Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Ingae ingae ingae
Inba ulagangalin ellai ingae
Iravil malarnthirukkum mullai ingae
Iniya mozhi pesum kilai ingae
Inimai inimai adhu kollai ingae

Chorus : Ingae ingae ingae

Female : Singa kural konda kalaingan ingae
Raja nadai podum maravan ingae
Singa kural konda kalaingan ingae
Raja nadai podum maravan ingae
Navarasa baavanai nadigan ingae
Nalla manidhargalil oruvan ingae
Haaa..aaa..aaa.aaa…(2)

Male : Inba ulagangalin ellai ingae
Iravil malarnthirukkum mullai ingae
Iniya mozhi pesum kilai ingae
Inimai inimai adhu kollai ingae

Chorus : Ingae ingae ingae

Chorus : Humming ……

Female : Manjalvanna maangani
Minnalidai mogini
Muthumozhi paingili
Thathi varum poongodi
Aadum unnodu than
Aadum unnodu than

Male : Kanni ennum thamarai
Kannamadhil thaen mazhai
Chinnanjiru punnagai sindhugindra menagai
Paadum pannoduthaan

Female : Unnai azhaithathu aasai nenjam
Thannai maranthathu kodhai konjam
Male : Nalla ilamaiyin vegam ingae
Ulla veeniayin raagam angae
Chorus : Ingae ingae ingae

Female : Mottuvitta malligai
Thottuvitta kannigai
Kitta vandha thendralai
Etti etti sendrathu
Yekkam ennavavadhu
Yekkam ennavavadhu

Male : Ththai pettra pillaiyoo
Alla alla kanmani
Methai ida solavdho
Ennai indha ponmani
Mogam polladhadhu

Female : Manjam pirandhadhu needhan konja
Naanam pirandhadhu naan dhaan kenja
Male : Kanni malarukku naana thendral
Manjal nilavukku naana megam
Chorus : Ingae ingae ingae

Male : Inba ulagangalin ellai ingae
Iravil malarnthirukkum mullai ingae
Iniya mozhi pesum kilai ingae
Inimai inimai adhu kollai ingae

Chorus : Ingae ingae ingae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : இங்கே இங்கே இங்கே…
இன்ப உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
இனிமை இனிமை அது கொள்ளை இங்கே…

குழு : இங்கே இங்கே இங்கே…

பெண் : சிங்கக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே
சிங்கக் குரல் கொண்ட கலைஞன் இங்கே
ராஜ நடை போடும் மறவன் இங்கே
நவரச பாவனை நடிகன் இங்கே
நல்ல மனிதர்களில் ஒருவன் இங்கே…..
ஹா..ஆஅ..ஆஅ..ஆ…(2)

ஆண் : இன்ப உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
இனிமை இனிமை அது கொள்ளை இங்கே…

குழு : இங்கே இங்கே இங்கே…

குழு : முனங்கல்…….

பெண் : மஞ்சள் வண்ண மாங்கனி
மின்னலிடை மோகினி
முத்து மொழி பைங்கிளி
தத்தி வரும் பூங்கொடி
ஆடும் உன்னோடுதான்…….
ஆடும் உன்னோடுதான்

ஆண் : கன்னி என்னும் தாமரை
கன்னமதில் தேன் மழை
சின்னஞ்சிறு புன்னகை
சிந்துகின்ற மேனகை
பாடும் பண்ணோடுதான்….

பெண் : உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம்
தன்னை மறந்தது கோதை கொஞ்சம்
ஆண் : நல்ல இளமையின் வேகம் இங்கே
உள்ள வீணையின் ராகம் அங்கே……

குழு : இங்கே…….இங்கே……..இங்கே……..

பெண் : மொட்டுவிட்ட மல்லிகை
தொட்டுவிட்ட கன்னிகை
கிட்ட வந்த தென்றலை
எட்டி எட்டி சென்றது
ஏக்கம் என்னாவது……
ஏக்கம் என்னாவது

ஆண் : தத்தை பெற்ற பிள்ளையோ
அல்ல அல்ல கண்மணி
மெத்தை இட சொல்வதோ
என்னை இந்த பொன்மணி
மோகம் பொல்லாதது

பெண் : மஞ்சம் பிறந்தது நீதான் கொஞ்ச
நாணம் பிறந்தது நான்தான் கொஞ்ச
ஆண் : கன்னி மலருக்கு நானா தென்றல்
மஞ்சள் நிலவுக்கு நானா மேகம்
குழு : இங்கே………இங்கே…….இங்கே….

ஆண் : இன்ப உலகங்களின் எல்லை இங்கே
இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
இனிமை இனிமை அது கொள்ளை இங்கே…

குழு : இங்கே இங்கே இங்கே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here