப் பழக்கம் இப்ப சேலை கட்ட மறந்தேன்
சேலை கட்ட மறந்தேன்
ஆடை மாறினாலும் நான் ஆசை மாற மாட்டேன்
அட லலலலால்லா அட லலலலால்லா
ஆடை மாறினாலும் நான் ஆசை மாற மாட்டேன்
மேடை மாறினாலும் நான் ஜாடை மாற மாட்டேன்
ஜாடை மாற மாட்டேன்
பெண் : நான் ரோமாபுரி ராணி புது ரோஜா மலர் மேனி
நீ வட்டமிடும் தேனீ என் பக்கத்திலே வா நீ
பெண் : வயசு வந்த பொண்ணு இது ஆயிரத்தில் ஒன்னு
வாலை மீனு கண்ணு நீ வலைய வீசு நின்னு
வலைய வீசு நின்னு
கன்னிப் பெண்கள் கூட்டம் இது கவர்ச்சியான தோற்றம்
அட லலலலால்லா அட லலலலால்லா
கன்னிப் பெண்கள் கூட்டம் இது கவர்ச்சியான தோற்றம்
பம்பரம் போலே ஆட்டம் இதை பாக்க எத்தனை கூட்டம்
பாக்க எத்தனை கூட்டம்
பெண் : நான் ரோமாபுரி ராணி புது ரோஜா மலர் மேனி
நீ வட்டமிடும் தேனீ என் பக்கத்திலே வா நீ
நான் ரோமாபுரி ராணி புது ரோஜா மலர் மேனி
நீ வட்டமிடும் தேனீ என் பக்கத்திலே வா நீ
அட லலலலால்லா அட லலலலால்லா