Singers : S. P. Balasubrahmanyam, Vani Jairam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Engengo sila manigal
Ingaeyum oru manithan

Male : Engengo sila manigal
Ingaeyum oru manithan
Ulagil idhu thanipaathai
Unmai idam mariyaathai
Ulagil idhu thanipaathai
Unmai idam mariyaathai
Uyarntha idaththil pirantha ullangal

Male : Engengo sila manigal
Ingaeyum oru manithan

Male : Kallukku maalaiyitta nenjam
Kanneerai thudaikkindrathu
Kallukku maalaiyitta nenjam
Kanneerai thudaikkindrathu
Kagitha odamum vaazhgindrathu
Kagitha odamum vaazhgindrathu
Karunaiyil uruvaana megam idhu

Male : Engengo sila manigal
Ingaeyum oru manithan

Female : Kadavulukku malar maalai
Kalvanukku mana maalai
Kadavulukku malar maalai
Kalvanukku mana maalai
Irandu niraththil nanaintha ullangal

Male : Engengo sila manigal

Female : Azhagodu vilaiyaadum karunaagangal
Ingu adhanodum vilaiyaadum sila raagangal
Azhagodu vilaiyaadum karunaagangal
Ingu adhanodum vilaiyaadum sila raagangal
Azhagaana pen thedum avamaanangal
Azhagaana pen thedum avamaanangal
Thannaiyariyaamal aval kattum abaraathangal

Female : Sattam idhai yaettraalum dharmam idhai yaezhaathu
Sattam idhai yaettraalum dharmam idhai yaezhaathu
Vazhakkai eduththu vilakkam sollungal

Male : Engengo sila manigal
Ingaeyum oru manithan
Ulagam idhai ariyaathu kalagam ingu nadakkaathu
Ulagam idhai ariyaathu kalagam ingu nadakkaathu
Arinthu purinthu inaintha ullangal

Male : Engengo sila manigal

Female : Nizhal kooda sila neram karunaagamthaan
Silar vizhi modhi vilaiyaada suga raagamthaan
Nizhal kooda sila neram karunaagamthaan
Silar vizhi modhi vilaiyaada suga raagamthaan
Aval maanam silar kannil avamaanamthaan
Aval maanam silar kannil avamaanamthaan
Avathooru purivorkku abaraathamthaan

Female : Dharmam idhai maruthaalum
Deivam idhai marukkaathu
Dharmam idhai maruthaalum
Deivam idhai marukkaathu
Arinthu purintha inaintha ullangal

Male : Engengo sila manigal
Female : Ingaeyum oru manithan
Male : Ulagil idhu thanipaathai
Unmai idam mariyaathai
Ulagil idhu thanipaathai
Unmai idam mariyaathai
Female : Uyarntha idaththil pirantha ullangal

Male : Engengo sila manigal…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெய்ராம்

மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு மனிதன்

ஆண் : எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு மனிதன்
உலகில் இது தனிப் பாதை
உண்மை இடம் மரியாதை
உலகில் இது தனிப் பாதை
உண்மை இடம் மரியாதை
உயர்ந்த இடத்தில் பிறந்த உள்ளங்கள்

ஆண் : எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு மனிதன்

ஆண் : கல்லுக்கு மாலையிட்ட நெஞ்சம்
கண்ணீரை துடைக்கின்றது
கல்லுக்கு மாலையிட்ட நெஞ்சம்
கண்ணீரை துடைக்கின்றது
காகித ஓடமும் வாழ்கின்றது
காகித ஓடமும் வாழ்கின்றது
கருணையில் உருவான மேகம் இது

ஆண் : எங்கெங்கோ சில மணிகள்
பெண் : இங்கேயும் ஒரு மனிதன்

பெண் : கடவுளுக்கு மலர் மாலை
கள்வனுக்கும் மண மாலை
கடவுளுக்கு மலர் மாலை
கள்வனுக்கும் மண மாலை
இரண்டு நிறத்தில் நனைந்த உள்ளங்கள்

பெண் : எங்கெங்கோ சில மணிகள்

பெண் : அழகோடு விளையாடும் கருநாகங்கள்
இங்கு அதனோடும் விளையாடும் சில ராகங்கள்
அழகோடு விளையாடும் கருநாகங்கள்
இங்கு அதனோடும் விளையாடும் சில ராகங்கள்
அழகான பெண் தேடும் அவமானங்கள்
அழகான பெண் தேடும் அவமானங்கள்
தன்னையறியாமல் அவள் கட்டும் அபராதங்கள்

பெண் : சட்டம் இதை ஏற்றாலும் தர்மம் இதை ஏழாது
சட்டம் இதை ஏற்றாலும் தர்மம் இதை ஏழாது
வழக்கை எடுத்து விளக்கம் சொல்லுங்கள்

பெண் : எங்கெங்கோ சில மணிகள்
இங்கேயும் ஒரு மனிதன்
உலகம் இதை அறியாது கலகம் இங்கு நடக்காது
உலகம் இதை அறியாது கலகம் இங்கு நடக்காது
அறிந்து புரிந்து இணைந்த உள்ளங்கள்

பெண் : எங்கெங்கோ சில மணிகள்

பெண் : நிழல் கூட சில நேரம் கருநாகம்தான்
சிலர் விழி மோதி விளையாட சுக ராகம்தான்
நிழல் கூட சில நேரம் கருநாகம்தான்
சிலர் விழி மோதி விளையாட சுக ராகம்தான்
அவள் மானம் சிலர் கண்ணில் அவமானம்தான்
அவள் மானம் சிலர் கண்ணில் அவமானம்தான்
அவதூறு புரிவோர்க்கு அபராதம் தான்

பெண் : தர்மம் இதை மறுத்தாலும்
தெய்வம் இதை மறுக்காது
தர்மம் இதை மறுத்தாலும்
தெய்வம் இதை மறுக்காது
அறிந்து புரிந்த இணைந்த உள்ளங்கள்

ஆண் : எங்கெங்கோ சில மணிகள்
பெண் : இங்கேயும் ஒரு மனிதன்
ஆண் : உலகில் இது தனிப் பாதை
உண்மை இடம் மரியாதை
உலகில் இது தனிப் பாதை
உண்மை இடம் மரியாதை
பெண் : உயர்ந்த இடத்தில் பிறந்த உள்ளங்கள்

ஆண் : எங்கெங்கோ சில மணிகள்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here