Singers : Kovai Soundararajan and L. R. Eswari

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male : Pesaamal vaa en pakkam nerungu
Ketkkaamal thaa thaen muththam vazhangu
Pesaamal vaa en pakkam nerungu
Ketkkaamal thaa thaen muththam vazhangu

Female : Yaaro endru en ennam sonnathu
Neethaan endru en nenjam sonnathu
Yaaro endru en ennam sonnathu
Neethaan endru en nenjam sonnathu

Male : Kallanai polae
Ullae vanthathu kadhal seiyaththaan
Kallil mithakkum kanni
Poovai mella killaththaan

Female : Ooo…oo…oo….

Male : Kallanai polae
Ullae vanthathu kadhal seiyaththaan
Kallil mithakkum kanni
Poovai mella killaththaan

Female : Maalai pottu
Manjal mudiyai pottu
Maalai pottu
Manjal mudiyai pottu
Aththaan endru aana
Pinbu viththaiyai kaattu

Male : Ippo ingae thottaal thappaa
Female : Ingae neengal angae appa

Male : Pesaamal vaa en pakkam nerungu
Ketkkaamal thaa thaen muththam vazhangu

Female : Niththam ippadi oththigai
Paarththaal naadagam arangerum
Intha pichu kannanin aasaigal
Oru naal nichayam niraiverum

Female : Niththam ippadi oththigai
Paarththaal naadagam arangerum
Intha pichu kannanin aasaigal
Oru naal nichayam niraiverum

Male : Raththiri neram intha ragasiyam paadam
Raththiri neram intha ragasiyam paadam
Neeyum naanum padiththidalaamaa
Ovvoru naalum
Neeyum naanum padiththidalaamaa
Ovvoru naalum

Female : Acham vetkam ennai kollum
Male : Kondraal paavam thindraal pogum

Female : Yaaro endru en ennam sonnathu
Neethaan endru en nenjam sonnathu

Male : Pesaamal vaa en pakkam nerungu
Ketkkaamal thaa thaen muththam vazhangu

பாடகர்கள் : கோவை சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு
பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு

பெண் : யாரோ என்று என் எண்ணம் சொன்னது
நீதான் என்று என் நெஞ்சம் சொன்னது
யாரோ என்று என் எண்ணம் சொன்னது
நீதான் என்று என் நெஞ்சம் சொன்னது

ஆண் : கள்ளனைப் போலே
உள்ளே வந்தது காதல் செய்யத்தான்
கள்ளில் மிதக்கும் கன்னிப்
பூவை மெல்லக் கிள்ளத்தான்

பெண் : ஓஒ…..ஓ….ஓ…..

ஆண் : கள்ளனைப் போலே
உள்ளே வந்தது காதல் செய்யத்தான்
கள்ளில் மிதக்கும் கன்னிப்
பூவை மெல்லக் கிள்ளத்தான்

பெண் : மாலைப் போட்டு
மஞ்சள் முடியைப் போட்டு
மாலைப் போட்டு
மஞ்சள் முடியைப் போட்டு
அத்தான் என்று ஆனப்
பின்பு வித்தையை காட்டு

ஆண் : இப்போ இங்கே தொட்டால் தப்பா
பெண் : இங்கே நீங்கள் அங்கே அப்பா

ஆண் : பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு

பெண் : நித்தம் இப்படி ஒத்திகை
பார்த்தால் நாடகம் அரங்கேறும்
இந்தப் பிச்சுக் கண்ணனின் ஆசைகள்
ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்

பெண் : நித்தம் இப்படி ஒத்திகை
பார்த்தால் நாடகம் அரங்கேறும்
இந்தப் பிச்சுக் கண்ணனின் ஆசைகள்
ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்

ஆண் : ராத்திரி நேரம் இந்த ரகசிய பாடம்
ராத்திரி நேரம் இந்த ரகசிய பாடம்
நீயும் நானும் படித்திடலாமா
ஒவ்வொரு நாளும்
நீயும் நானும் படித்திடலாமா
ஒவ்வொரு நாளும்

பெண் : அச்சம் வெட்கம் என்னைக் கொல்லும்
ஆண் : கொன்றால் பாவம் தின்றால் போகும்

பெண் : யாரோ என்று என் எண்ணம் சொன்னது
நீதான் என்று என் நெஞ்சம் சொன்னது

ஆண் : பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here