Singers : Kaushik Krish and Snigdha Chandra

Music by : Hiphop Tamizha

Lyrics by : Ko Sesha

Male : Ennoda drop dead beatuy nee than di
Unnoda top tukker mamu nan than di
Kannala heart neeta kathu iruken di
Kal nenja kaari konjam erakam kaaten di

Male : Pen maane pon maanai pola maayam yenadi
Sol maane heart ai thottu un thevai sollu
Pen poove konjam thatam rendula onnu nee
Hey nil sollu thadaladi

Male : Oyile oyile nenjai alli tha mayile
Hey mayile mayile neeye enthan aaruyire
Oyile oyile aathi antham ne eoyile
Oyile oyile oyile en aaruyire

Chorus : Oyile oyile nenjai alli tha mayile
Hey mayile mayile neeye enthan aaruyire
Oyile oyile aathi antham ne eoyile
Oyile oyile oyile en aaruyire

Male : Ven malaiye minnal vizhiye
Un paarvaiyil aayiram peruraiye
Female : Peralaga vinmeen thiruda
Unnal ingu theduren nan ennaiye

Male : Pogathe pogathe kayal vizhiye
Nee ponal nan ingu nirgathiye
Waste time il siruchu ennai mayakuraye
Unnala nan thalladunen

Female : Un kangal blackmail pannuthe
Thannale heart beat eruthe
Unnale nenjam mayanguthe
No solla thayanguthe

Female and Chorus : Thousand kaalathu payirkal waiting
Sixteen selvamum namakaga waiting
Come limiting pannu kaalam nam kaiyil
Lets go and swipe it baby

Male : Oyile oyile nenjai alli tha mayile
Hey mayile mayile neeye enthan aaruyire
Oyile oyile aathi antham ne eoyile
Oyile oyile oyile en aaruyire

Chorus : Oyile oyile nenjai alli tha mayile
Hey mayile mayile neeye enthan aaruyire
Oyile oyile aathi antham ne eoyile
Oyile oyile oyile en aaruyire

பாடகர்கள் : கௌஷிக் க்ரிஷ் மற்றும் ஸ்நிக்கதா சந்திரா

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடல் ஆசிரியர் : கோ சேஷா

ஆண் : என்னோட ட்ராப் டெட் பியூட்டி நீதான்டி
உன்னோட டாப் டக்கர் மாமு நான்தான்டி
கண்ணால ஹார்ட் பீட்ட காத்து இருக்கேன்டி
கல் நெஞ்சக்காரி கொஞ்சம் இரக்கம் காட்டேன்டி

ஆண் : பெண் மானே பொன் மானை
போல மாயம் ஏனடி
சொல் மானே ஹார்ட்டை தொட்டு
உன் தேவை சொல்லுடி
பெண் பூவே கொஞ்சம் தான்
ரெண்டுல ஒண்ணு நீ
ஹே பதில் சொல்லு தடாலடி

ஆண் : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே

குழு : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே

ஆண் : வெண் மழையே மின்னல் விழியே
உன் பார்வையில் ஆயிரம் பேருரையே
பெண் : பேரழகா விண்மீன் திருடா
உன்னால் இங்கு தேடுறேன் நான் என்னையே

ஆண் : போகாதே போகாதே கயல் விழியே
நீ போனால் நான் இங்கு நிர்கதியே
வேஸ்ட் டைம்ல சிறுசு என்னை மயக்குறயே
உன்னால நான் தள்ளாடுறேன்

பெண் : உன் கண்கள் ப்ளாக்மெயில் பண்ணுதே
தன்னாலே ஹார்ட் பீட் ஏறுதே
உன்னாலே நெஞ்சம் மயங்குதே
நோ சொல்ல தயங்குதே

பெண் மற்றும் குழு : தௌசன்ட் காலத்து பயிர்கள் வெயிட்டிங்
சிக்ஸ்டீன் செல்வமும் நமக்காக வெயிட்டிங்
கம் லிமிட்டிங் பண்ணு காலம் நம் கையில்
லெட்ஸ் கோ அன்ட் ரைட் பேபி

ஆண் : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே

குழு : ஒயிலே ஒயிலே நெஞ்சை அள்ளித் தா மயிலே
மயிலே மயிலே நீயே எந்தன் ஆருயிரே
ஒயிலே ஒயிலே ஆதி அந்தம் நீ ஒயிலே
ஒயிலே ஒயிலே ஒயிலே என் ஆருயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here