Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Varuvadhu pol varum vandhu vandhu pogum
Sugam iruppadhu pol irukkum
Illaiyendru aagum illaiyendru aagum

Male : Naetru vandhu indririndhu naalai pogum
Ingae nadanthathellaam mudindhu pona nadagam aagum
Naetru vandhu indririndhu naalai pogum
Ingae nadanthathellaam mudindhu pona nadagam aagum

Male : Aada vandha naadagathai aadugindren
Naan paada vandha paadalaiyae paadugindren
Aada vandha naadagathai aadugindren
Naan paada vandha paadalaiyae paadugindren
Kooda vandha koottathilae paadhiyillaiyae
Kooda vandha koottathilae paadhiyillaiyae
Vaazhvai kooti kazhithu paarkaiyilae
Meedhiyillaiyae meedhiyillaiyae

Male : Naetru vandhu indririndhu naalai pogum
Ingae nadanthathellaam mudindhu pona nadagam aagum

Male : Vilakkilladha paadhaiyil vizhithu vizhithu paarkaiyil
Kizhakku maerku therivadhundo
Kaal nadakka therivadhundo
Vilakkilladha paadhaiyil vizhithu vizhithu paarkaiyil
Kizhakku maerku therivadhundo
Kaal nadakka therivadhundo
Thelivilladha mayakkathil
Ulaga vaazhkai medaiyil
Thelivilladha mayakkathil
Ulaga vaazhkai medaiyil
Manidhan aadum nadagathil
Mudhalum engae mudivum engae

Male : Naetru vandhu indririndhu naalai pogum
Ingae nadanthathellaam mudindhu pona nadagam aagum
Naetru vandhu indririndhu naalai pogum
Ingae nadanthathellaam mudindhu pona nadagam aagum

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : வருவது போல் வரும் வந்து வந்து போகும்
சுகம் இருப்பது போல் இருக்கும்
இல்லையென்று ஆகும் இல்லையென்று ஆகும்

ஆண் : நேற்று வந்து இன்றிருந்து நாளை போகும்
இங்கே நடந்ததெல்லாம் முடிந்து போன நாடகமாகும்
நேற்று வந்து இன்றிருந்து நாளை போகும்
இங்கே நடந்ததெல்லாம் முடிந்து போன நாடகமாகும்…..

ஆண் : ஆட வந்த நாடகத்தை ஆடுகின்றேன்
நான் பாட வந்த பாடலையே பாடுகின்றேன்
ஆட வந்த நாடகத்தை ஆடுகின்றேன்
நான் பாட வந்த பாடலையே பாடுகின்றேன்
கூட வந்த கூட்டத்திலே பாதியில்லையே…..
கூட வந்த கூட்டத்திலே பாதியில்லையே…..
வாழ்வை கூட்டி கழித்து பார்க்கையிலே
மீதியில்லையே……..மீதியில்லையே……..

ஆண் : நேற்று வந்து இன்றிருந்து நாளை போகும்
இங்கே நடந்ததெல்லாம் முடிந்து போன நாடகமாகும்

ஆண் : விளக்கில்லாத பாதையில்
விழித்து விழித்து பார்க்கையில்
கிழக்கும் மேற்கும் புரிவதுண்டோ
கால் நடக்க தெரிவதுண்டோ
விளக்கில்லாத பாதையில்
விழித்து விழித்து பார்க்கையில்
கிழக்கும் மேற்கும் புரிவதுண்டோ
கால் நடக்க தெரிவதுண்டோ

ஆண் : தெளிவில்லாத மயக்கத்தில்
உலக வாழ்க்கை மேடையில்
தெளிவில்லாத மயக்கத்தில்
உலக வாழ்க்கை மேடையில்
மனிதன் ஆடும் நாடகத்தில் முதலும் எங்கே……
முதலும் எங்கே……முடிவும் எங்கே………..

ஆண் : நேற்று வந்து இன்றிருந்து நாளை போகும்
இங்கே நடந்ததெல்லாம் முடிந்து போன நாடகமாகும்
நேற்று வந்து இன்றிருந்து நாளை போகும்
இங்கே நடந்ததெல்லாம் முடிந்து போன நாடகமாகும்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here