Singer : T. R. Mahalingam
Music by : C. N. Pandurangan
Lyrics by : Kannadasan
Male : Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum
Karai solla vanthavan neelakandam
Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum
Karai solla vanthavan neelakandam
Kanal padum paambukkum karaiyinil meenukkum
Thunai kondu vanthavan neelakandam
Thunai kondu vanthavan neelakandam
Male : Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum
Karai solla vanthavan neelakandam
Male : Acham bayam endru anji nindroridam
Acham bayam endru anji nindroridam
Achamayam varuvan neelakandam
Tharsamayam enakku sirsabai naayagan
Tharsamayam enakku sirsabai naayagan
Thannabayam tharuvaan neelakandam
Thannabayam tharuvaan neelakandam
Male : Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum
Karai solla vanthavan neelakandam
Male : Neerinilae piranthu neruppinilae mudikkum
Neela perungkathaiyae neelakandam
Neruppai anaikkum munnae
Iruppathu ennavendru
Poruppai koduththu vittaen neelakandam
Male : Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum
Karai solla vanthavan neelakandam
Male : Mogaththiruntha ennai
Monaththil moozhaga vaiththu
Mogaththiruntha ennai
Monaththil moozhaga vaiththu
Yogaththai thantharulvaan neelakandam
Thegaththil ulla pasi theernthathu theernthathendru
Thegaththil ulla pasi theernthathu theernthathendru
Nyaana pasiyai vaippaan neelakandam
Nyaana pasiyai vaippaan neelakandam
Male : Kadalil vizhuntha orr kaakkaiyai paarththathum
Karai solla vanthavan neelakandam
Male : Neelakandam neelakandam neelakandam
Neelakandam neelakandam neelakandam
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
கனல் படும் பாம்புக்கும் கரையினில் மீனுக்கும்
துணைக் கொண்டு வந்தவன் நீலகண்டம்
துணைக் கொண்டு வந்தவன் நீலகண்டம்
ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
ஆண் : அச்சம் பயம் என்று அஞ்சி நின்றோரிடம்
அச்சம் பயம் என்று அஞ்சி நின்றோரிடம்
அச்சமயம் வருவான் நீலகண்டம்
தற்சமயம் எனக்கு சிற்சபை நாயகன்
தற்சமயம் எனக்கு சிற்சபை நாயகன்
தன்னபயம் தருவான் நீலகண்டம்
தன்னபயம் தருவான் நீலகண்டம்
ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
ஆண் : நீரினிலே பிறந்து நெருப்பினிலே முடிக்கும்
நீளப் பெருங்கதையே நீலகண்டம்
நெருப்பை அணைக்கும் முன்னே
இருப்பது என்னவென்று
பொறுப்பைக் கொடுத்து விட்டேன் நீலகண்டம்
ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
ஆண் : மோகத்திருந்த என்னை
மோனத்தில் மூழ்க வைத்து
மோகத்திருந்த என்னை
மோனத்தில் மூழ்க வைத்து
யோகத்தைத் தந்தருள்வான் நீலகண்டம்
தேகத்தில் உள்ள பசி தீர்ந்தது தீர்ந்ததென்று
தேகத்தில் உள்ள பசி தீர்ந்தது தீர்ந்ததென்று
ஞானப் பசியை வைப்பான் நீலகண்டம்
ஞானப் பசியை வைப்பான் நீலகண்டம்
ஆண் : கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
ஆண் : நீலகண்டம் நீலகண்டம் நீலகண்டம்
நீலகண்டம் நீலகண்டம் நீலகண்டம்