Singers : A. L. Ragavan and K. Jamunarani

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Pottathu konjam thaanunga
Bodhaiyum athigam thaanunga
Neengalum pottu paarunga
Sharaapukkae jiljil thaanunga
Sharaapukkae jiljil thaanunga

Female : Pottathu konjam thaanunga
Bodhaiyum athigam thaanunga
Neengalum pottu paarunga
Sharaapukkae jiljil thaanunga
Sharaapukkae jiljil thaanunga

Female : Ival azhagai paaru thottu pazhagi paaru nee
Hahaahaaihaihaihaihai
Ival azhagai paaru thottu pazhagi paaru nee
Hahaahaaihaihaihaihai
Suvai madhuvil illai ival idhazhil undu nee
Hahaahohhoohho hoi

Female : Poop potta kinnam ondru
Ponnaana kannam rendu
Poop potta kinnam ondru
Ponnaana kannam rendu
Vilaiyaada paavai undu
Verenna thevai yaedhu vaa vaa vaa

Male : Pottathu konjam thaanunga
Bodhaiyum athigam thaanunga
Neengalum pottu paarunga
Sharaapukkae jiljil thaanunga
Sharaapukkae jiljil thaanunga

Female : Kanakku pottapadi mudiththu kaattuvom
Haihaihai hai hai….
Naam potta valaiyilae
Maatta povathu yaar yaaro

Male : Munnaalae aalai paaru
Muzhikkira muzhiyai paaru
Kannaalae jaadai kooru
Kaariyam mudiyum paaru
Aayiyae aayiyae aayiyae

Female : Pottathu konjam thaanunga
Bodhaiyum athigam thaanunga
Neengalum pottu paarunga
Sharaapukkae jiljil thaanunga
Sharaapukkae jiljil thaanunga

Male : Mayangumpothu kitta nerungumpothu
Hahaahohho ohho hoi
Mayangumpothu kitta nerungumpothu
Hahaahohho ohho hoi
Female : Ila mangai aada unthan
Manathum kooda vanthu aadaatho

Male : Naanaada neeyum aada nammodu koottam aada
Naanaada neeyum aada nammodu koottam aada
Female : Ullaasam nerum neram
Unmaigal theriyakoodum

Male : Pottathu
Female : Pottathu
Male : Pottathu konjam thaanunga
Both : Bothaiyum athigam thaanunga
Neengalum pottu paarunga
Sharaapukkae jiljil thaanunga
Sharaapukkae jiljil thaanunga

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க
போதையும் அதிகம் தானுங்க
நீங்களும் போட்டு பாருங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க

பெண் : போட்டது கொஞ்சம் தானுங்க
போதையும் அதிகம் தானுங்க
நீங்களும் போட்டு பாருங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க

பெண் : இவள் அழகைப் பாரு தொட்டு பழகிப் பாரு நீ
ஹஹாஹாய்ஹைஹைஹை
இவள் அழகைப் பாரு தொட்டு பழகிப் பாரு நீ
ஹஹாஹாய்ஹைஹைஹை
சுவை மதுவில் இல்லை இவள் இதழில் உண்டு நீ
ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்….

பெண் : பூப் போட்ட கிண்ணம் ஒன்று
பொன்னான கன்னம் ரெண்டு
பூப் போட்ட கிண்ணம் ஒன்று
பொன்னான கன்னம் ரெண்டு
விளையாட பாவை உண்டு
வேறென்ன தேவை ஏது வாவாவா

ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க
போதையும் அதிகம் தானுங்க
நீங்களும் போட்டு பாருங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க

பெண் : கணக்கு போட்டப்படி முடித்து காட்டுவோம்
ஹைஹைஹை ஹை ஹை…
நாம் போட்ட வலையிலே
மாட்டப் போவது யார் யாரோ

ஆண் : முன்னாலே ஆளைப் பாரு
முழிக்கிற முழியைப் பாரு
கண்ணாலே ஜாடை கூறு
காரியம் முடியும் பாரு
ஆயியே ஆயியே ஆயியே….

பெண் : போட்டது கொஞ்சம் தானுங்க
போதையும் அதிகம் தானுங்க
நீங்களும் போட்டு பாருங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க

ஆண் : மயங்கும்போது கிட்ட நெருங்கும்போது
ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்….
நீ மயங்கும்போது கிட்ட நெருங்கும்போது
ஹஹாஹ்ஓஹோஓஹோஹோய்….
பெண் : இள மங்கை ஆட உந்தன்
மனதும் கூட வந்து ஆடாதோ

ஆண் : நானாட நீயும் ஆட நம்மோடு கூட்டம் ஆட
நானாட நீயும் ஆட நம்மோடு கூட்டம் ஆட
பெண் : உல்லாசம் நேரும் நேரம்
உண்மைகள் தெரியக் கூடும்……

ஆண் : போட்டது
பெண் : போட்டது
ஆண் : போட்டது கொஞ்சம் தானுங்க…
இருவர் : போதையும் அதிகம் தானுங்க
நீங்களும் போட்டு பாருங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க
ஷராபுக்கே ஜில்ஜில் தானுங்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here