Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Naan unnaiththaanae muththamittaen
Antha vaanam sivanthathaen
Female : Nee ennaithaanae sontham endraai
Intha thegam kulirnthaenae

Male : Naan unnaiththaanae muththamittaen

Male : Malarum nilavum ivalin mugamo
Madhuvum amuthum idhazhil varumo
Female : Oruvar tharavum oruvar peravum
Dhinamum iravil malarum sugamo

Male : Engengu pudhaiyal endru
Sollattum arugil nindru
Angangu eduththu kollavo

Male : Naan unnaiththaanae muththamittaen

Male : Pon maalai neraththil
Unnodu aadum mogaththil
Pon maalai neraththil
Unnodu aadum mogaththil
Pongum anantha
Vellaththil neeraadavaa….

Female : Un maarbin manjaththil
En maeni neenthum ennaththil
Un maarbin manjaththil
En maeni neenthum ennaththil
Nerungi inainthu valarntha
Sugangal nooraayiram…

Male : Naan unnaiththaanae muththamittaen
Antha vaanam sivanthathaen
Female : Nee ennaithaanae sontham endraai
Intha thegam kulirnthaenae

Male : Naan unnaiththaanae muththamittaen

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்
அந்த வானம் சிவந்ததேன்
பெண் : நீ என்னைத்தானே சொந்தம் என்றாய்
இந்த தேகம் குளிர்ந்ததேன்………

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

ஆண் : மலரும் நிலவும் இவளின் முகமோ
மதுவும் அமுதும் இதழில் வருமோ
பெண் : ஒருவர் தரவும் ஒருவர் பெறவும்
தினமும் இரவில் மலரும் சுகமோ

ஆண் : எங்கெங்கு புதையல் என்று
சொல்லட்டும் அருகில் நின்று
அங்கங்கு எடுத்துக் கொள்ளவோ

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

ஆண் : பொன் மாலை நேரத்தில்
உன்னோடு ஆடும் மோகத்தில்
பொன் மாலை நேரத்தில்
உன்னோடு ஆடும் மோகத்தில்
பொங்கும் ஆனந்த
வெள்ளத்தில் நீராடவா…………

பெண் : உன் மார்பின் மஞ்சத்தில்
என் மேனி நீந்தும் எண்ணத்தில்
உன் மார்பின் மஞ்சத்தில்
என் மேனி நீந்தும் எண்ணத்தில்
நெருங்கி இணைந்து வளர்ந்த
சுகங்கள் நூறாயிரம்…………..

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்
அந்த வானம் சிவந்ததேன்
பெண் : நீ என்னைத்தானே சொந்தம் என்றாய்
இந்த தேகம் குளிர்ந்ததேன்………

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here