Singers : T. M. Soundarajan and J. Jayalalitha

Music by : Vaali

Lyrics by : Shankar Ganesh

Male : Kangalil aayiram sweet dream
Kannam irandum ice cream
Kangalil aayiram sweet dream
Kannam irandum ice cream

Female : Naanthaan unthan dream girl
Pesidavaa love is game
Naanthaan unthan dream girl
Pesidavaa love is game

Male : Kangalil aayiram sweet dream
Kannam irandum ice cream

Male : Blue sky
Female : Oh
Male : Unathu vizhi neelam
Female : Aah
Male : Varaiyum oru kolam
Female : Ooh
Male : Theriyaamal pala jaalam
Female : Ohh oh

Female : Teen age kadhal oru vitha mayakkam
Kaval kadanthathum pirakkum
Kanni manamathu rasikkum

Male : Blue sky unathu vizhi neelam
Varaiyum oru kolam theriyaamal pala jaalam

Female : Teen age kadhal oru vitha mayakkam
Kaval kadanthathum pirakkum
Kanni manamathu rasikkum
Kaalam muzhuvathum i will love you
I will love you i will love you oh….

Male : Rooppukku rani pull pull
Oh kaiyaa mera dhill dhill
Rooppukku rani pull pull
Oh kaiyaa mera dhill dhill
Mehapath paayal jal jal ohhoho
Baguth kushi achaa dhill dhill
Female : Sukriya

Male : Mehapath paayal jal jal ohhoho
Baguth kushi achaa dhill dhill

Female : Aav maeri dhill ghi raja
Asarath ghi jalsaa raja
Aav maeri dhill ghi raja
Asarath ghi jalsaa raja

Female : Pyaar ghi manthir poochnaa
Thaekko ji thaekko thamaasha harae maeri jaan
Pyaar ghi manthir poochnaa
Thaekko ji thaekko thamaasha harae maeri jaan

Male : Thanni kudaththukullae
Thalumputhadi en manasu paaru
Un thalukkum kulukkum minukkum
Inikkum joru

Female : Mammutti tholla vachi
Mada thirakka pora machchaan
Mammutti tholla vachi
Mada thirakka pora machchaan

Female : Madaiya thoranthu vidu
Manja pasu neeraadattum mama
En pinju manasu vanjam pannalaamaa
En pinju manasu vanjam pannalaamaa

Male : Pacharisi pallukkaari
Paavaasam pol sollukkaari
Pacharisi pallukkaari
Paavaasam pol sollukkaari
Kachumani ravikkakaari
Kaariyaththil kaikaari adi vaadi
Nee kaththukkalaam sangathi pala kodi

Female : Maampoo pooththirukku
Appu eppu
Maampoo pooththirukku
Maadhulangaa vedichirukku
Maampoo pooththirukku
Maadhulangaa vedichirukku
Paambu puththu pola saamiyaattam valarnthirukku
Mama nee magudi oodh thagidi pannalaamaa
Nee magudi oodha thagidi pannalaamaa

Male : Adi thaalaelae thanthaananae kutty
Thaalae thaalae thanthaananae
Female : Ada thaalae thanthaananae machchaan
Thaalae thaalae thanthaanae

Male and Female : ………………..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜே. ஜெயலலிதா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்
கன்னம் இரண்டும் ஐஸ் கிரீம்
கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்
கன்னம் இரண்டும் ஐஸ் கிரீம்

பெண் : நான்தான் உந்தன் ட்ரீம் கேர்ள்
பேசிடிவா லவ் இஸ் கேம்
நான்தான் உந்தன் ட்ரீம் கேர்ள்
பேசிடிவா லவ் இஸ் கேம்

ஆண் : கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்
கன்னம் இரண்டும் ஐஸ் கிரீம்

ஆண் : ப்ளு ஸ்கை
பெண் : ஒஹ்
ஆண் : உனது விழி நீலம்
பெண் : ஆஹ்
ஆண் : வரையும் ஒரு கோலம்
பெண் : ஊஹ்
ஆண் : தெரியும் பல ஜாலம்
பெண் : ஒஹ் ஓ

