Singer : S. Janaki

Music by : C. N. Pandurangan

Lyrics by : Kannadasan

Female : Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….

Female : Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….

Male : Ooo….oo….oo…oo….

Female : Thottaththu pookkalil
Neruppinai kandaen
Tholgalum kangalum
Thudippathai naan kandaen

Female : Thottaththu pookkalil
Neruppinai kandaen
Tholgalum kangalum
Thudippathai naan kandaen

Female : Veettinil naagam kudipuga kandaen
Vilaivugal yaedho aadiya paathaa

Female : Kaalaiyil naanoru
Kanavinai kandaen

Male : Ooo….oo….oo…oo….

Female : Saalaikal moodru
Santhikka kandaen
Santhiththa saalaiyin
Naduvinil naan nindren

Female : Saalaikal moodru
Santhikka kandaen
Santhiththa saalaiyin
Naduvinil naan nindren

Female : Kanavinai unmai aakki vidaathae
Kaaththarulvaayae ambigai thaayae

Female : Kaalaiyil naanoru
Kanavinai kandaen
Kangalil ondrai
Izhanthathu polae
Vithi ennidam idhai
Sonnathu edharkkaagavo…oo….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ….ஓ….

பெண் : காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ….ஓ….

ஆண் : ஓஒ….ஓ…..ஓ…..ஓ……

பெண் : தோட்டத்துப் பூக்களில்
நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும்
துடிப்பதை நான் கண்டேன்

பெண் : தோட்டத்துப் பூக்களில்
நெருப்பினைக் கண்டேன்
தோள்களும் கண்களும்
துடிப்பதை நான் கண்டேன்

பெண் : வீட்டினில் நாகம் குடிபுகக் கண்டேன்
விளைவுகள் ஏதோ ஆடிய பாதா…

பெண் : காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்…….

ஆண் : ஓஒ….ஓ…..ஓ…..ஓ……

பெண் : சாலைகள் மூன்று
சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின்
நடுவினில் நான் நின்றேன்

பெண் : சாலைகள் மூன்று
சந்திக்கக் கண்டேன்
சந்தித்த சாலையின்
நடுவினில் நான் நின்றேன்

பெண் : கனவினை உண்மை ஆக்கி விடாதே
காத்தருள்வாயே அம்பிகை தாயே…..

பெண் : காலையில் நானொரு
கனவினைக் கண்டேன்
கண்களில் ஒன்றை
இழந்தது போலே
விதி என்னிடம் இதைச்
சொன்னது எதற்காகவோ….ஓ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here