Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Aarambam indreythaan
Anbavam yaethu…aa…aa…aah…aa…aah…aa…
Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu

Male : Naadagam aadidum iruvizhi konjum
Nadanthidum paathangal adi vaikka anjum
Naadagam aadidum iruvizhi konjum
Nadanthidum paathangal adi vaikka anjum

Male : Aayiram pookkal sirikkindra manjam
Aayiram pookkal sirikkindra manjam
Ananatham sorkkangal thirakkattum konjam
Thirakkattum konjam

Male : Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu

Male : Nenjodu nenjam sangamamaam
Neram idhuthaano
Uyir niththirai endrae mutamizh sollum
Paavam idhuthaano

Male : Kalaiyaatha aadai kalainthaadum medai
Neeraadum kolam neeraaga thondrum
Neeraaga thondrum

Male : Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu

Male : Yaettriya deepaththil ezhil mugam searththu
Ilaveani neeraadi pudhu manam pooththu
Yaettriya deepaththil ezhil mugam searththu
Ilaveani neeraadi pudhu manam pooththu

Male : Kaaththaadum poonjolai oru pakkam saerththu
Kannae nee varuvathu perinba kooththu perinba kooththu

Male : Aarambam indreythaan
Anbavam yaethu…
Anantham endrae vizhi sollum thoodhu
Vizhi sollum thoothu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது…ஆ….ஆ….ஆஹ்…ஆ….ஆஹ்…ஆ….
ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது

ஆண் : நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்
நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்
நாடகம் ஆடிடும் இருவிழி கொஞ்சும்
நடந்திடும் பாதங்கள் அடி வைக்க அஞ்சும்

ஆண் : ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்
ஆயிரம் பூக்கள் சிரிக்கின்ற மஞ்சம்
ஆனந்தம் சொர்க்கங்கள் திறக்கட்டும் கொஞ்சம்
திறக்கட்டும் கொஞ்சம்

ஆண் : ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது

ஆண் : நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்
நேரம் இதுதானோ
உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்
பாவம் இதுதானோ

ஆண் : நெஞ்சோடு நெஞ்சம் சங்கமமாம்
நேரம் இதுதானோ
உயிர் நித்திரை என்றே முத்தமிழ் சொல்லும்
பாவம் இதுதானோ

ஆண் : கலையாத ஆடை கலைந்தாடும் மேடை
நீராடும் கோலம் நீராக தோன்றும்
நீராக தோன்றும்

ஆண் : ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது

ஆண் : ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து
இளவேனி நீராடி புது மனம் பூத்து
ஏற்றிய தீபத்தில் எழில் முகம் பார்த்து
இளவேனி நீராடி புது மனம் பூத்து

ஆண் : காத்தாடும் பூஞ்சோலை ஒரு பக்கம் சேர்த்து
கண்ணே நீ வருவது பேரின்ப கூத்து பேரின்ப கூத்து

ஆண் : ஆரம்பம் இன்றேதான்
அனுபவம் ஏது..
ஆனந்தம் என்றே விழி சொல்லும் தூது
விழி சொல்லும் தூது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here