Singer : L. R. Eswari

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Vaali

Female : Poovo poovu..vanna poovu..vasana poovu
Pichipoovu mallipoovu allipoovu aralipoovu
Mullaipoovu magizhampoovu thazhampoovu thamaraipoovu
Sevvandhi poovu rojapoovu sambangipooovu

Female : Arumbaai irundhadhu naethu
Arumbaai irundhadhu naethu
Idhu azhagaai sirikkudhu poothu
Vasanai veesudhu vaavena pesudhu
Amma ungalai paarthu

Female : Arumbaai irundhadhu naethu
Idhu azhagaai sirikkudhu poothu
Vasanai veesudhu vaavena pesudhu
Amma ungalai paarthu

Female : Pattu thavani kattiyava
Pambaramaai kannai vettiyava

Female : Pattu thavani kattiyava
Pambaramaai kannai vettiyava
Kattu koondhalil poomudikka
Kaadhalan varuvaan kai pidikka
Kattu koondhalil poomudikka
Kaadhalan varuvaan kai pidikka
Arumbaai irundhadhu naethu

Female : Chithira maasam nilaverikka
Jillunnu vandhu kaathadikka
Chithira maasam nilaverikka
Jillunnu vandhu kaathadikka
Pathini thalaiyil poo manakkum
Athaan manasu kilukilukkum
Ada athaan manasu kilukilukkum
Ohoo ammooi
Arumbaai irundhadhu naethu

Female : Kanakaambaram pol silaperu
Kaakithapoo pola pala peru
Kanakaambaram pol silaperu
Kaakithapoo pola pala peru
Kannukku azhagaai theriyum amma
Gunamo manamo kedaiyadhu
Kannukku azhagaai theriyum amma
Gunamo manamo kedaiyadhu
Arumbaai irundhadhu naethu

Female : Humming …………..

Female : Sumangali ponnukku malligai poo
Saamikku yetha saamanthi poo
Sumangali ponnukku malligai poo
Saamikku yetha saamanthi poo
Poosaikku thaguntha thamarai poo
Pullaikku sootta rosapoo
Poosaikku thaguntha thamarai poo
Pullaikku sootta rosapoo
Ohoo ammooi

Female : Arumbaai irundhadhu naethu
Idhu azhagaai sirikkudhu poothu
Vasanai veesudhu vaavena pesudhu
Amma ungalai paarthu

Female : Pichipoovu mallipoovu allipoovu aralipoovu
Mullaipoovu magizhampoovu thazhampoovu thamaraipoovu
Sevvandhi poovu rojapoovu sambangipooovu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

 பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : பூவோ பூவு………வண்ணப்பூவு……..வாசனப்பூவு…….
பிச்சிப்பூவு மல்லிப்பூவு அல்லிப்பூவு அரளிப்பூவு
முல்லைப்பூவு மகிழம்பூவு தாழம்பூவு தாமரைபூவு
செவ்வந்திப்பூவு ரோஜாப்பூ சம்பங்கி பூவு…….

பெண் : அரும்பாய் இருந்தது நேத்து
அரும்பாய் இருந்தது நேத்து
இது அழகாய் சிரிக்குது பூத்து
வாசனை வீசுது வாவென பேசுது
அம்மா உங்களைப் பார்த்து…..

பெண் : அரும்பாய் இருந்தது நேத்து
இது அழகாய் சிரிக்குது பூத்து
வாசனை வீசுது வாவென பேசுது
அம்மா உங்களைப் பார்த்து…..

பெண் : பட்டுத்தாவணி கட்டியவ
பம்பரமாய் கண்ணை வெட்டியவ

பெண் : பட்டுத்தாவணி கட்டியவ
பம்பரமாய் கண்ணை வெட்டியவ
கட்டுக் கூந்தலில் பூ முடிக்க
காதலன் வருவான் கைப்பிடிக்க…..
கட்டுக் கூந்தலில் பூ முடிக்க
காதலன் வருவான் கைப்பிடிக்க…..

பெண் : அரும்பாய் இருந்தது நேத்து

பெண் : சித்திர மாசம் நிலவெரிக்க
ஜில்லுன்னு வந்து காத்தடிக்க
சித்திர மாசம் நிலவெரிக்க
ஜில்லுன்னு வந்து காத்தடிக்க
பத்தினி தலையில் பூ மணக்கும்
அத்தான் மனசு கிளுகிளுக்கும்
அட அத்தான் மனசு கிளுகிளுக்கும்
ஓஹோ.அம்மோய்………
அரும்பாய் இருந்தது நேத்து

பெண் : கனகாம்பரம் போல் சில பேரு
காகிதப்பூப்போல் பல பேரு
கனகாம்பரம் போல் சில பேரு
காகிதப்பூப்போல் பல பேரு
கண்ணுக்கு அழகாய் தெரியும் அம்மா
குணமோ மனமோ கிடையாது
கண்ணுக்கு அழகாய் தெரியும் அம்மா
குணமோ மனமோ கிடையாது……
அரும்பாய் இருந்தது நேத்து

பெண் : முனங்கல் …….

பெண் : சுமங்கலிப் பொண்ணுக்கு மல்லிகைப்பூ
சாமிக்கு ஏத்த சாமந்திப்பூ
சுமங்கலிப் பொண்ணுக்கு மல்லிகைப்பூ
சாமிக்கு ஏத்த சாமந்திப்பூ
பூசைக்கு தகுந்த தாமரைப்பூ
புள்ளைக்கு சூட்ட ரோசாப்பூ…
பூசைக்கு தகுந்த தாமரைப்பூ
புள்ளைக்கு சூட்ட ரோசாப்பூ……
ஓஹோ.அம்மோய்………

பெண் : அரும்பாய் இருந்தது நேத்து
இது அழகாய் சிரிக்குது பூத்து
வாசனை வீசுது வாவென பேசுது
அம்மா உங்களைப் பார்த்து…..

பெண் : பிச்சிப்பூவு மல்லிப்பூவு அல்லிப்பூவு அரளிப்பூவு
முல்லைப்பூவு மகிழம்பூவு தாழம்பூவு தாமரைபூவு
செவ்வந்திப்பூவு ரோஜாப்பூ சம்பங்கி பூவு…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here