Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Humming : …………….

Male : Padagu veedugalil pachai kiligal
Paruva kadhaigalai paadudhamma
Female : Paniyin porvaigalil pattu malargal
Azhagu nadanangal aadudhamma

Male : Padagu veedugalil pachai kiligal
Paruva kadhaigalai paadudhamma
Female : Paniyin porvaigalil pattu malargal
Azhagu nadanangal aadudhamma

Male : Iyarkai raajangam engum
Female : Inikkum sangeedham pongum

Male : Kashmirum kankavarum kaatchigalin ponnkaram
Kaarkaala megangal oorgolam angangae
Female : Aagaayam neela niram adhu polae poonguzhalum
Kaattrodu poraadum seeraadum enanbae
Male : Mayakkam undaakkum annam
Female : Pirakkum ullasa ennam

Male : Padagu veedugalil pachai kiligal
Paruva kadhaigalai paadudhamma
Female : Paniyin porvaigalil pattu malargal
Azhagu nadanangal aadudhamma

Male : Aanandha solaiyil maalaiyil
Naanum ilamanum konja
Female : Aarambha velaiyil leeliayil
Kaalum idai noolum kenja

Male : Aanandha solaiyil maalaiyil
Naanum ilamanum konja
Female : Aarambha velaiyil leeliayil
Kaalum idai noolum kenja

Male : Mogathai thangaadha mangai angangal
Female : Thegtahil thondratha mannan sinnangal
Male : Ninaithu paarthaalae inbam
Female : Nerungi kettalae naanam

Male : Padagu veedugalil pachai kiligal
Paruva kadhaigalai paadudhamma
Female : Paniyin porvaigalil pattu malargal
Azhagu nadanangal aadudhamma

Male : Vanathu devathai pol oru thogai
Ilam thogai vandhaal
Female : Vaiyathu kaaviya naayagan needhaan
Thunai naan thaan endraan

Male : Kaamathu paal sindhum thanga kinnangal
Female : Thazhampoo pol minnum manjal kannangal
Male : Udhattil thaenoorum angae
Female : Kodukkathaan yengum ingae

Male : Padagu veedugalil pachai kiligal
Paruva kadhaigalai paadudhamma
Female : Paniyin porvaigalil pattu malargal
Azhagu nadanangal aadudhamma

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

முனங்கல் : ………………..

ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா
பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா…

ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா
பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா…(

ஆண் : இயற்கை ராஜாங்கம் எங்கும்
பெண் : இனிக்கும் சங்கீதம் பொங்கும்……

ஆண் : காஷ்மீரம் கண்கவரும் காட்சிகளின் பொன்னகரம்
கார்கால மேகங்கள் ஊர்கோலம் அங்கங்கே
பெண் : ஆகாயம் நீல நிறம் அதுபோலே பூங்குழலும்
காற்றோடு போராடும் சீராடும் என் அன்பே
ஆண் : மயக்கம் உண்டாக்கும் அன்னம்
பெண் : பிறக்கும் உல்லாச எண்ணம்…..

ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா
பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா..

ஆண் : ஆனந்த சோலையில் மாலையில்
நானும் இளமானும் கொஞ்ச
பெண் : ஆரம்ப வேளையில் லீலையில்
காலும் இடை நூலும் கெஞ்ச

ஆண் : ஆனந்த சோலையில் மாலையில்
நானும் இளமானும் கொஞ்ச
பெண் : ஆரம்ப வேளையில் லீலையில்
காலும் இடை நூலும் கெஞ்ச

ஆண் : மோகத்தை தாங்காத மங்கை அங்கங்கள்
பெண் : தேகத்தில் தோன்றாத மன்னன் சின்னங்கள்

ஆண் : நினைத்துப் பார்த்தாலே இன்பம்
பெண் : நெருங்கி கேட்டாலே நாணம்….

ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா
பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா..

ஆண் : வானத்து தேவதை போலொரு தோகை
இளம் தோகை வந்தாள்
பெண் : வையத்து காவிய நாயகன் நீதான்
துணை நான்தான் என்றான்

ஆண் : காமத்து பால் சிந்தும் தங்கக் கிண்ணங்கள்
பெண் : தாழம்பூ போல் மின்னும் மஞ்சள் கன்னங்கள்
ஆண் : உதட்டில் தேனூறும் அங்கே
பெண் : கொடுக்கத்தான் எங்கும் எங்கே…..

ஆண் : படகு வீடுகளில் பச்சை கிளிகள்
பருவக் கதைகளை பாடுதம்மா
பெண் : பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here