Singers : Sowrabha, Aruna and Bamba Bakya

Music by : Arun Raj

Lyrics by : Karthik Netha

Female : Samy aadum veedhi
Saavin munne…vaazhvum yaarin jadhi
En paadhai enge…
Veettai arangkerudhe nillaa yuththam
Maarbil vazhindhodudhe yaarin raththam
Yaar veezhndhu evar vaazha
Yaar vaazhvil evar nooga
Puthir aadum sathiraattamoo..
Aayaave yaar paathai evar pooga
Yaar theeyil evar vegha
Vazhi yaavum balimoottamoo..
Manradinaal maaruma
Thundaattame.. theerkkumaa..

Females : Aaygiri nandhini nandhiththa medhiini
Vishwa vinoodhini nandhanuthe..
Girivara vinthya sirodhi nivashini
Vishnu vilaasini jishnunuthe
Bhagavathi hey sithikanda kudumbini
Bhoori kudumbini bhoorikkuthe…
Jaya jaya he mahishasura mardhini
Ramya kapardhini sailasuthe

Female : Karangkal endhi bayangal yaavum
Vaazhvai thinam ketkum
Maranam thanadhu meesaiyai murukki
Poodaa endru yesum
Akandhai vandhu thalaiyil yeri
Naane endru seerum..
Olindhukonda kuzhandhai vaazhaathoo…

Females : Veri eri eeri kaattu naayum kuraikka
Veettu poonai kaalai pidikka pidikka
Ooda ooda thedi thedi kutharidumoo pagaiyee..
Panam kaasai neetta paavam enna vidumaa
Kadavul solli karuvum koobam vidumaa
Nadungi odungi pagaiyin maarbum arumaa
Idiyin vediyil malarkal pizhaikkumaa…

Females : Aaygiri nandhini nandhiththa medhiini
Vishwa vinoodhini nandhanuthe..
Girivara vinthya sirodhi nivashini
Vishnu vilaasini jishnunuthe
Bhagavathi hey sithikanda kudumbini
Bhoori kudumbini bhoorikkuthe…
Jaya jaya he mahishasura mardhini
Ramya kapardhini sailasuthe

Female : Carnatic ……………..

Female : Anbin kuraloo naalum katharidum
Uravin viraloo thozhil vizhunthidum
Thaaippasam thadumaarum thinanthoorum uyirvaadum
Aangkaaram athai paarkkaathee…

Females : Aaygiri nandhini nandhiththa medhiini
Vishwa vinoodhini nandhanuthe..
Girivara vinthya sirodhi nivashini
Vishnu vilaasini jishnunuthe
Bhagavathi hey sithikanda kudumbini
Bhoori kudumbini bhoorikkuthe…
Jaya jaya he mahishasura mardhini
Ramya kapardhini sailasuthe

Females : Yaaridam yaaridam yaaridam ketpathoo..
Ithai ingu yaar vanthu yaar vanthu porindri theerppathoo…
Kaimuri kanneri mei konda poi eri
Aimpori thaakkangkal theernthiduma…
Omkeri kaateri olamum koopamum
Yaar ethu koorinum onthirumaa…

Females : Aaygiri nandhini nandhiththa medhiini
Vishwa vinoodhini nandhanuthe..
Girivara vinthya sirodhi nivashini
Vishnu vilaasini jishnunuthe
Bhagavathi hey sithikanda kudumbini
Bhoori kudumbini bhoorikkuthe…
Jaya jaya he mahishasura mardhini
Ramya kapardhini sailasuthe

பாடகர்கள்  : சௌரபா, அருணா மற்றும் பம்பா பாக்யா

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : சாமி ஆடும் வீதி
சாவின் முன்னே…
வாழ்வுமயாரின் சாதி
என் பாதை எங்கே…
வேட்டை அரங்கேறுதே
நில்லா யுத்தம்
மார்பில் வழிந்தோடுதே
யாரின் ரத்தம்
யார் வீழ்ந்து எவர் வாழ
யார் வாழ்வில் எவர் நோக
புதிர் ஆடும் சதிராட்டமும்..
அய்யா யார் பாதை எவர் போக
யார் தீயில் எவர் வேக
வழி யாவும் பலிமூட்டமோ
மன்றாடினால் மாறுமா
துண்டாட்டமே.. தீர்க்குமா..

பெண் : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி
விஷ்வ வினோதினி நந்தனுதே
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி
ரம்ய கபர்திநி சைலஸுதே

பெண் : கரங்கள் எந்தி பயங்கள் யாவும்
வாழ்வை தினம் கேட்கும்,
மரணம் தனது மீசையை முறுக்கி
போட என்று ஏசும்
அகந்தை வந்து தலையில் எரி
நானே என்ரு சிரும்..
ஒளிந்துகொண்ட குழந்தை வாழாதோ

பெண்கள் : வெறி ஏறி ஏறி காட்டு நாயும் குறைக்க
வீட்டு பூனை காளை பிடிக்க பிடிக்க
ஓட ஓட தேடி தேடி குதறுடுமோ பகையே..
பணம் காசை நீட்ட பாவம் என்ன விடுமா
கடவுள் சொல்லி கருவும் கோபம் விடுமா
நடுங்கி ஒடுங்கி பகையின் மார்பும் அரு மா
இடியின் வெடியில் மலர்கள் பிழைக்குமா…

பெண்கள் : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி
விஷ்வ வினோதினி நந்தனுதே
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி
ரம்ய கபர்திநி சைலஸுதே

கர்னாடிக் : …………………..

பெண் : அன்பின் குரலோ நாளும் கதறிடும்
உறவின் விரலோ தோளில் விழுந்திடும்
தாய்ப்பாசம் தடுமாறும் தினந்தோறும் உயிர்வாடும்
ஆங்காரம் அதை பார்க்காதே

பெண்கள் : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி
விஷ்வ வினோதினி நந்தனுதே
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி
ரம்ய கபர்திநி சைலஸுதே

பெண்கள் : யாரிடம் யாரிடம் யாரிடம் கேட்பது..
இதை இங்கு யார் வந்து யார் வந்து போற்றி தீர்ப்பதோ…
கைமுறி கன்னேரி மெய் கொண்ட பொய் ஏறி
ஐம்பொறி தாக்கங்கள் தீர்த்திடுமா…
ஓம்கிரி காட்டேரி ஓலமும் கோபமும்
யார் எது கூறினும் ஓடித்திருமா…

பெண்கள் : ஐகிரி நந்தினி நந்திதித மேதினி
விஷ்வ வினோதினி நந்தனுதே
திரிவர விந்த்ய சிரோநி வாஷிநீ
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்குதே…
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்தினி
ரம்ய கபர்திநி சைலஸுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here