Singer : Sai Vignesh

Music by : Rashaanth Arwin

Lyrics by : Vijay Sri G

Male : En ponna pola
Oru deivam illa oorula
Una naanum pirinju
Vaazhvenaanu theriyala

Male : Enai vittu neeyum
Yen vilagi sendraaiyadi
Un ninaivu thaane
Dhinam ennai theduthae

Male : Naan vaazha
Unai pola
Oru sondham illai ulaginilae

Male : Magale en magale
Enai yen pirindhaai
Vilagi sendraai
Magale en magale
Enai yen pirindhaai
Vilagi sendraai …uyirae

Male : En nenjukkul satham illai
En adaiyaalam thallaaduthe
Karaigindra nilavaai karaindhene unnaal
En nenjukkul satham illai
En adaiyaalam thallaaduthe
Karaigindra nilavaai karaindhene unnaal

Male : Unai polae unai polae
Yaarum illaiye
Gana neram pirindhaale
En nenjam thaangaadhe

Male : Vazhi yedhum theriyaamal
Thaniye thavikkiren
Naan vaazha
Unai pola
Oru sondham illai ulaginilae

Male : Magale en magale
Enai yen pirindhaai
Vilagi sendraai
Magale en magale
Enai yen pirindhaai
Vilagi sendraai ..magale….

பாடகர் : சாய் விக்னேஷ்

இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்

பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி

ஆண் : என் பொண்ண போல
ஒரு தெய்வம் இல்ல ஊருல
உன்ன நானும் பிரிஞ்சு
வாழ்வேனா தெரியல

ஆண் : என்னை விட்டு நீயும்
ஏன் விலகி சென்றாயடி
உன் நினைவு தானே
தினம் என்னை தேடுதே

ஆண் : நான் வாழ உன்னை போல
ஒரு சொந்தம் இல்லை உலகினிலே

ஆண் : மகளே என் மகளே
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய்
மகளே என் மகளே
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய்…உயிரே

ஆண் : என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை
என் அடையாளம் தள்ளாடுதே
கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால்
என் நெஞ்சுக்குள் சத்தம் இல்லை
என் அடையாளம் தள்ளாடுதே
கரைகின்ற நிலவாய் கரைந்தேனே உன்னால்

ஆண் : உன்னை போலே உன்னை போலே
யாரும் இல்லையே
கன நேரம் பிரிந்தாலே
என் நெஞ்சம் தாங்காதே

ஆண் : வழி ஏதும் தெரியாமல்
தனியே தவிக்கிறேன்
நான் வாழ உன்னை போல
ஒரு சொந்தம் இல்லை உலகினிலே

ஆண் : மகளே என் மகளே
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய்
மகளே என் மகளே
என்னை ஏன் பிரிந்தாய்
விலகி சென்றாய் ..மகளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here