Singer : N. S. K Ramya

Music by : C. Sathya

Chorus : We are just a gang of six
Gang of six..gang of six….
They call us all masala chicks
Masala chicks…masala chicks….

Chorus : Check us out
We’ve got some tricks
We’re butterflies
When shutter clicks

Male : Reebok-la school-la suthura
Nemo kuttam masala chicks

Male : Facebook-la achunu thumina
Thousand likes masala chicks

Chorus : Oh..ohhh…oh…ohhh…

Female : Homework ellam outsource pannura
Oh my god masala chicks

Female : Dirty naughty jokes ellam
By heart-ai sollum masala chicks

Chorus : Weekends only mattumae
Freaks-ah maarum masala chicks
Masala chicks……masala chicks

Chorus : ………………………………………..

Female : Enga life-eh
Enga choice-eh…oohooo…
Sound erum engaloda
Voice-eh..

Chorus : Enga life-eh
Enga choice-eh…
Female : Oohooo…
Sound erum engaloda
Voice-eh..

Female : Vilayaadura moodula mattum
Boys ellam enga toys-eh

Female : ATM card-ukkum
Boyfriend aagum lusukkum
Vithyaasam ennanu nu paapom
Chorus : Paapom…

Female : Shopping mall kuttippoi
Vekkammellam illama
Mariequeen pottathellam ketpom

Chorus : Masala chicks
Masala chicks
Masala chicks

Chorus : ……………………………………..

Female : Sixteen-il mulachathu vaalu
Skateboard-il parakuthu kaalu
Chumma chumma athiruthu school-u
Ini naanga vachathu rule-u
Chorus : Vachathu rule-u…ooo..yeah yeah

Female : Motto-va tattoo pottom
Blackberry veetil kettom
Qwerty keypad thatti thatti
Cute-ah tweet-ah pottom

Female : Pasi vantha k.f.c
Thirsty aana coke pepsi
Kovil pakkam kai veesi
Maanga pona bbc
Chorus : Channel ellam
Enga pathi pechu

Chorus : {Masala chicks
Masala chicks..oh.hoo
Masala chicks} (2)
Female : Masala chicks

 

பாடகி : என்.எஸ்.கே ரம்யா

இசையமைப்பாளர் : சி. சத்யா

குழு : வி ஆர் ஜஸ்ட் எ
கேங்க் ஆப் சிக்ஸ் கேங்க்
ஆப் சிக்ஸ் கேங்க் ஆப்
சிக்ஸ் தே கால் அஸ்
ஆல் மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ் மசாலா
சிக்ஸ்

குழு : செக் அஸ் அவுட்
வி ஹவ் காட் சம் ட்ரிக்ஸ்
வி ஆர் பட்டர்ப்ளைஸ்
வென் சட்டர் கிளிக்ஸ்

ஆண் : ரீபுக்ல ஸ்கூல்ல
சுத்துற நேமோ கூட்டம்
மசாலா சிக்ஸ்

ஆண் : பேஸ்புக்ல
அச்சுன்னு தும்மினா
தவுசன்ட் லைக்ஸ்
மசாலா சிக்ஸ்

குழு : ஓ ஓ ஓ ஓ

பெண் : ஹோம்வொர்க்
எல்லாம் அவுட்சோர்ஸ்
பண்ணுற ஓ மை காட்
மசாலா சிக்ஸ்

பெண் : த்ர்டி நாட்டி
ஜோக்ஸ் எல்லாம்
பை ஹார்ட்டை
சொல்லும் மசாலா
சிக்ஸ்

குழு : வீக்என்ட்ஸ்
ஒன்லி மட்டுமே
பிரிக்சா மாறும்
மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்

குழு : ……………………….

பெண் : எங்க லைப்பே
எங்க சாய்ஸ்சே ஓஹோ
சவுண்ட் ஏறும் எங்களோட
வாய்ஸ்சே

குழு : எங்க லைப்பே
எங்க சாய்ஸ்சே
பெண் : ஓஹோ
சவுண்ட் ஏறும்
எங்களோட
வாய்ஸ்சே

பெண் : விளையாடுற
மூடுல மட்டும் பாய்ஸ்
எல்லாம் எங்க டாய்ஸ்சே

பெண் : ஏடிஎம் கார்டுக்கும்
பாய் பிரண்ட் ஆகும்
லூசுக்கும் வித்தியாசம்
என்னான்னு பாப்போம்
குழு : பாப்போம்

பெண் : ஷாப்பிங் மால்
கூட்டி போய் வெக்கம்
எல்லாம் இல்லாம
மேரிகுயின்
போட்டதெல்லாம்
கேட்போம்

குழு : மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ்

குழு : ……………………..

பெண் : சிக்ஸ்டீனில்
முளைச்சது வாலு
ஸ்டேட்போர்டில்
பறக்குது காலு சும்மா
சும்மா அதிருது ஸ்கூலு
இனி நாங்க வச்சது ரூலு
குழு : வச்சது ரூலு ஓ யே
யே

பெண் : மோட்டோவ டட்டோ
போட்டோம் ப்ளாக்பெர்ரி
வீட்டில் கேட்டோம் கியுர்டி
கீ பட் தட்டி தட்டி கியூட்டா
ட்வீட்டா போட்டோம்

பெண் : பசி வந்தா கே.எப்.சி
த்ர்ஸ்டி ஆனா கோக் பெப்சி
கோவில் பக்கம் கை வீசி
நாங்க போனா பிபிசி
குழு : சேனல் எல்லாம்
எங்க பத்தி பேச்சு

குழு : { மசாலா சிக்ஸ்
மசாலா சிக்ஸ் ஓஹோ
மசாலா சிக்ஸ் } (2)
பெண் : மசாலா சிக்ஸ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here