பெண் : டீன் ஏஜ் காதல் ஒருவித மயக்கம்
காவல் கடந்ததும் பிறக்கும்
கன்னி மனமது ரசிக்கும்…

ஆண் : ப்ளு ஸ்கை உனது விழி நீலம்
வரையும் ஒரு கோலம் தெரியும் பல ஜாலம்

பெண் : டீன் ஏஜ் காதல் ஒருவித மயக்கம்
காவல் கடந்ததும் பிறக்கும்
கன்னி மனமது ரசிக்கும்…
காலம் முழுவதும் ஐ வில் லவ் யூ
ஐ வில் லவ் யூ ஐ வில் லவ் யூ ஓஹ்…..

ஆண் : ரூப்புக்கு ராணி புல் புல்
ஒ கையா மேரா தில் தில்
ரூப்புக்கு ராணி புல் புல்
ஒ கையா மேரா தில் தில்
மொஹபத் பாயல் ஜல் ஜல் ஓஹோஹோ
பகுத் குஷி அச்சா தில்தில்
பெண் : சுக்கிரியா……

ஆண் : மொஹபத் பாயல் ஜல் ஜல் ஓஹோஹோ
பகுத் குஷி அச்சா தில்தில்

பெண் : ஆவ் மேரி தில் கி ராஜா
அசரத் கி ஜல்சா ராஜா
ஆவ் மேரி தில் கி ராஜா
அசரத் கி ஜல்சா ராஜா

பெண் : ப்யார் கி மந்திர் பூச்னா
தேக்கோ ஜி தேக்கோ தமாஷா ஹரே மேரி ஜான்
ப்யார் கி மந்திர் பூச்னா
தேக்கோ ஜி தேக்கோ தமாஷா ஹரே மேரி ஜான்

ஆண் : தண்ணி குடம் எடுத்து
தனி வழியே போற குட்டி
தண்ணி குடம் எடுத்து
தனி வழியே போற குட்டி

ஆண் : தண்ணி குடத்துக்குள்ளே
தளும்புதடி என் மனசு பாரு
உன் தளுக்கும் குலுக்கும் மினுக்கும்
இனிக்கும் ஜோரு

பெண் : மம்முட்டி தோள்ல வச்சி
மடத் திறக்க போற மச்சான்
மம்முட்டி தோள்ல வச்சி
மடத் திறக்க போற மச்சான்

பெண் : மடைய தொறந்து விடு
மஞ்ச பசு நீராடட்டும் மாமா
என் பிஞ்சு மனசு வஞ்சம் பண்ணலாமா..
என் பிஞ்சு மனசு வஞ்சம் பண்ணலாமா..

ஆண் : பச்சரிசி பல்லுக்காரி
பாவாசம் போல் சொல்லுக்காரி
பச்சரிசி பல்லுக்காரி
பாவாசம் போல் சொல்லுக்காரி
கச்சுமணி ரவிக்ககாரி
காரியத்தில் கைக்காரி அடி வாடி
நீ கத்துக்கலாம் சங்கதி பல கோடி

பெண் : மாம்பூ பூத்திருக்கு
அப்பு எப்பு
மாம்பூ பூத்திருக்கு
மாதுளங்கா வெடிச்சிருக்கு
மாம்பூ பூத்திருக்கு
மாதுளங்கா வெடிச்சிருக்கு
பாம்பு புத்துப் போல சாமியாட்டம் வளர்ந்திருக்கு
மாமா நீ மகுடி ஊத தகிடி பண்ணலாமா
நீ மகுடி ஊத தகிடி பண்ணலாமா

ஆண் : அடி தாலேலே தந்தானனே குட்டி
தாலே தாலே தந்தானனே
பெண் : அட தாலே தந்தானனே மச்சான்
தாலே தாலே தந்தானனே……

ஆண் மற்றும் பெண் : ………………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here