Andasarasaram Song Lyrics is a track from Rooban – Tamil Movie 2024, Starring  Vijay Prasath, Gayathri, Arumugam, Raja and Elangkarthikeyan. This song was sung by Magalingam, music composed by Aravindbabu and lyrics written by Snehan.

Singer : Magalingam

Music Director :  Aravindbabu

Lyricist : Snehan

Male : Maaya vaazhvil vaazhum vaazhkai
Enna vesham ayyane
Vidhai ondru potten chedi veraai valaruthe
Bathil sollu neeye ayyane

Male : Anda sarasaram arinthavan ivane
Agilathai kaakkum roobanum ivane
Anda sarasaram arinthavan ivane
Agilathai kaakkum roobanum ivane

Male : Panja boothangalai kanithidum veeran
Nenjil nermaiyai vithaithiduvan
Kothikum erimalaiyil theepilambu aavan
Idiyum satham ivan kaalgalile
Sengathir sooriyan sivanthidum vaanam
Kovam konda ivan kangalile
Puyalai varuvan mazhaiyai polivan
Ivane yugangalai kaathiduvan
Andam muluvathum kaathu nirkuthe
Ivanin aanaiyai seithidave
Varuvan varuvan panivan panivan
Raja raja ivan punniyane
Ivane ivane veeranin sooran
Imaiyai nammai kaapavane
Ivane ivane veeranin sooran
Imaiyai nammai kaapavane

Humming : ………..

Male : Suzhalum boomiyin nizhalaaga
Ivan engum epothum suzhalgindran
Kodi yaanaigal balathodu
Avan nammai thediye varugindran

Male : Narambu murukera nadanthiduvan
Avan veera villodu viranithiduvan
Puli kaadu malaigalil irunthiduvan
Avan kaatchi thanthu nammai kathiduvan
Kaanum idam engum avan mugame
Antha nilavu sooriyanum avan vasame
Nitham pala nooru avatharam
Indha sutrum boomiyil arangerum

Male : Vinnum mannaiyum kaakum roobane
Porai vendra maaveerane
Motha rathamum yutham seiyave
Maaya roobam athigarame

Male : Anda sarasaram arinthavan ivane
Agilathai kaakkum roobanum ivane
Panja boothangalai kanithidum veeran
Nenjil nermaiyai vithaithiduvan
Kothikum erimalaiyil theepilambu aavan
Idiyum satham ivan kaalgalile
Sengathir sooriyan sivanthidum vaanam
Kovam konda ivan kangalile
Puyalai varuvan mazhaiyai polivan
Ivane yugangalai kaathiduvan
Andam muluvathum kaathu nirkuthe
Ivanin aanaiyai seithidave
Varuvan varuvan panivan panivan
Raja raja ivan punniyane
Ivane ivane veeranin sooran
Imaiyai nammai kaapavane
Ivane ivane veeranin sooran
Imaiyai nammai kaapavane

பாடகர் : மகாலிங்கம்

இசையமைப்பாளர் : அரவிந்த்பாபு

பாடலாசிரியர் : சிநேகன்

ஆண் : மாய வாழ்வில் வாழும் வாழ்க்கை
என்ன வேஷம் அய்யனே
விதை ஒன்று போட்டேன்
செடி வேறாய் வளருதே
பதில் சொல்லு நீயே அய்யனே

ஆண் : அண்ட சராசரம் அறிந்தவன் இவனே
அகிலத்தை காக்கும் ரூபனும் இவனே
அண்ட சராசரம் அறிந்தவன் இவனே
அகிலத்தை காக்கும் ரூபனும் இவனே

ஆண் : பஞ்ச பூதங்களை கணித்திடும் வீரன்
நெஞ்சில் நேர்மையை விதைத்திடுவான்
கொதிக்கும் எரிமலையில் தீ பிழம்பு ஆவான்
இடியும் சத்தம் இவன் கால்களிலே
செங்கதிர் சூரியன் சிவந்திடும் வானம்
கோவம் கொண்ட இவன் கண்களிலே
புயலாய் வருவான் மழையாய் பொழிவான்
இவனே யுகங்களை காத்திடுவான்
அண்டம் முழுவதும் காத்து நிற்க்குதே
இவனின் ஆணையை செய்திடவே
வருவான் வருவான் பணிவான் பணிவான்
ராஜா ராஜன் இவன் புண்ணியனே

ஆண் : இவனே இவனே வீரனின் சூரன்
இமையாய் நம்மை காப்பவனே
இவனே இவனே வீரனின் சூரன்
இமையாய் நம்மை காப்பவனே

ஹம்மிங் : …………………….

ஆண் : சுழலும் பூமியின் நிழலாக
இவன் எங்கும் எப்போதும் சுழல்கின்றான்
கோடி யானைகள் பலத்தோடு
அவன் நம்மை தேடியே வருகின்றான்

ஆண் : நரம்பு முறுக்கேற நடந்திடுவான்
அவன் வீர வில்லோடு விரைந்திடுவான்
புலி காடு மலைகளில் இருந்திடுவான்
அவன் காட்சி தந்து நம்மை காத்திடுவான்
காணும் இடம் எங்கும் அவன் முகமே
அந்த நிலவு சூரியனும் அவன் வசமே
நித்தம் பல நூறு அவதாரம்
இந்த சுற்றும் பூமியில் அரங்கேறும்

ஆண் : விண்ணும் மண்ணையும்
காக்கும் ரூபனே
போரை வென்ற மாவீரனே
மொத்த ரத்தமும் யுத்தம் செய்யவே
மாய ரூபன் அதிகாரமே…ஏ….

ஆண் : அண்ட சராசரம் அறிந்தவன் இவனே
அகிலத்தை காக்கும் ரூபனும் இவனே

ஆண் : பஞ்ச பூதங்களை கணித்திடும் வீரன்
நெஞ்சில் நேர்மையை விதைத்திடுவான்
கொதிக்கும் எரிமலையில் தீ பிழம்பு ஆவான்
இடியும் சத்தம் இவன் கால்களிலே
செங்கதிர் சூரியன் சிவந்திடும் வானம்
கோவம் கொண்ட இவன் கண்களிலே
புயலாய் வருவான் மழையாய் பொழிவான்
இவனே யுகங்களை காத்திடுவான்
அண்டம் முழுவதும் காத்து நிற்க்குதே
இவனின் ஆணையை செய்திடவே
வருவான் வருவான் பணிவான் பணிவான்
ராஜா ராஜன் இவன் புண்ணியனே

ஆண் : இவனே இவனே வீரனின் சூரன்
இமையாய் நம்மை காப்பவனே
இவனே இவனே வீரனின் சூரன்
இமையாய் நம்மை காப்பவனே…ஏ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here