Singers : Dharan Kumar and Jhaanvi

Music by : Dharan Kumar

Lyrics by : Ku Karthick and Lavita Lobo

Female : Hey hey hey na pudusa porukuren
Stars ah pola azhaga jolikuren
Browse pannama daily sirikiren
Kavala maranthene

Female : Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Haiyo haiyo haiyo haiyo haiyo

Female : Hey hey hey na osaraparakkuran
Lifeah pudichamari nagathuren
Naan peacefulla ippo nerappuren
All is well thaane

Female : Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Haiyo haiyo haiyo haiyo haiyo oh ohoh…

Female : Haiyo pathikkichu haiyo pathikkichu
Haiyo pathikkichu haiyo pathikkichu
Haiyo haiyo haiyo haiyo …haiyo pathikkichu…hey hey

Female : Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Oh kanne
Nenjo sikkikichi sikkikichi sikikkikichi
Oh oh kanne

Female : Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Oh kanne
Nenjo sikkikichi sikkikichi sikikkikichi
Oh oh kanne

Female : Hey hey
Insta reelsum podala
Likesa kettu postum podala
Internetil tholanjum pogala
Queen ah irukene

Female : Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Haiyo haiyo haiyo haiyo haiyo…oh ohoh…

Female : Enakku naane love u solluven
Loveah nariya koduthu vaanguven
Inniki irupatha enjoy pannuren
Podhum idhuthaane

Female : Rappp

Male : Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Oh kanne
Nenjo sikkikichi sikkikichi sikikkikichi
Oh oh kanne

Male : Haiyo pathikkichu pathikkichu pathikkichu
Oh kanne
Nenjo sikkikichi sikkikichi sikikkikichi
Oh oh kanne

Female : Rappp

பாடகர்கள் : தரன் குமார் மற்றும் ஜான்வி

இசை அமைப்பாளர் : தரன் குமார்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் மற்றும் லவிட்டா லோபோ

பெண் : ஹே ஹே ஹே நா புதுசா பொறக்குற
ஸ்டார்ஸ் ஆஹ் போல அழகா ஜொலிக்குரேன்
பிரவுஸ் பண்ணாம டெய்லி சிரிக்கிறேன்
கவலை மறந்தேனே

பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

பெண் : ஹே ஹே நா ஒசரப்பறக்குறேன்
லைப் ஆஹ் புடிச்சமரி நாடக்குறேன்
நான் பீஸ்புல்லா இப்போ நெரம்புர
ஆல் ஸ் வெல் தானே

பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஓஹ் ஓஹ்ஓஹ் …

பெண் : ஹையோ பத்திக்கிச்சு ஹையோ பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு ஹையோ பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ … பத்திக்கிச்ச்சே….ஹே ஹே

பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு ஓஹ் கண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே

பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு ஓஹ் கண்ணே
கண்ணே சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே

பெண் : ஹே ஹே இன்ஸ்டா ரீல்சும் போடல
லைக்ஸ்ஸ கேட்டு போஸ்டும் போடல இன்டர்நெட்டில்
தொலைஞ்சும்போகல குயின் ஆஹ் இருக்கேனே

பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…ஓஹ் ஓஹ்ஓஹ்…

பெண் : எனக்கு நானே லவ் யு சொல்லுவ
லவ்வ நறியா கொடுத்து வாங்குவ
இன்னிக்கி இருக்குறத என்ஜோய் பண்றேன்
போதும் இதுதானே

பெண் : ராப் லைன்ஸ்

பெண் : ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு ஓஹ் ஓஹ் பெண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சுஓஹ் ஓஹ் பெண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் ஓஹ் கண்ணே

பெண் : ராப் லைன்ஸ்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here