Singers : Yuvan Shankar Raja, Sathyaprakash, Jithin Raj
and Kharesma Ravichandran

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Niranjan Bharathi

Male : Senth manjal megam polae
Neril vantha sundari
Nenjukkul kadhal veesum
Saaral sundari

Female : Ennangal melae yaeri
Payanam seiyyum sundhara
Ellaigal yaedhumillaa
Enthan sundhara

Male : Kalavaramae unthan yosanai
Kadhal kadhalthaan
Female : Un kaividumae unthan vaasanai
Theenda saaralthaan

Male : Ninaivugalaal seiyyum sangamam
Thottu thottu sellumae
Vittu vittu kollumae
Un bodhai allumae

Female : Thanimai enpavaa
Illai thunpamae
Endrum vendumae
Un aruginil thondrum
Azha azhagaana adhisayangal
Vidha vidhamaana anupavangal

Male : Vizhi minnal unthan thegam
Endru kandaenae kannae
Penn minnal thondrum
Maraiyaathu endru sonnaayae munnae

Female : Veesum kaattrukkingae
Uruvam undu enbaenae naanum
Un thendralthaanae unnai polae
Urumaari theendum

Male : Naan naerae sellum pothu
Nee valaivil unthaathae
Female : Adhu pothum pothum anbae
Nee kavithai sinthaatahe

Male : Hae thooraththil paarkkindra
Inbam ennai kollumpothu
Pakkaththil paarkkindra inbam sorkkamae

Female : Vellangal pol enpor
Ullam ottaatho mothaatho
Kaayamindri melum maayam seiyuthae

Female : Nitham raththam motham
Satham podum reengaaram neeyae
En aadhi antham ellaam ulla
Boologam neeyae

Male : En paarvai vaarththaiyaavum
Thondrum aadhaaram neeyae
Naan rekkai katti payanam pogum
Aagaayam neeyae

Female : Oru theenda kanga
Pakkam vaaraayo
Male : Oru karuvi pola paayum
Peranbai thaaraayo

Female : Peraththai paarkkindra
Thevai yaedhum thondridaamal
Paaraththai theerththaayae enthan paathiyae

Male : Osaigal illaatha
Paasai ketkaatho
Nam jeevan rendum santhikkaamal
Pesum pothilae

Male : Kanoram thaenai kottum
Kadhal thaeril sundari
Nenjoram ennam theendum theeni sundari

Female : Oh thiththikkum ennaththaanae
Ennai theendum sundharaa
Thegaththil minsaaraththai thoovum sundharaa

Male : Kalavaramae unthan yosanai
Kadhal kadhalthaan
Female : Kaividumae unthan vaasanai
Theenda saaralthaan

Male : Ninaivugalaal seiyum sangamam
Thottu thottu sellumae
Vittu vittu kollumae
Un bodhai allumae

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, சத்யபிரகாஷ்,
ஜித்தின் ராஜ் மற்றும் ஹரிஷ்மா ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : நிரஞ்சன் பாரதி

ஆண் : செந் மஞ்சள் மேகம் போலே
நேரில் வந்த சுந்தரி
நெஞ்சுக்குள் காதல் வீசும்
சாரல் சுந்தரி

பெண் : எண்ணங்கள் மேலே ஏறி
பயணம் செய்யும் சுந்தரா
எல்லைகள் ஏதுமில்லா
எந்தன் சுந்தரா

ஆண் : கலவரமே உந்தன் யோசனை
காதல் காதல்தான்
பெண் : உன் கைவிடுமே உந்தன் வாசனை
தீண்ட சாரல்தான்

ஆண் : நினைவுகளால் செய்யும் சங்கமம்
தொட்டுச் தொட்டுச் செல்லுமே
விட்டு விட்டு கொல்லுமே
உன் போதை அள்ளுமே

பெண் : தனிமை என்பவா
இல்லை துன்பமே
என்றும் வேண்டுமே
உன் அருகினில் தோன்றும்
அழ அழகான அதியசங்கள்
வித விதமான அனுபவங்கள்

ஆண் : விழி மின்னல் உந்தன் தேகம்
என்று கண்டேனே கண்ணே
பெண் மின்னல் தோன்றும்
மறையாது என்று சொன்னாயே முன்னே

பெண் : வீசும் காற்றுகிங்கே
உருவம் உண்டு என்பேனே நானும்
உன் தென்றல்தானே உன்னை போலே
உருமாறி தீண்டும்

ஆண் : நான் நேரே செல்லும் போது
நீ வளைவில் உந்தாதே
பெண் : அது போதும் போதும் அன்பே
நீ கவிதை சிந்தாதே

ஆண் : ஹே தூரத்தில் பார்க்கின்ற
இன்பம் என்னை கொல்லும் போது
பக்கத்தில் பார்க்கின்ற இன்பம் சொர்க்கமே

பெண் : வெள்ளங்கள் போல் என்போர்
உள்ளம் ஒட்டாதோ மோதாதோ
காயமின்றி மேலும் மாயம் செய்யுதே

பெண் : நித்தம் ரத்தம் மொத்தம்
சத்தம் போடும் ரீங்காரம் நீயே
என் ஆதி அந்தம் எல்லாம் உள்ள
பூலோகம் நீயே

ஆண் : என் பார்வை வார்த்தையாவும்
தோன்றும் ஆதாரம் நீயே
நான் ரெக்கை கட்டி பயணம் போகும்
ஆகாயம் நீயே

பெண் : ஒரு தீண்ட கண்ட
பக்கம் வாராயோ
ஆண் : ஒரு கருவி போல பாயும்
பேரன்பை தாராயோ

பெண் : பேரத்தை பார்க்கின்ற
தேவை ஏதும் தோன்றிடாமல்
பாரத்தை தீர்த்தாயே எந்தன் பாதியே

ஆண் : ஓசைகள் இல்லாத
பாஷை கேட்காதோ
நம் ஜீவன் ரெண்டும் சந்திக்காமல்
பேசும் போதிலே

ஆண் : கண்ணோரம் தேனை கொட்டும்
காதல் தேரில் சுந்தரி
நெஞ்சோரம் எண்ணம் தீண்டும் தீனீ சுந்தரி

பெண் : ஓஹ் தித்திக்கும் எண்ணத்தானே
என்னை தீண்டும் சுந்தரா
தேகத்தில் மின்சாரத்தை தூவும் சுந்தரா

ஆண் : கலவரமே உந்தன் யோசனை
காதல் காதல்தான்
பெண் : கைவிடுமே உந்தன் வாசனை
தீண்ட சாரல்தான்

ஆண் : நினைவுகளால் செய்யும் சங்கமம்
தொட்டுச் தொட்டுச் செல்லுமே
விட்டு விட்டு கொல்லுமே
உன் போதை அள்ளுமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here