Singers : Deepthi Sureshm, Abinaya Shenbagaraj, Sushmita Narasimhan
and Padmaja Sreenivasan
Music by : Devi Sri Prasad
Lyrics by : Viveka
Chorus : Sengamalam unthan thanga nira paatham
Pattathilae boomi pookkuthammaa
Poo magale unthan poo mugaththai kandu
Ullam engum inbam ponguthammaa
Chorus : Unnai paarkkum neram
Kannin oram siru eeramammaa
Ennam ellaam vannam kondu
Vaanavillaai indru maaruthammaa
Chorus : Pothum idhu pothum
Peraanantham neethanammaa
பாடகர்கள் : தீப்தி சுரேஷ், அபிநயா செண்பகராஜ்,
சுஷ்மிதா நரசிம்மன் மற்றும் பத்மஜா ஸ்ரீநிவாசன்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர் : விவேகா
குழு : செங்கமலம் உந்தன் தங்க நிற பாதம்
பட்டத்திலே பூமி பூக்குதம்மா
பூ மகளே உந்தன் பூ முகத்தை கண்டு
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா
குழு : உன்னை பார்க்கும் நேரம்
கண்ணின் ஓரம் சிறு ஈரம்மம்மா
எண்ணம் எல்லாம் வண்ணம் கொண்டு
வானவில்லாய் இன்று மாறுதம்மா
குழு : போதும் இது போதும்
பேரானந்தாம் நீதானம்மா