Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Thulli odum pulli maanae nillu
Nee thunaiyillaamae pogalaamo sollu sollu
Thulli odum pulli maanae nillu
Nee thunaiyillaamae pogalaamo sollu sollu

Male : Kanni pennum kaasu panam ponnum
Endrum kaval indri vaazhalaamo kannu kannu
Nillu nillu sollu sollu
Nillu nillu sollu sollu

Male : Manitharukkellaam kangal undu
Mayakkam kollum manathum undu
Manitharukkellaam kangal undu
Mayakkam kollum manathum undu
Thanimaiyaaga pogum pengalai
Thanimaiyaaga pogum pengalai
Thazhuva sollum kaigal undu

Male : Visiladikkum rasigarundu
Veethi kaadhal mainarundu
Isainthidaatha pennaikkooda
Izhuththu sellum muradarundu

Male : Thulli odum pulli maanae nillu
Nee thunaiyillaamae pogalaamo sollu sollu
Nillu nillu sollu sollu
Ada nillu nillu sollu sollu

Male : Veli potta payiraikkooda
Meya pogum kandrukkutti kutti
Veli potta payiraikkooda
Meya pogum kandrukkutti kutti
Thaaliyillaa unnai kandaal
Thaaliyillaa unnai kandaal
Thaangumodi chinnakkutti

Male : Aabaththilae thunaikku vanthaal
Aduththa kadhai kadhal endru
Padangalilae paarththathundaa
Paruva pennae manasai kondaa

Male : Thulli odum pulli maanae nillu
Nee thunaiyillaamae pogalaamo sollu sollu
Kanni pennum kaasu panam ponnum
Endrum kaval indri vaazhalaamo kannu kannu

Male : Nillu nillu sollu sollu
Ada Nillu nillu sollu sollu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு
நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு
துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு
நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு

ஆண் : கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும்
என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு
நில்லு நில்லு சொல்லு சொல்லு……..
நில்லு நில்லு சொல்லு சொல்லு……..

ஆண் : மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு
மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு
மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு
மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு
தனிமையாகப் போகும் பெண்களை
தனிமையாகப் போகும் பெண்களை
தழுவச் சொல்லும் கைகள் உண்டு

ஆண் : விசிலடிக்கும் ரசிகருண்டு
வீதிக் காதல் மைனருண்டு
இசைந்திடாத பெண்ணைக்கூட
இழுத்துச் செல்லும் முரடருண்டு

ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு
நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு
நில்லு நில்லு சொல்லு சொல்லு……..
அட நில்லு நில்லு சொல்லு சொல்லு……..

ஆண் : வேலி போட்ட பயிரைக்கூட
மேயப் போகும் கன்றுக்குட்டி குட்டி
வேலி போட்ட பயிரைக்கூட
மேயப் போகும் கன்றுக்குட்டி
தாலியில்லா உன்னைக் கண்டால்
தாலியில்லா உன்னைக் கண்டால்
தாங்குமோடி சின்னக்குட்டி

ஆண் : ஆபத்திலே துணைக்கு வந்தால்
அடுத்த கதை காதல் என்று
படங்களிலே பார்த்ததுண்டா
பருவப் பெண்ணே மனசைக் கொண்டா

ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு
நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு
கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும்
என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு

ஆண் : நில்லு நில்லு சொல்லு சொல்லு……..
அட நில்லு நில்லு சொல்லு சொல்லு……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here