Singers : Malaysia Vasudevan and Jency

Music by Ilayaraja

Lyrics by : C. N. Muthu

Male : Alangaara pon oonjalae
Azhakaadum poonjolaiyae
Ilamaathulai malaithaen suvai
Muththaaram soodu muththaadu kannae

Male : Alangaara pon oonjalae
Azhakaadum poonjolaiyae

Female : Aa….aa…..laalaalaalaa…..
Aa….aa…..laalaalaalaa…..

Male : Vaanil ulavum oorvasi
Vanaththil thavazhum maangani
Enai mayakka vanthaval

Male : Maalai pooththa malligai
Mayakkam saerththa mellisai
Enai thazhuvi nindraval
Azhagu kalaigal nilavum enthan

Male : Alangaara pon oonjalae
Azhakaadum poonjolaiyae

Male : Yaettil paadum naayagi
Ezhuththil koodum kaariagai
Pudhu ennam kandaval

Male : Koottil vaazhum paingili
Kooda sollum maan vizhi
Madhu kinnam kondaval
Ilamai kulunga inimai vazhangum

Male : Alangaara pon oonjalae
Azhakaadum poonjolaiyae

Female : Laalaalaalaa…..Laalaalaalaa….
Laalaalaalaa…..Laalaalaalaa….

Male : Kadhal rani kungumam
Kaalai manathil sangamam
Pudhu inbam thuvangalaam

Male : Kovil kaanum poosaigal
Devan konda aasaigal
Ini endrum nilaikkalaam
Pudhiya vazhiyai eduththu sollum

Male : Alangaara pon oonjalae
Azhakaadum poonjolaiyae
Ilamaathulai malaithaen suvai
Muththaaram soodu muththaadu kannae

Male : Alangaara pon oonjalae
Azhakaadum poonjolaiyae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : சி. என். முத்து

ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே

ண் : அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே

பெண் : ஆஆ…..ஆஆ…..லாலாலாலா…..
ஆஆ……ஆஆ……..லாலாலாலா……

ஆண் : வானில் உலவும் ஊர்வசி
வனத்தில் தவழும் மாங்கனி
எனை மயக்க வந்தவள்

ஆண் : மாலை பூத்த மல்லிகை
மயக்கம் சேர்த்த மெல்லிசை
எனை தழுவி நின்றவள்
அழகு கலைகள் நிலவும் எந்தன்

ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே

ஆண் : ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்

ஆண் : கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்
இளமை குலுங்க இனிமை வழங்கும்

ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே

பெண் : லாலாலாலா……லாலாலாலா…..
லாலலலாலா……..லாலாலாலா……

ஆண் : காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்

ஆண் : கோவில் காணும் பூசைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்
புதிய வழியை எடுத்து சொல்லும்

ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே

ஆண் : அலங்கார பொன் ஊஞ்சலே
அழகாடும் பூஞ்சோலையே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here