Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Chinna kutty azhagai paarththu
Sirichchikka mama konjam singaarammaa
Om manasai virichchikka mama
Mama….mama….mama…

Female : Chinna kutty azhagai paarththu
Sirichchikka mama konjam singaarammaa
Om manasai virichchikka mama

Female : Naanirukkira nilaiyai paarththu
Nadanthukka mama
Thaenirukkira mugaththai parththu
Saernthukka mama…

Female : Chinna kutty azhagai paarththu
Sirichchikka mama konjam singaarammaa
Om manasai virichchikka mama

Female : Anantha kadhalai
Aarambam seigiraen nanammaa
Aarambam seithida
Naanendru vanthaval neeyammaa

Female : Kayil pattathum thottathum
Ennenna inbam undaagum
Nee konjam sollammaa

Female : Chinna kutty azhagai paarththu
Sirichchikka mama konjam singaarammaa
Om manasai virichchikka mama

Female : Neeyaachchu nanaachchu
Nerukku neraaga vaariyaa
Nee paarththa ponnunga
Yaaraenum ennaattam jodiyaa

Female : Intha theeraatha mogaththil
Konjattum ennai
Ennaannu sollu pinnae

Female : Chinna kutty azhagai paarththu
Sirichchikka mama konjam singaarammaa
Om manasai virichchikka mama

Female : …………..

Female : Rambaiyum oorvasi
Menagai ellaamum paarththavan
Raththiri neraththil sariththiram
Sangeetham kettavan aa…aa…aa….

Female : Kamapa kama thapa maa gaa gaa sa tha
Saa kaa ka saakaka saagaga
Sariththiram sangeetham kettavan
Unnai thottaakka thulluvae thaalaathu ponnae
Rajannu sollu ennai

Female : Chinna kutty azhagai paarththu
Sirichchikka mama konjam singaarammaa
Om manasai virichchikka mama

Female : Chinna kutty azhagai paarththu
Sirichchikka mama konjam singaarammaa
Om manasai virichchikka mama
Hae hae hae hae…….

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து
சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா
ஓம் மனசை விரிச்சிக்க மாமா
மாமா……..மாமா…..மாமா……..

பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து
சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா
ஓம் மனசை விரிச்சிக்க மாமா

பெண் : நானிருக்கிற நிலையைப் பார்த்து
நடந்துக்க மாமா
தேனிருக்கிற முகத்தைப் பார்த்து
சேர்ந்துக்க மாமா…….

பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து
சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா
ஓம் மனசை விரிச்சிக்க மாமா

பெண் : ஆனந்தக் காதலை
ஆரம்பம் செய்கிறேன் நானம்மா
ஆரம்பம் செய்திட
நானென்று வந்தவள் நீயம்மா

பெண் : கையில் பட்டதும் தொட்டதும்
என்னென்ன இன்பம் உண்டாகும்
நீ கொஞ்சம் சொல்லம்மா

பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து
சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா
ஓம் மனசை விரிச்சிக்க மாமா

பெண் : நீயாச்சு நானாச்சு
நேருக்கு நேராக வாரியா
நீ பார்த்த பொண்ணுங்க
யாரேனும் என்னாட்டம் ஜோடியா

பெண் : இந்த தீராத மோகத்தில்
கொஞ்சட்டும் என்னை
என்னான்னு சொல்லு பின்னே

பெண் : சின்னக் குட்டி அழகைப் பார்த்து
சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா
ஓம் மனசை விரிச்சிக்க மாமா

பெண் : லாலாலலலலலாலா லாலாலாலா
லாலாலலலலலாலா லாலாலாலா….

பெண் : ரம்பையும் ஊர்வசி
மேனகை எல்லாமும் பார்த்தவன்
ராத்திரி நேரத்தில் சரித்திரம்
சங்கீதம் கேட்டவன் ஆ…….ஆ…..ஆ…

பெண் : கமப கம தப மா கா கா ஸ த
ஸா கா க ஸாகக ஸாகக
சரித்திரம் சங்கீதம் கேட்டவன் –உன்னைத்
தொட்டாக்க துள்ளுவே தாளாது பொண்ணே
ராஜான்னு சொல்லு என்னை

பெண் : சின்னக்குட்டி அழகைப் பார்த்து
சிரிச்சிக்க மாமா கொஞ்சம் சிங்காரமா
ஓம் மனசை விரிச்சிக்க மாமா

பெண் : சின்னக்குட்டி அழகைப் பார்த்து
சிரிச்சிக்கலாமா சிங்காரமா
எம் மனசை விரிச்சிக்கலாமா
ஹே……ஹே……ஹே…..ஹே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here