Singers : Anand Aravindakshan and Saindhavi

Music Director : N. R. Raghunanthan

Lyricist : Vairamuthu

Male : Hoo oo oo hoo oo ooo
Hoo oo oo hoo oo ooo

Male : Ponnana pottapulla
Pothi pothi valatha pulla
Oora vitu pogaiyila usur muttuthe
Kan mulucha naal muthala
Kan ethukka iruntha pulla
Kanna vittu pogaiyila kanneer mututhe

Male : Keechu kozhi unna thavira
Pechu thunai yaarum illa
Veetukulla veruchoduthe
Ini thankachi ennaiki varuva
Oru thagaval theriyala
Nalla sagunam keka pona
Entha balliyum pesala

Male : Ponnana pottapulla
Pothi pothi valatha pulla
Oora vitu pogaiyila usur muttuthe
Kan mulucha naal muthala
Kan ethukka iruntha pulla
Kanna vittu pogaiyila kanneer mututhe

Female : Oh thagapana nenachathillai
Thaai anbu inichathillai
Thaayoda thagapanuma nee than ennai
Ee erumbu kadikaama eera kaathu adikaama
Ithachakkil potha valatha nee than enna

Female : Ipa namba polapu enna kadhi aachu
Thaniyila nenanjen ninda uppu kal aachu
Nee undaayo ungalayo onnum thonala
Ketka nammooru kaakaayum onum kaangala

Male : Ponnana pottapulla
Pothi pothi valatha pulla
Oora vitu pogaiyila usur muttuthe
Kan mulucha naal muthala
Kan ethukka iruntha pulla
Kanna vittu pogaiyila kanneer mututhe

Male : Kozhusoli pogaiyila kola saami pogiruche
Koodathula maada kuzhi irulaa poche
Potta poonai adupukulla kutti pottu paduthuruche
Pacha arisi neram maari ella poche

Male : Bandham oru kayiru
Paasam oru kayiru
Rendu kayiru iruka
Idhu pogatho usuru
Nan ooru vittu ooru vanthu
Unna kaanum munne
En kanneeru aaraaga unna theendume

Female : Un ponnana ponnumani
Pothi pothi valartha kani
Oora vitu pogaiyila usur muttuthe
Kan mulucha naal muthala
Kan ethire iruntha porapu
Kanna vittu pogaiyila kanneer mututhe
keechu kozhi unna thavira

Female : Keechu kozhi unna thavira
Pechu thunai yaarum illa
Veetukulla veruchoduthe
En annan ennaiki varuvaano
Oru thagaval theriyala
Naan vakka patta oorukulla
Endha dhesaiyum puriyala

Humming : ………………..

பாடகர்கள் : ஆனந்த் அரவிந்த்தக்ஷன் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஒ

ஆண் : பொன்னான பொட்டபுள்ள
பொத்தி பொத்தி வளத்த புள்ள
ஊர விட்டு போகையில உசிர் முட்டுதே…ஏ…
கண் முழிச்ச நாள் முதலா
கண் எதுக்க இருந்த புள்ள
கண்ண விட்டு போகையில கண்ணீர் முட்டுதே…ஏ…

ஆண் : கீச்சு கோழி உன்ன தவிர
பேச்சு துணை யாரும் இல்ல
வீட்டுக்குக்ள்ள வெறிச்சோடுதே
இனி தங்கச்சி என்னைக்கு வருவா
ஒரு தகவல் தெரியல
நல்ல சகுனம் கேக்க போனா
எந்த பல்லியும் பேசல

ஆண் : பொன்னான பொட்டபுள்ள
பொத்தி பொத்தி வளத்த புள்ள
ஊர விட்டு போகையில உசிர் முட்டுதே…ஏ…
கண் முழிச்ச நாள் முதலா
கண் எதுக்க இருந்த புள்ள
கண்ண விட்டு போகையில கண்ணீர் முட்டுதே…ஏ…

பெண் : ஓ தகப்பன நெனைச்சதில்லை
தாய் அன்பு இனிச்சதில்லை
தாயோட தகப்பனுமா நீதான் என்னை
ஈ எறும்பு கடிக்காம ஈர காத்து அடிக்காம
இத்தசாக்கில் பொத்தி வளத்த நீதான் என்ன

பெண் : ஓ…..இப்ப நம்ப பொழப்பு என்ன கதி ஆச்சு
தண்ணியில் நெனைஞ்சேன் ரெண்டு உப்பு கல் ஆச்சு
நீ உண்டாயோ உங்களையோ ஒன்னும் தோனல
கேட்க நம்மூரு காக்காயும் ஒன்னும் காங்கள

ஆண் : பொன்னான பொட்டபுள்ள
பொத்தி பொத்தி வளத்த புள்ள
ஊர விட்டு போகையில உசிர் முட்டுதே…ஏ…
கண் முழிச்ச நாள் முதலா
கண் எதுக்க இருந்த புள்ள
கண்ண விட்டு போகையில கண்ணீர் முட்டுதே…ஏ…

ஆண் : கொழுசொலி போகையில கொலை சாமி போகிருச்சே
கூடத்துல மாட குழி இருளா போச்சே
பொட்ட பூனை அடுப்புக்குள்ள குட்டி போட்டு
படுத்துருச்சே
பச்சை அரிசி நெறம் மாறி எள்ளா போச்சே

ஆண் : ஓ பந்தம் ஒரு கயிறு
பாசம் ஒரு கயிறு
ரெண்டு கயிறு இழுக்க
இத்து போகாதோ உசுரு
நான் ஊரு விட்டு ஊரு வந்து
உன்ன காணும் முன்னே
என் கண்ணீரு ஆறாக உன்ன தீண்டுமே

பெண் : உன் பொன்னான பொன்னுமணி
பொத்தி பொத்தி வளர்த்த கனி
ஊற விட்டு போகையில உசூர் முட்டுதே
கண் முழிச்ச நாள் முதலா
கண் எதிரே இருந்தா பொறப்பு
கண்ண விட்டு போகையில கண்ணீர் முட்டுதே

பெண் : கீச்சு கோழி உன்ன தவிர
பேச்சு துணை யாரும் இல்ல
வீட்டுக்குள்ள வெறிச்சோடுதே…ஏ….
என் அண்ணன் என்னக்கி வருமோ
ஒரு தகவல் தெரியல
நான் வாக்க பட்ட ஊருக்குள்ள
எந்த திசையும் புரியல

ஹம்மிங் : ………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here