Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Male : Velli nilaavinilae
Tamil veenai vanthathu
Adhu paadum raagam nee raja

Male : Velli nilaavinilae
Tamil veenai vanthathu
Adhu paadum raagam nee raja

Male : Velli nilaavinilae

Male : Vizhiyo karthigai deepam
Oli naan vaa vaa endrathu
Unakkaa ennidam kobam
Adhuthaan yaen yaen vanthathu

Male : Adikkumpothu mirugamadaa
Anikkumpothu manithanadaa
Deivam neeyadaa
Mana theril yaeri vaa raja

Male : Unakken vaaimozhai ondru
Adhuthaan naanthaan allavo
Madimale thoongadaa vanthu
Manaththaal thaai naan allavaa

Male : Viralil enna abhinayamaa
Vizhiyil enna kavi nayamo
Anbil deepamae
Innum aandu nooru nee vaazhga

Male : Velli nilaavinilae
Tamil veenai vanthathu
Adhu paadum raagam nee raja

Male : Velli nilaavinilae…..

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா

ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா

ஆண் : வெள்ளி நிலாவினிலே

ஆண் : விழியோ கார்த்திகை தீபம்
ஒளி நான் வா வா என்றது
உனக்கா என்னிடம் கோபம்
அதுதான் ஏன் ஏன் வந்தது

ஆண் : அடிக்கும்போது மிருகமடா
அணைக்கும்போது மனிதனடா
தெய்வம் நீயடா
மனத் தேரில் ஏறி வா ராஜா……….

ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா

ஆண் : வெள்ளி நிலாவினிலே

ஆண் : உனக்கேன் வாய்மொழி ஒன்று
அதுதான் தான் நான்தான் அல்லவோ
மடிமேல் தூங்கடா வந்து
மனத்தால் தாய் நான் அல்லவோ

ஆண் : விரலில் என்ன அபிநயமோ
விழியில் என்ன கவி நயமோ
அன்பின் தீபமே……
இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க……..

ஆண் : வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா

ஆண் : வெள்ளி நிலாவினிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here