Singer : Sai Abhyankkar

Music by : Sai Abhyankkar

Lyrics by : Adesh Krishna

Male : Enname en unnala
Ulla puguthunthu thannala
Kanname en kannala
Vendhu sevandhu punnaga

Male : Yedho naanum ulara
Konjom kaadhal valara
Ulla vetkam valara
Aava vandha thediye

Male : Thanna neram nikkuthu
Mogam sokkuthu
Varthai thikkudhamma
Nenja pootti vechatha
Vandhu odachittamaa

Male : Katchi sera nikkuthu
Kan azhaikkuthu
Pon aninthidavaa
Anbu theangi nikkuthu
Vandhu eduthukkomaa

Male : Yaarum paarthu ninnu pesavilla
Kaathu ninnu kuduthathilla
Neeyum vandhu paarthathala
Paniyum paththikiche

Male : Kan marachu pora pulla
Mun azhachathum yaarumilla
Un manasil thaan vizhunthen
Naanum thangidave

Male : Ye enname en unnala
Ulla puguthunthu thannala
Kanname en kannala
Vendhu sevandhu punnaga

Male : Yedho naanum ulara
Konjom kaadhal valara
Ulla vetkam valara
Aava vandha thediye

Male : Thanna neram nikkuthu
Mogam sokkuthu
Varthai thikkudhamma
Nenja pootti vechatha
Vandhu odachittamaa

Male : Katchi sera nikkuthu
Kan azhaikkuthu
Pon aninthidavaa
Anbu theangi nikkuthu
Vandhu eduthukkomaa

பாடகர்  : சாய் அபயங்கர்

இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர்

பாடல் ஆசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா

ஆண் : எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஆண் : ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

ஆண் : தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

ஆண் : கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா

ஆண் : யாரும் பார்த்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு கொடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பனியும் பத்திக்கிச்சே

ஆண் : கண் மறச்சு போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே

ஆண் : ஹெய் எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஆண் : ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

ஆண் : தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

ஆண் : கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here