Singers : P. Susheela and S. Janaki
Music Director : P. Aadhinarayana Rao
Lyricist : Kannadasan
Humming : Aa aa aa aa aa aa aa aa
Females : Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Chorus : Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Female : Kunguma poopol kodhai vaazhvil
Female : Kunguma poopol kodhai vaazhvil
Both : Kulirum malarum kondaduthae
Chorus : Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Female : Naatiya raani thedi vandhaal
Indha naadaalum raani aaga vandhaal
Female : Kottaiyin vaasal thirandhu vandhaal
Engal komagan maarbil thavazha vandhaal
Female : Ini mannavar naadum maandhar vaazhvum
Kalaiyaagum endrum nilaiyaagum
Chorus : Kalaiyaagum endrum nilaiyaagum
Females : Panjanai meedhae nenjam koodum
Panjanai meedhae nenjam koodum
Anaikkum sirikkum ponnalidhae
Chorus : Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Humming : Aa..aaa..aa..aaa..aa..
Female : Vaettaiyil maanai vendru vandhaar
Vanna vael vizhi maadhai kondu vandhaar
Female : Mana kootukullae oru maedaiyittar
Adhil kodhaiyai nattiyam aada vittar
Female : Angu aadiya pennai paarthu paarthu
Anaithu vandhaar kaiyil eduthu vandhaar
Chorus : Anaithu vandhaar kaiyil eduthu vandhaar
Females : Inbangal yaavum ondru serum
Idhayam inaiyum ponnaalidhae
Chorus : Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Humming : Aa..aaa..aa..aaa..aa..
Female : Thavalum kaigal illaiendru annai
Thangathinaalae kaigal seidhaal
Female : Azhagil azhagai inaithu veithaal
Ival angangal ellaam thangam kondaal
Females : Mannavaro iru kangal thandhaar
Annai adhupola kaigal thandhaar
Chorus : Aval annai adhupola kaigal thandhaar
Female : Ponnudan poovum ondru serum
Female : Ponnudan poovum ondru serum
Both : Pudhu naal thiru naal ponnaalidhae
All : Mangala maedai maalai selvam
Pongum pudhumana naalidhae
Selvam pongum pudhu mana naalidhae..
Selvam pongum pudhu mana naalidhae..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
முனங்கல் : ஹா..ஆஅ..ஆ..ஆஅ..ஆ..ஆ..
பெண்கள் : மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
குழு : மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
பெண் : குங்கும பூ போல் கோதை வாழ்வில்
பெண் : குங்கும பூ போல் கோதை வாழ்வில்
இருவர் : குளிரும் மலரும் கொண்டாடுதே
குழு : மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
பெண் : நாட்டிய ராணி தேடி வந்தாள்
இந்த நாடாளும் ராணி ஆக வந்தாள்
பெண் : கோட்டையின் வாசல் திறந்து வந்தாள்
எங்கள் கோமகன் மார்பில் தவழ வந்தாள்
பெண் : இனி மன்னவர் நாடும் மாந்தர் வாழ்வும்
கலையாகும் என்றும் நிலையாகும்
குழு : கலையாகும் என்றும் நிலையாகும்
பெண் : பஞ்சணை மீதே நெஞ்சம் கூடும்
பஞ்சணை மீதே நெஞ்சம் கூடும்
அணைக்கும் சிரிக்கும் பொன்னாளிதே….
குழு : மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
முனங்கல் : ……………
பெண் : வேட்டையில் மானை வென்று வந்தார்
வண்ண வேல் விழி மாதைக் கொண்டு வந்தார்
பெண் : மனக்கூட்டுக்குள்ளே ஒரு மேடையிட்டார்
அதில் கோதையை நாட்டியம் ஆட விட்டார்
பெண் : அங்கு ஆடிய பெண்ணை பார்த்து பார்த்து
அணைத்து வந்தார் கையில் எடுத்து வந்தார்
குழு : அணைத்து வந்தார் கையில் எடுத்து வந்தார்
பெண்கள் : இன்பங்கள் யாவும் ஒன்று சேரும்
இதயம் இணையும் பொன்னாளிதே…..
குழு : மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
முனங்கல் : ……………
பெண் : தவழும் கைகள் இல்லையென்று அன்னை
தங்கத்தினாலே கைகள் செய்தாள்
பெண் : அழகில் அழகை இணைத்து வைத்தாள்
இவள் அங்கங்கள் எல்லாம் தங்கம் கொண்டாள்
பெண் : மன்னவரோ இரு கண்கள் தந்தார்
அன்னை அதுபோல கைகள் தந்தார்
குழு : அவள் அன்னை அதுபோல கைகள் தந்தார்
பெண் : பொன்னுடன் பூவும் ஒன்று சேரும்
பெண் : பொன்னுடன் பூவும் ஒன்று சேரும்
இருவர் : புது நாள் திரு நாள் பொன்னாளிதே (மங்கல)
குழு : மங்கல மேடை மாலை செல்வம்
பொங்கும் புதுமண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே
செல்வம் பொங்கும் புது மண நாளிதே