Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Sri shanmugaa enakkoru santhegam
Pettra thanthaikku mudhalidamaa thaalikku mudhalidamaa
Sri shanmugaa enakkoru santhegam
Pettra thanthaikku mudhalidamaa thaalikku mudhalidamaa
Shanmugaa enakkoru santhegam

Female : Indhiran magalthaanae deivaanai
Aval thanthaiyai veruththaayo perumaanae
Indhiran magalthaanae deivaanai
Aval thanthaiyai veruththaayo perumaanae

Female : Sri shanmugaa enakkoru santhegam

Female : Paththu thingal sumanthu paalootti
Tamil pallikku selgavendru seeraatti
Paththu thingal sumanthu paalootti
Tamil pallikku selgavendru seeraatti
Paththirandu paruvam valarththavar yaar
Paththirandu paruvam valarththavar yaar
Avarkku uravillaiyo
Sontham mudhal illaiyo

Female : Sri shanmugaa enakkoru santhegam

Female : Magal ennum solthaanae mudhal uravu
Vantha marumagal enum vaarththai maru uravu
Magal ennum solthaanae mudhal uravu
Vantha marumagal enum vaarththai maru uravu
Kaaththaval thaaithaanae pala iravu
Kaaththaval thaaithaanae pala iravu
Adharkku kaaranam thanthai kanda mudhal iravu

Female : Sri shanmugaa enakkoru santhegam

Female : Malai illaiyael aniyum pavalam engae
Pettra kadal illaiyael aniyum muththum engae
Malai illaiyael aniyum pavalam engae
Pettra kadal illaiyael aniyum muththum engae
Thalai illaiyael serum kaalgal engae
Thalai illaiyael serum kaalgal engae
Pettra thanthai indrael vantha sontham engae

Female : Sri shanmugaa enakkoru santhegam
Pettra thanthaikku mudhalidamaa thaalikku mudhalidamaa
Shanmugaa enakkoru santhegam

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஸ்ரீ சண்முகா எனக்கொரு சந்தேகம்
பெற்ற தந்தைக்கு முதலிடமா தாலிக்கு முதலிடமா
ஸ்ரீ சண்முகா எனக்கொரு சந்தேகம்
பெற்ற தந்தைக்கு முதலிடமா தாலிக்கு முதலிடமா
சண்முகா எனக்கொரு சந்தேகம்

பெண் : இந்திரன் மகள்தானே தெய்வானை
அவள் தந்தையை வெறுத்தாயோ பெருமானே
இந்திரன் மகள்தானே தெய்வானை
அவள் தந்தையை வெறுத்தாயோ பெருமானே

பெண் : ஸ்ரீ சண்முகா எனக்கொரு சந்தேகம்

பெண் : பத்து திங்கள் சுமந்து பாலூட்டி
தமிழ் பள்ளிக்கு செல்கவென்று சீராட்டி
பத்து திங்கள் சுமந்து பாலூட்டி
தமிழ் பள்ளிக்கு செல்கவென்று சீராட்டி
பத்திரண்டு பருவம் வளர்த்தவர் யார்
பத்திரண்டு பருவம் வளர்த்தவர் யார்
அவர்க்கு உறவில்லையோ
சொந்தம் முதல் இல்லையோ

பெண் : ஸ்ரீ சண்முகா எனக்கொரு சந்தேகம்

பெண் : மகள் எண்ணும் சொல்தானே முதல் உறவு
வந்த மருமகள் எனும் வார்த்தை மறு உறவு
மகள் எண்ணும் சொல்தானே முதல் உறவு
வந்த மருமகள் எனும் வார்த்தை மறு உறவு
காத்தவள் தாய்த்தானே பல இரவு
காத்தவள் தாய்த்தானே பல இரவு
அதற்கு காரணம் தந்தை கண்ட முதல் இரவு

பெண் : ஸ்ரீ சண்முகா எனக்கொரு சந்தேகம்

பெண் : மலை இல்லையேல் அணியும் பவளம் எங்கே
பெற்ற கடல் இல்லையேல் அணியும் முத்தும் எங்கே
மலை இல்லையேல் அணியும் பவளம் எங்கே
பெற்ற கடல் இல்லையேல் அணியும் முத்தும் எங்கே
தலை இல்லையேல் சேரும் கால்கள் எங்கே
தலை இல்லையேல் சேரும் கால்கள் எங்கே
பெற்ற தந்தை இன்றேல் வந்த சொந்தம் எங்கே

பெண் : ஸ்ரீ சண்முகா எனக்கொரு சந்தேகம்
பெற்ற தந்தைக்கு முதலிடமா தாலிக்கு முதலிடமா
சண்முகா எனக்கொரு சந்தேகம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here