Singers : Haricharan, Rahul Nambiar and Sathyan

Music by : Yuvan Shankar Raja

Male : Hey kuppaththu rajakkal
Veikkindra kuriyedhum
Thappaagi pogaathadaa
Hey yaarena sonnaalum
Evan enna pannaalum
Naangellaam herokkal thaan

Male : Hey koovathula velainjakkatta
Ohae hooo….
Modhathae engakkitta
Ohae hooo….

Male : Engaloda kottai
Naanga vaazhum pettai
Thatti ketka yaarummillinga
Kettupputtaa rombaththolla

Male : {Thagadhigu thagadhigu dhigu dhigu
Thagadhigu thagadhigu dhigu dhigu
Ye machchi nee vaa machchi} (2)

Male : Hey kuppaththu rajakkal
Veikkindra kuriyedhum
Thappaagi pogaathadaa

Male : Ye raavellaam
Oora roundukkattuvom
Mount roadu mathiyila
Kattuppoduvom
Super star padamunnaa
Ravusuppannuvom
Theaterukkul egappatta
Settaippannuvom

Male : Azhukkaaga kedandha podhilum
Azhagaana vaazhkkai vaazhuvom
Engaloda ishtampola
Edhaiyum seivom
Thatti ketka yaarum illadaa

Male : {Thagadhigu thagadhigu dhigu dhigu
Thagadhigu thagadhigu dhigu dhigu
Ye machchi nee vaa machchi} (2)

Male : Hey kuppaththu rajakkal
Veikkindra kuriyedhum
Thappaagi pogaathadaa
Hey yaarena sonnaalum
Evan enna pannaalum
Naangellaam herokkal thaan

Male : Hei quater-oda
Biriyani daily kedaikkum
Meter-rukku mattundhaanae
Matter nadakkum
Vaalarundha pattam pola
Suththivaruvom
Nambipputtaa usurakkooda
Naangaththaruvom

Male : Oora suththivandha podhilum
Pera naanga perusaa eduppomae
Eppodhumae engappadai
Jeyikkappoarandhathu
Engha kuda modhuravan vaa…

Male : Hey kuppaththu rajakkal
Veikkindra kuriyedhum
Thappaagi pogaathadaa
Hey yaarena sonnaalum
Evan enna pannaalum
Naangellaam herokkal thaan

Male : Hey koovathula velainjakkatta
Ohae hooo….
Modhathae engakkitta
Ohae hooo….

Male : Engaloda kottai
Naanga vaazhum pettai
Thatti ketka yaarummillinga
Kettupputtaa rombaththolla

Male : {Thagadhigu thagadhigu dhigu dhigu
Thagadhigu thagadhigu dhigu dhigu
Ye machchi nee vaa machchi} (2)

 

பாடகர்கள் : ஹரிசரண், ராகுல் நம்பியார், சத்யன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஆண் : ஹே கூவத்துல
விளைஞ்ச கட்ட ஓஹே
ஹோ மோதாதே எங்ககிட்ட
ஓஹே ஹோ

ஆண் : எங்களோட கோட்டை
நாங்க வாழும் பேட்டை தட்டி
கேக்க யாருமில்லைங்க கேட்டு
புட்டா ரொம்ப தொல்ல

ஆண் : { தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி } (2)

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி
போகாதடா

ஆண் : ஏ ராவெல்லாம் ஊர
ரௌண்டு கட்டுவோம் மவுண்ட்
ரோடு மத்தியில கட்டு போடுவோம்
சூப்பர் ஸ்டார் படமுன்னா ரவுசு
பண்ணுவோம் தியேட்டர்குள் ஏக
பட்ட சேட்டை பண்ணுவோம்

ஆண் : அழுக்காக கெடந்த
போதிலும் அழகான வாழ்க்கை
வாழுவோம் எங்களோட இஷ்டம்
போல எதையும் செய்வோம் தட்டி
கேக்க யாரும் இல்லடா

ஆண் : { தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி } (2)

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஆண் : ஹேய் குவாட்டர்
ஓட பிரியாணி டெய்லி
கிடைக்கும் மீட்டர் ருக்கு
மட்டும் தானே மேட்டர்
நடக்கும் வாள் அறுந்த
பட்டம் போல சுத்தி வருவோம்
நம்பி புட்டா உசுர கூட நாங்க
தருவோம்

ஆண் : ஊர சுத்தி வந்த
போதிலும் பேர நாங்க
பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்க படை
ஜெயிக்க பொறந்தது எங்க
கூட மோதுறவன் வா

ஆண் : ஹே குப்பத்து
ராஜாக்கள் வைக்கின்ற
குறி ஏதும் தப்பாகி போகாதடா
ஹே யார் என்ன சொன்னாலும்
எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

ஆண் : ஹே கூவத்துல
விளைஞ்ச கட்ட ஓஹே
ஹோ மோதாதே எங்ககிட்ட
ஓஹே ஹோ

ஆண் : எங்களோட கோட்டை
நாங்க வாழும் பேட்டை தட்டி
கேக்க யாருமில்லைங்க கேட்டு
புட்டா ரொம்ப தொல்ல

ஆண் : { தகதிகு தகதிகு
திகு திகு தகதிகு தகதிகு
திகு திகு ஏ மச்சி நீ வா
மச்சி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here