Oororam Kadu Song Lyrics is a track from Rooban – Tamil Movie 2024, Starring  Vijay Prasath, Gayathri, Arumugam, Raja and Elangkarthikeyan. This song was sung by Aravindbabu, music composed by Aravindbabu and lyrics written by Kamalamanogaran.

Singer : Aravindbabu

Music Director :  Aravindbabu

Lyricist : Kamalamanogaran

Male : Oororam kaadu oorurangathu
Oororam kaadu oorurangathu
Nee illamal ponaal pala uyirgal ingethu
Kaadana kaadu en thaai veedu
Thaayanadhu inge poongaadu
Kaadana kaadu en thaai veedu
Thaayanadhu inge poongaadu
Oororam kaadu oorurangathu
Nee illamal ponaal pala uyirgal ingethu

Male : Alagaana vandu satham
Iravellam ketkuthu
Pagalaana paatu satham
Kuyil koovi paaduthu

Male : Megamellam mazhaiyaguthe
Mayil thogai ellam kudaiyaguthe
Un perai sollum pothe
Vaasam kooduthe
Un kaatil vaazhum pothe
Pudhu nesam kooduthe

Male : Oororam kaadu oorurangathu
Nee illamal ponaal pala uyirgal ingethu

பாடகர் : அரவிந்த்பாபு

இசையமைப்பாளர் : அரவிந்த்பாபு

பாடலாசிரியர் : கமலாமனோகரன்

ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது
ஊரோரம் காடு ஊர் உறங்காது
நீ இல்லாமல் போனால்
பல உயிர்கள் இங்கேது

ஆண் : காடான காடு என் தாய் வீடு
தாயானது இங்கே பூங்காடு
காடான காடு என் தாய் வீடு
தாயானது இங்கே பூங்காடு

ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது
நீ இல்லாமல் போனால்
பல உயிர்கள் இங்கேது

ஆண் : அழகான வண்டு சத்தம்
இரவெல்லாம் கேட்க்குது
பகலானா பாட்டு சத்தம்
குயில் கூவி பாடுது

ஆண் : மேகமெல்லாம் மழையாகுதே
மயில் தோகை எல்லாம் குடையாகுதே
உன் பேரை சொல்லும் போதே
வாசம் கூடுதே
உன் காட்டில் வாழும் போதே
புது நேசம் கூடுதே

ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது
நீ இல்லாமல் போனால்
பல உயிர்கள் இங்கேது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here