Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Ooru urangum raththiri neram
Unna ninachchu yaenguthu ullam
Ooru urangum raththiri neram
Unna ninachchu yaenguthu ullam
Unna thaedi vanthaen…..
Ingae vaa onnu thaa en rosappoovae

Male : Ooru urangum raththiri neram
Unna ninachchu yaenguthu ullam

Female : Thaali kattum kaalam varaiyilum
Thaangalaiyo innum thoongalaiyo
Naanumoru aasai irukkira
Ponnillaiyo en kannillaiyo
Melam kotta venum thaali katta venum
Appa idhu venum

Male : Rompa kuliru adikkuthu kitta vaadi
Ennai kanavu sirikkuthu katta vaadi
Female : Akkam pakkam aalu irukkira
Saththam ketkuthu ponga

Female : Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam
Male : Unna thaedi vanthaen…..
Ingae vaa onnu thaa en rosappoovae

Female : Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam

Male : Eppa intha neram varuminnu kaaththirunthaen
Unna paarththirunthaen
Enni enni vantha urakaththa thoongavittaen
Nenja yaenga vittaen

Male : Thottu kolla poraen kittathil vaaraen
Vittu poga maattaen
Female : Thottu pidikka thol arugae vantha aasai
Rompa vishayam irukkuthu naama pesa
Male : Alli kolla aasa irukkuthu
Konjam pakkathula vaammaa…

Female : Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam
Male : Unna thaedi vanthaen…..
Ingae vaa onnu thaa en rosappoovae

Male : Ooru urangum raththiri neram
Unna nenaichchu yaenguthu ullam

Both : …………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்
ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்
உன்ன தேடி வந்தேன்…….
இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே

ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

பெண் : தாலி கட்டும் காலம் வரையிலும்
தாங்கலையோ இன்னும் தூங்கலையோ
நானுமொரு ஆசை இருக்கிற
பொண்ணில்லையோ என் கண்ணில்லையோ
மேளம் கொட்ட வேணும் தாலிக் கட்ட வேணும்
அப்ப இது வேணும்

ஆண் : ரொம்ப குளிரு அடிக்குது கிட்ட வாடி
என்னை கனவு சிரிக்குது கட்ட வாடி
பெண் : அக்கம் பக்கம் ஆளு இருக்கிற
சத்தம் கேட்குது போங்க……

பெண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்
ஆண் : உன்ன தேடி வந்தேன்…….
இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே

ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

ஆண் : எப்ப இந்த நேரம் வருமின்னு காத்திருந்தேன்
உன்னப் பார்த்திருந்தேன்
எண்ணி எண்ணி வந்த உறக்கத்த தூங்கவிட்டேன்
நெஞ்ச ஏங்க விட்டேன்

ஆண் : தொட்டுக் கொள்ள போறேன் கிட்டத்தில வாரேன்
விட்டு போக மாட்டேன்
பெண் : தொட்டுப் பிடிக்க தோள் அருகே வந்த ஆசை
ரொம்ப விசயம் இருக்குது நாம பேச
ஆண் : அள்ளிக் கொள்ள ஆச இருக்குது
கொஞ்சம் பக்கத்துல வாம்மா…..

பெண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்
ஆண் : உன்ன தேடி வந்தேன்…….
இங்கே வா ஒன்னு தா என் ரோசாப்பூவே

ஆண் : ஊரு உறங்கும் ராத்திரி நேரம்
உன்ன நெனச்சு ஏங்குது உள்ளம்

இருவர் : ………………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here