Singer : Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Male : Bongu kichaan
Vaangikkuraan salpi sekaru
Aakkaan
Perusaa vanttaan solla
Mooditu odiru

Chorus : Kaadu
Kaadu maela voodu
Voodu maela theevu
Theevu maela aalu

Chorus : Aalu
Aalu maela maalu
Maalu maela aalu
Anna vaaiyila apple-u

Male : Bongu
Ayya bongu
Bongu bongu
Salpi sekaru

Chorus : Bongu
Ayya bongu
Bongu bongu
Salpi sekaru

Male : Savuru mootti
Kavuru katti
Pona annaachi
Ada saltu kottaa
Povaamalae
Naasthaa thinnaachu

Male : Manasu ethayo thaeduchu
Lightaa valukkinu oduchu

Male : Jabaru kaatti
Mansu thimiru pannuche….
Chorus : Pannuche….

Male : Kaavaa vittu
Confuse aayi ninnichu
Chorus : Ninnichu

Male : Bongu
Ayya bongu
Bongu bongu
Salpi sekaru

Chorus : Bongu
Ayya bongu
Bongu bongu
Salpi sekaru

Chorus : ………………..

Chorus : Thaattu poottu
Thavulu paattu
Aal appeettu
Kaala neettu
Kaalu maattu
Last-u naattu
Waste mannaachu

Male : Eguru nee kaatti
Topi unakku
Couple-u holdsu
Vuttu pochchunaa
Gandhi kanakku

Chorus : Aahaa haa ahaa
Aahaa haa aahaa
Aa….aa….aa….aahaa haa aahaa
Salpi sekaru

Chorus : Kaadu
Kaadu maela voodu
Voodu maela theevu
Theevu maela aalu.

Chorus : Aalu
Aalu maela maalu
Maalu maela aalu
Anna vaaiyila apple-u

Chorus : Bongu
Ayya bongu
Bongu bongu
Salpi sekaru

Chorus : Bongu
Ayya bongu
Bongu bongu
Salpi sekaru

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர் : விவேக்

ஆண் : போங்கு கிச்சான்
வாங்கிக்குறான் சல்பி சேகரு
அஹ்ஹான்
பெருசா வன்ட்டான் சொல்ல
மூடிட்டு ஓடிரு

குழு : காடு
காடு மேல வூடு
வூடு மேல தீவு
தீவு மேல ஆளு

குழு : ஆளு
ஆளு மேல மாலு
மாலு மேல ஆளு
அண்ணா வாயில ஆப்பிள்ளு

ஆண் : போங்கு
அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு

குழு : போங்கு
அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு

ஆண் : சவுரு மூட்டி
கவுறு கட்டி
போனா அண்ணாச்சி
அட சால்ட் கொட்டா
போவாமலே
நாஸ்டா தின்னாச்சு

ஆண் : மனசு எதையோ தேடுச்சு
லைட்டா வழுக்கின்னு ஓடிச்சு

ஆண் : ஜபரு காட்டி
மனசு திமிரு பண்ணுச்சே
குழு : பண்ணுச்சே
ஆண் : காவா விட்டு
கண்பூயூஸ் ஆயி நின்னிச்சு
குழு : நின்னிச்சு

ஆண் : போங்கு
அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு

குழு : போங்கு
அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு

குழு : …………………………

குழு : தாட்டு பூட்டு
தவுலு பாட்டு
ஆள் அப்பீட்டு
கால நீட்டு
காலு மாட்டு
லாஸ்ட்டு நாட்டு
வேஸ்ட் மண்ணாச்சு

ஆண் : எகுறி நீ காட்டி
டோப்பி உனக்கு
கப்பில் ஹோல்ஸ்
வுட்டு போச்சுன்னா
காந்தி கணக்கு

குழு : ஆஹா ஹா ஆஹா
ஆஹா ஹா ஆஹா
ஆ….ஆ….ஆ…..ஆஹா ஹா ஆஹா
சல்பி சேகரு

குழு : காடு
காடு மேல வூடு
வூடு மேல தீவு
தீவு மேல ஆளு

குழு : ஆளு
ஆளு மேல மாலு
மாலு மேல ஆளு
அண்ணா வாயில ஆப்பிள்ளு

குழு : போங்கு
அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு

குழு : போங்கு
அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here