Singer : B. S. Sasireka

Music by : R. Rajesh

Lyrics by : Kannadasan

Female : Azhagu vadivil kiligalae
Ullaasa nadanam sallaapa nalinam
Edhu sugam ingae

Female : Naan pudhu nilaa kannaa nee kaanaathathu
Orr thiruvizha en vaazhvil theeraathathu

Female : Oorvasi menagai naanthaanae
Intha ulagilae odi vaa manmathaa
Ulagaththai konjam kaanalaam

Female : Raagini mohini naanthaanae
Intha sabaiyilae kaanavaa rasiganae
Paruvaththai konjam kaanalaam

Female : Oorvasi menagai naanthaanae
Intha ulagilae odi vaa manmathaa
Ulagaththai konjam kaanalaam

Female : Kannaa en azhagai kannaa un maelae
Kalyaana mani kiligal
Ennaasai nadanam ennaasai naanam
Sangeetham sugam engae

Female : Naan pudhu nila kannaa nee kaanaathathu
Orr thiruvizha en vaazhvil theeraathathu

Female : Oorvasi menagai naanthaanae
Intha ulagilae odi vaa manmathaa
Ulagaththai konjam kaanalaam

Female : Sadhaaun ninaivu sadha un kanavu
Sadha un mugamae manathilae
Idho en azhaippu idho un arugil
Idhaivida sugam engae

Female : Yaen kavalaigal eppothum uravugal
Vaa thanimaiyil idhupol illaathathu

Female : Oorvasi menagai naanthaanae
Intha ulagilae odi vaa manmathaa
Ulagaththai konjam kaanalaam

Female : Raagini mohini naanthaanae
Intha sabaiyilae kaanavaa rasiganae
Paruvaththai konjam kaanalaam

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அழகு வடிவில் கிளிகளே
உல்லாச நடனம் சல்லாப நளினம்
எது சுகம் இங்கே

பெண் : நான் புது நிலா கண்ணா நீ காணாதது
ஓர் திருவிழா என் வாழ்வில் தீராதது……..

பெண் : ஊர்வசி மேனகை நான்தானே
இந்த உலகிலே ஓடி வா மன்மதா
உலகத்தைக் கொஞ்சம் காணலாம்

பெண் : ராகினி மோகினி நான்தானே
இந்த சபையிலே காணவா ரசிகனே
பருவத்தைக் கொஞ்சம் காணலாம்

பெண் : ஊர்வசி மேனகை நான்தானே
இந்த உலகிலே ஓடி வா மன்மதா
உலகத்தைக் கொஞ்சம் காணலாம்

பெண் : கண்ணா என் அழகை கண்ணா உன் மேலே
கல்யாண மணிக் கிளிகள்
என்னாசை நடனம் என்னாசை நாணம்
சங்கீத சுகம் எங்கே

பெண் : நான் புது நிலா கண்ணா நீ காணாதது
ஓர் திருவிழா என் வாழ்வில் தீராதது……..

பெண் : ஊர்வசி மேனகை நான்தானே
இந்த உலகிலே ஓடி வா மன்மதா
உலகத்தைக் கொஞ்சம் காணலாம்

பெண் : சதா உன் நினைவு சதா உன் கனவு
சதா உன் முகமே மனதிலே
இதோ என் அழைப்பு இதோ உன் அருகில்
இதைவிட சுகம் எங்கே

பெண் : ஏன் கவலைகள் எப்போதும் உறவுகள்
வா தனிமையில் இதுபோல் இல்லாதது

பெண் : ஊர்வசி மேனகை நான்தானே
இந்த உலகிலே ஓடி வா மன்மதா
உலகத்தைக் கொஞ்சம் காணலாம்

பெண் : ராகினி மோகினி நான்தானே
இந்த சபையிலே காணவா ரசிகனே
பருவத்தைக் கொஞ்சம் காணலாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here