Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Vaali
Female : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu
Aasai enbathu amutham
Adhil aadi vanthathu kumutham
Male : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu
Aasai enbathu amutham
Adhil aadi vanthathu kumutham
Female : Manjal roja thala thala thala ena
Mannan munnaadi
Maalai pozhuthil pala pala pala ena
Minnum kannaadi
Female : Manjal roja thala thala thala ena
Mannan munnaadi
Maalai pozhuthil pala pala pala ena
Minnum kannaadi
Male : Kaalidasan yaettilae
Kamban sonna paattilae
Kaanum kadhal manthiram
Kandu kondaen unnidam
Female : Kollai inbangalo
Male : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu
Male : Kamadevan mudhan mudhal ezhuthiya
Paadal neethaano
Kalam thorum unakkena urugidum
Bakthan naanthaano
Female : Aarukaala poojaiyo
Adharkku melum thevaiyo
Pesum vaarththai varnanai
Yaavumthaano archanai
Male : Sontham deiveegamae
Female : Idho un kadhalin kanmani
Ival manam ini unathu
Ilam thalir idhu puthithu
Male : Aa…aasai enbathu amutham
Adhil aadi vanthathu kumutham
Both : …………..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : வாலி
பெண் : இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
ஆண் : இதோ என் காதலின் கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம் தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
பெண் : மஞ்சள் ரோஜா தள தள தள என
மன்னன் முன்னாடி
மாலைப் பொழுதில் பள பள பள என
மின்னும் கண்ணாடி
பெண் : மஞ்சள் ரோஜா தள தள தள என
மன்னன் முன்னாடி
மாலைப் பொழுதில் பள பள பள என
மின்னும் கண்ணாடி
ஆண் : காளிதாசன் ஏட்டிலே
கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம்
கண்டு கொண்டேன் உன்னிடம்
பெண் : கொள்ளை இன்பங்களோ
ஆண் : இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது
ஆண் : காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ
ஆண் : காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ
பெண் : ஆறுகால பூஜையோ
அதற்கு மேலும் தேவையோ
பேசும் வார்த்தை வர்ணனை
யாவும்தானோ அர்ச்சனை
ஆண் : சொந்தம் தெய்வீகமே
பெண் : இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம் தளிர் இது புதிது
ஆண் : ஆ…..ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
இருவர் : …………………………..