Singer : Vidya Lakshmi G

Music by : Adarsh Krishnan N

Lyrics by : Abhilash Britto

Female : Vanam yavum
Megham kadhal thoovum
Katril kooda
Kadhal vasam veesum

Female : Kannil kanavaga nee
Kalayathadi
Maraiyamalae nee nirpaya
Kalayathadi maraiyamalae aa…

Female : Un ull vazhi solladi
Vidai solladi
Nerungamalae nee selvaya
Vidai solladi nerungamalae aa

Female : Idhazgal poi sollume
Endral kooda nee solvaye
Imaigal mei sollume
Un parvai pothume
Nenjam thadumaruthe
Nee than thevai en mayil irage
Konjam thadam maruthe
Nee en paadhaiye

Female : Yen kolgiraai ennai kannale
Nee nirkkiraai ulle kal pole
Yen kolgiraai ennai kannale
Nee nirkkiraai ulle kal pole

Female : Kadal thedum nadhiyaai unai thedii
Nadhi vendra podhum nan yean inge
Pani thulli naanum kilaiyaai neeyum
Karai kaatru pole kadhal veesum…

Female : Yen kolgiraai ennai kannale
Nee nirkkiraai ulle kal pole
Yen kolgiraai ennai kannale
Nee nirkkiraai ulle kal pole

Female : Kadal thedum nadhiyaai unai thedii
Nadhi vendra podhum nan yean inge

பாடகி : வித்யா லட்சுமி ஜி

இசை அமைப்பாளர் : ஆதர்ஷ் கிருஷ்ணன் என்

பாடல் ஆசிரியர் : அபிலாஷ் பிரிட்டோ

பெண் : வானம் யாவும்
மேகம் காதல் தூவும்
காற்றில் கூட
காதல் வசம் வீசும்
கண்ணில் கனவாக நீ
கலையாதடி
மறையாமலே நீ நிர்ப்பாயா
கலையாதடி மறையாமலே ஆ

பெண் : உன் உல் வழி சொல்லடி
விடை சொல்லடி
நெருங்காமலே நீ செல்வாயா
விடை சொல்லடி நெருங்காமலேஆ

பெண் : இதழ்கள் பொய் சொல்லுமே
என்றால் கூட நீ சொல்வாயே
இமைகள் மெய் சொல்லுமே
உன் பார்வை போதுமே
நெஞ்சம் தடுமாறுதே
நீ தான் தேவை என் மயில் இறகே
கொஞ்சம் தடம் மறுத்தே
நீ என் பாதையே…

பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே
பனி துள்ளி நானும் கிளையாய் நீயும்
கரை காற்று போல காதல் வீசும்

பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here