Singers : Jonita Gandhi and Sean Roldan

Music by : D. Imman

Lyrics by : Muthamil

Female : Ha ha haah hahhaah
Ha ha haah

Female : Maayonae chella maayonae
Maayam senju aala thookkum
Maaya machaanae
Enna saaya vachaanae
Maaya machaanae
Enna saaya vachaanae

Female : Vaaraanae kitta vaaraanae
Oodha kaaththa mothi paakka
Mesai vachaanae
Konjam aasa vachaanae
Mesai vachaanae
Konjam aasa vachaanae

Female : Manthiramaa maranju
Maruthaani poosura
Thanthiramaa urasi
Kaiya neeyum kokkura
Aaraamalae pathamaa nee maattura
Malliga manamaa
Nenjamum thudikka

Female : Maayonae chella maayonae
Maayam senju aala thookkum
Maaya machaanae
Enna saaya vachaanae
Maaya machaanae
Enna saaya vachaanae

Female : Haang thottu thottu sellaama
Enkittaethaan sollaama
Nenjukkulla katti vachu
Muththam thanthu konjanumae

Male : Yaei thaththalikkum en aasai
Thattukittu kondaada
Panjanaiyil unna thalli
Anjaama naan allanumae

Female : Haa viththai ellaam kaththukiraen
Kannukku munnaala
Sokka vachu sunduriyae
Koththiyae kollaatha

Male : Yaei poththi vacha
Muththu ellaam sinthuthu unnaala
Ottikitta aththanaiyum
Munthuthu thannaala

Female : Hae vegam vanthu
Mulaichchu vazhiya
Thaanaa vetkkam
Kalaichu eriya
Male : Innamum konjam
Ettida solli kenjuthu kannae

Female : Maayonae chella maayonae
Maayam senju aala thookkum
Maaya machaanae
Enna saaya vachaanae
Maaya machaanae
Enna saaya vachaanae

Female : Haa vaaraanae kitta vaaraanae
Ootha kaaththa mothi paakka
Meesai vachchaanae
Konjam aasai vachaanae
Meesai vachchaanae
Konjam aasai vachaanae

Male : Vennilavaa nerainju
Oli neeyum veesura
Kannukkulla karainju
Kalankaama pookkura

Female : Thoovaanamaa kulira
Nee kaattura
Soodaakaththaan sogamaa
Nee poththura
Male : Unnidam nerunga
Nenjamum thudikka
Female : Maayonae chella maayonae

பாடகர்கள் : ஜோனிட காந்தி மற்றும் சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பாடலாசிரியர் : முத்தமிழ்

பெண் : ஹ ஹ ஹாஹ் ஹஹாஹ்
ஹ ஹ ஹாஹ்

பெண் : மாயோனே செல்ல மாயோனே
மாயம் செஞ்சு ஆள தூக்கும்
மாய மச்சானே
என்ன சாய வச்சானே
மாய மச்சானே
என்ன சாய வச்சானே

பெண் : வாரானே கிட்ட வாரானே
ஊத காத்த மோதி பாக்க
மீசை வச்சானே
கொஞ்சம் ஆச வச்சானே
மீசை வச்சானே
கொஞ்சம் ஆச வச்சானே

பெண் : மந்திரமா மறஞ்சு
மருதாணி பூசுற
தந்திரமா உரசி
கைய நீயும் கோக்குற
ஆறாமலே அனலா தீ மூட்டுற
மீறாமலே பதமா நீ மாட்டுற
மல்லிக மனமா
நெஞ்சமும் துடிக்க

பெண் : மாயோனே செல்ல மாயோனே
மாயம் செஞ்சு ஆள தூக்கும்
மாய மச்சானே
என்ன சாய வச்சானே
மாய மச்சானே
என்ன சாய வச்சானே

பெண் : ஹாங் தொட்டு தொட்டு செல்லாம
என்கிட்டே தான் சொல்லாம
நெஞ்சுக்குள்ள கட்டி வச்சு
முத்தம் தந்து கொஞ்சனுமே

ஆண் : ஏய் தத்தளிக்கும் என் ஆசை
தட்டு கிட்டு கொண்டாட
பஞ்சணையில் உன்ன தள்ளி
அஞ்சாம நான் அள்ளனுமே

பெண் : ஹா வித்தை எல்லாம் கத்துகிறேன்
கண்ணுக்கு முன்னால
சொக்க வச்சு சுண்டுறியே
கொத்தியே கொல்லாத

ஆண் : ஏய் பொத்தி வச்ச
முத்து எல்லாம் சிந்துது உன்னால
ஓட்டிக்கிட்ட அத்தனையும்
முந்துது தன்னால

பெண் : ஹே வேகம் வந்து
முளைச்சு வழிய
தானா வெட்கம்
கலைச்சு எரிய
ஆண் : இன்னமும் கொஞ்சம்
எட்டிட சொல்லி கெஞ்சுது கண்ணே

பெண் : மாயோனே செல்ல மாயோனே
மாயம் செஞ்சு ஆள தூக்கும்
மாய மச்சானே
என்ன சாய வச்சானே
மாய மச்சானே
என்ன சாய வச்சானே

பெண் : ஹா வாரானே கிட்ட வாரானே
ஊத காத்த மோதி பாக்க
மீசை வச்சானே
கொஞ்சம் ஆச வச்சானே
மீசை வச்சானே
கொஞ்சம் ஆச வச்சானே

ஆண் : வெண்ணிலவா நெறைஞ்சு
ஒளி நீயும் வீசுற
கண்ணுக்குள்ள கரைஞ்சு
கலங்காம பூக்குற

பெண் : தூவானமா குளிர
நீ காட்டுற
சூடாகத்தான் சொகமா
நீ போத்துற
ஆண் : உன்னிடம் நெருங்க
நெஞ்சமும் துடிக்க
பெண் : மாயோனே செல்ல மாயோனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here