Singers : P. Jayachandran and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Naan medhuvaaga thodugindra pothu
Kann mayangaamal Iruppaalo maathu
Naan medhuvaaga thodugindra pothu
Kann mayangaamal Iruppaalo maathu
Thiru maeni konjam thazhuvaamal nenjam
Thuyilaathu kangal thuyilaathu….
Thuyilaathu kangal thuyilaathu….

Female : Nee medhuvaaga hodugindra pothu
Kann mayangaamal Iruppaalo maathu
Nee medhuvaaga hodugindra pothu
Kann mayangaamal Iruppaalo maathu
Thiru maeni konjam thazhuvaamal nenjam
Thuyilaathu kangal thuyilaathu….
Thuyilaathu kangal thuyilaathu….

Male : Azhagaana kannangal aranvintha kinnangal
Adaiyaala chinnangal ketka
Azhagaana kannangal aranvintha kinnangal
Adaiyaala chinnangal ketka

Female : Siru kaayangal varum maayangal
Adhikaalaithaan aarumo
Siru kaayangal varum maayangal
Adhikaalaithaan aarumo
Ponnaagum kannam ennaagum
Ponnaagum kannam ennaagum

Female : Nee medhuvaaga hodugindra pothu
Kann mayangaamal Iruppaalo maathu
Male : Thiru maeni konjam thazhuvaamal nenjam
Thuyilaathu kangal thuyilaathu….
Thuyilaathu kangal thuyilaathu….

Female : Poongkaalai maangalyam
Ponnoonjal oorkolam
Kalyana vaipogam endru
Poongkaalai maangalyam
Ponnoonjal oorkolam
Kalyana vaipogam endru

Male : Oru naal paarththu iru thol paarththu
Naam pera vendum poocharam
Thai maatham thantha vaipogam
Oru naal paarththu iru thol paarththu
Naam pera vendum poocharam
Thai maatham thantha vaipogam

Male : Naan medhuvaaga thodugindra pothu
Kann mayangaamal Iruppaalo maathu
Naan medhuvaaga thodugindra pothu
Kann mayangaamal Iruppaalo maathu
Female : Thiru maeni konjam thazhuvaamal nenjam
Thuyilaathu kangal thuyilaathu….
Thuyilaathu kangal thuyilaathu….

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் மெதுவாக தொடுகின்ற போது…..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது……
நான் மெதுவாக தொடுகின்ற போது…..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது……
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

பெண் : நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

ஆண் : அழகான கன்னங்கள் அரவிந்த கிண்ணங்கள்..
அடையாள சின்னங்கள் கேட்க..
அழகான கன்னங்கள் அரவிந்த கிண்ணங்கள்..
அடையாள சின்னங்கள் கேட்க..

பெண் : சிறு காயங்கள் வரும் மாயங்கள்..
அதிகாலைதான் ஆறுமோ..
சிறு காயங்கள் வரும் மாயங்கள்..
அதிகாலைதான் ஆறுமோ..
பொன்னாகும் கன்னம் என்னாகும்..
பொன்னாகும் கன்னம் என்னாகும்..

பெண் : நீ மெதுவாக தொடுகின்ற போது..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது..
ஆண் : திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..

பெண் : பூங்காலை மாங்கல்யம்
பொன்னூஞ்சல் ஊர்கோலம்..
கல்யாண வைபோகம் என்று..
பூங்காலை மாங்கல்யம்
பொன்னூஞ்சல் ஊர்கோலம்..
கல்யாண வைபோகம் என்று..

ஆண் : ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..
நாம் பெற வேண்டும் பூச்சரம்..
தை மாதம் தந்த வைபோகம்..
ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..
நாம் பெற வேண்டும் பூச்சரம்..
தை மாதம் தந்த வைபோகம்..

ஆண் : நான் மெதுவாக தொடுகின்ற போது…..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது……
நான் மெதுவாக தொடுகின்ற போது…..
கண் மயங்காமல் இருப்பாளோ மாது……
பெண் : திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..
துயிலாது கண்கள் துயிலாது..
துயிலாது கண்கள் துயிலாது..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here