Singers : Rashaanth Arwin and Shobika Murukesan

Music by : Rashaanth Arwin

Lyrics by : Vijay Sri G

Male : Vaada malli vaasam
Usura alli veesum
Vaada malli vaasam
Usura alli veesum
Thaena paaru udhadu
Un mookuthi semaa azhagu
Moraikaadha nee en kannu
Nee enakkaana enakaana ponnu

Male : Manja maina nee rekkakatti parakkura
Coloru kannale kabadi aadura

Male : Manja maina nee rekkakatti parakkura
Coloru kannale kabadi aadura

Male : Un mouna raagam puriyaliyae
Adiyae medhuva enna kolluriyae

Male : Un mouna raagam puriyaliyae
Adiyae medhuva enna kolluriyae

Male : Vaada malli vaasam
Usura alli veesum
Vaada malli vaasam
Usura alli veesum

Male : Adai mazhai kodai kulla
Thadai illa poottukku
Chinna chinna urasalil jenmam vaazhumae
Chelalkutty pondattikku
Kovam vandha thappilla
Mella mella punnagaiyil manasu maaruven

Male : Unna petha aathakku
Kovil onnu kattuven
Enna vittu pogatha chellam
Heyheyey venaannu solladhae
Thalli vittu pogadha
Unna marakka maathirai illa

Male : Azhage seriyo thappo
Enna mattum yethukko
Inchu inchaai
Un manasa maathikko

Male : Adi kollai azhage
Ennai thalli selladhae
Adi koyil prasadham
Un othai vaarthai kondattam

Male : Vaada malli vaasam
Usura alli veesum

Male : Vaada malli vaasam
Usura alli veesum
Vaada…..

பாடகர்கள் : ரஷாந்த் அர்வின் மற்றும் ஷோபிகா முருகேசன்

இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்

பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி

ஆண் : வாடா மல்லி வாசம்
உசுர அள்ளி வீசும்
வாடா மல்லி வாசம்
உசுர அள்ளி வீசும்
தேன பாரு உதடு
உன் மூக்குத்தி செம அழகு
மொறைக்காத நீ என் கண்ணு
நீ எனக்கான எனக்கான பொண்ணு

ஆண் : மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குறா
கலர் கண்ணாலே கபடி ஆடுறா

ஆண் : மஞ்ச மைனா ரெக்ககட்டி பறக்குறா
கலர் கண்ணாலே கபடி ஆடுறா

ஆண் : உன் மௌன ராகம் புரியலையே
அடியே மெதுவா என்ன கொல்லுறியே

ஆண் : உன் மௌன ராகம் புரியலையே
அடியே மெதுவா என்ன கொல்லுறியே

ஆண் : வாடா மல்லி வாசம்
உசுர அள்ளி வீசும்
வாடா மல்லி வாசம்
உசுர அள்ளி வீசும்

ஆண் : ஆடை மழை கொடைக்குள்ள
தடை இல்ல பூட்டுக்கு
சின்ன சின்ன உரசலில் ஜென்மம் வாழுமே
செல்லக்குட்டி பொண்டாட்டிக்கு
கோவம் வந்த தப்பில்ல
மெல்ல மெல்ல புன்னகையில் மனசு மாறுவேன்

ஆண் : உன்ன பெத்த ஆத்தாக்கு
கோவில் ஒன்னு கட்டுவேன்
என்ன விட்டு போகாத செல்லம்
ஹே ஹே ஹே வேணான்னு சொல்லாதே
தள்ளி விட்டு போகாத
உன்ன மறக்க மாத்திரை இல்லை

ஆண் : அழகே செரியா தப்போ
என்ன மட்டும் ஏத்துக்கோ
இன்ச் இன்ச்சாய்
உன் மனச மாத்திக்கோ

ஆண் : ஆடி கொள்ளை அழகே
என்னை தள்ளி செல்லாதே
அடி கோயில் பிரசாதம்
உன் ஒத்தை வார்த்தை கொண்டாட்டம்

ஆண் : வாடா மல்லி வாசம்
உசுர அள்ளி வீசும்

ஆண் : வாடா மல்லி வாசம்
உசுர அள்ளி வீசும்
வாடா ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here