Singers : S. Janki and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Pallavi ondru mannan ketka paaduvenadi
Aa…aa…aa…..aa….
Pallavi ondru mannan ketka paaduvenadi
Anu pallaviyai pol
Avanai vanthu sera solladi
Anu pallaviyai pol
Avanai vanthu sera solladi
Paaduvenadi endru paaduvenadi
Paaduvenadi endru paaduvenadi
Female : Saranam endru naanum vanthaen
Yaerkka solladi
Saranam endru naanum vanthaen
Yaerkka solladi
Avan sannathiyil
Enthan nilaiyai eduththu solladi
Paaduvenadi endru paaduvenadi
Paaduvenadi endru paaduvenadi
Female : Meera….meera…..meera…
Meera paadiya paadalai ketka
Kannan varavillaiyo
Antha mangaiyin paadal mannanukkeno
Mayakkam tharavillaiyo
Female : Thanjam endru nenjam
Ondru paadugindrathu
Adhu thannai kakkum thalaivan
Nizhalai thedugindrathu
Paaduvenadi endru paaduvenadi
Paaduvenadi endru paaduvenadi
Female : Thingal vanthu thazhuvaththaanae vaan piranthathu
Isai thaenee vanthu parugaththaanae thaen piranthathu
Nalla kanavan maalai sooda naan piranththu
Intha nangai enni yaengum antha naal piranthathu
Paaduvenadi endru paaduvenadi
Paaduvenadi endru paaduvenadi
Female : Yaarukkendru yaarai
Antha deivam searkkumo
Athu intha naalil ingu nalla theerppu koorumo
Chorus : Yaarukkendru yaarai
Antha deivam searkkumo
Athu intha naalil ingu nalla theerppu koorumo
Female : Ninaiththa vannam nenjirendai
Inaiththu vaikkumo
Female : Nedu naatkkal naanum thaedugindra
Nizhal kidaikkumo
Paaduvenadi endrum paaduvenadi
Chorus : Paaduvenadi endrum paaduvenadi
Female : Pallavi ondru mannan ketka paaduvenadi
Anu pallaviyai pol
Avanai vanthu sera solladi
Chorus : Paaduvenadi endrum paaduvenadi
Paaduvenadi endrum paaduvenadi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
ஆ……ஆ……ஆ…..ஆ…….
பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனு பல்லவியைப் போல்
அவனை வந்து சேரச் சொல்லடி
அனு பல்லவியைப் போல்
அவனை வந்து சேரச் சொல்லடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி
பெண் : சரணம் என்று நானும் வந்தேன்
ஏற்க சொல்லடி
சரணம் என்று நானும் வந்தேன்
ஏற்க சொல்லடி
அவன் சன்னதியில்
எந்தன் நிலையை எடுத்து சொல்லடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி….
பெண் : மீரா….மீரா….மீரா…..
மீரா பாடிய பாடலைக் கேட்க
கண்ணன் வரவில்லையோ
அந்த மங்கையின் பாடல் மன்னனுக்கேனோ
மயக்கம் தரவில்லையோ
பெண் : தஞ்சம் என்று நெஞ்சம்
ஒன்று பாடுகின்றது
அது தன்னை காக்கும் தலைவன்
நிழலை தேடுகின்றது
பாடுவேனடி என்றும் பாடுவேனடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி…
பெண் : திங்கள் வந்து தழுவத்தானே வான் பிறந்தது
இசை தேனீ வந்து பருகத்தானே தேன் பிறந்தது
நல்ல கணவன் மாலை சூட நான் பிறந்தது
இந்த நங்கை எண்ணி ஏங்கும் அந்த நாள் பிறந்தது
பாடுவேனடி என்றும் பாடுவேனடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி…
பெண் : யாருக்கென்று யாரை
அந்த தெய்வம் சேர்க்குமோ
அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ
குழு : யாருக்கென்று யாரை
அந்த தெய்வம் சேர்க்குமோ
அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ
பெண் : நினைத்த வண்ணம் நெஞ்சிரெண்டை
இணைத்து வைக்குமோ
பெண் : நெடு நாட்கள் நானும் தேடுகின்ற
நிழல் கிடைக்குமோ
பாடுவேனடி என்றும் பாடுவேனடி
குழு : பாடுவேனடி என்றும் பாடுவேனடி……
பெண் : பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனு பல்லவியைப் போல்
அவனை வந்து சேரச் சொல்லடி
குழு : பாடுவேனடி என்றும் பாடுவேனடி……
பாடுவேனடி என்றும் பாடுவேனடி……