Kanne Maniye Song Lyrics is a track from Ninnu Vilayadu – Tamil Movie 2024, Starring  Dance master Dinesh, Nandhana ananth, Deepa shankar, Pazha karupaiyaah, Pasanga sivakumar, Madurai kumaran, Savithri, Sangavi and Jothi. This song was sung by Yadhu Krishna and Gayathry Rajiv, music composed by Sathya Dev Uthayasankar and lyrics written by LA Varadhan.

Singers : Yadhu Krishna and Gayathry Rajiv

Music Director :  Sathya Dev Uthayasankar

Lyricist : LA Varadhan

Male : Kanne maniye endhan thunaiye
Nenju erinju yeruthuthadi
Unnai kanum ovvoru nodiyum
Mannul puthaigiren nanumadi
Onna thirunjom veedhiyila
Namma renda pirunjom paadhiyila
Ellam nadanthum veli illa
Ippo thunda ponom nadhi illai
Anbodu nadakuren othaiyila
Alladi thavikiren mathiyila

Female : Unai enni thane manasula naane
Thathalichene unnala thane
Thathalichene unnala thane

Female : Haaa..aaa..aaa..aa..

Female : Theeyin pidiyil vaanam irunthaal
Nilavu enge povathu
Nerunga pogum vaazhkai kulle
Iniyum enge vaalvathu
Naan unnala themburen nalla yenguren
Solla thanguren nalla vanum than
Vaaduren ulla thonduren
Ennai theduren varla neeyum than

Male : Neeyum naanum sernthu poga
Iniyum illa yogam than
Rendu uyirum onnu sera
Kangal nadathuthu yaagam than
Unnala munnala
Thooruna mazhai kaanala
Vila maari ponathu vaanila
Aaduna ela vaaduthu pizhai aanathu
Vithi poovula

Male : Kanne maniye endhan thunaiye
Nenju erinju yeruthuthadi

Female : Unnai kanum ovvoru nodiyum
Mannul puthaigiren nanumada

பாடகர்கள் : யாதவ் கிருஷ்ணா மற்றும் காயத்ரி ராஜீவ்

இசையமைப்பாளர் : சத்யதேவ் உதயஷங்கர்

பாடலாசிரியர் : எல்ஏ. வரதன்

ஆண் : கண்ணே மணியே எந்தன் துணையே
நெஞ்சு எரிஞ்சு ஏறுதடி
உன்னை காணா ஒவ்வொரு நொடியும்
மண்ணுள் புதைகிறேன் நானுமடி
ஒன்னா திரிஞ்சோம் வீதியில
நாம்ம ரெண்டா பிரிஞ்சோம் பாதியில
எல்லாம் நடந்தும் வேலி இல்ல
இப்ப துண்டா போனோம் நாதி இல்லை
அன்போடு நடக்குறேன் ஒத்தையில
அல்லாடி தவிக்கிறேன் மத்தியில

பெண் : உன்னை எண்ணி தானே
மனசுல நானே
தத்தளிச்சேனே உன்னாலேதானே
தத்தளிச்சேனே உன்னாலேதானே

பெண் : ஹா….ஆ….ஆ….ஆஅ…..

பெண் : தீயின் பிடியில் வானம் இருந்தால்
நிலவு எங்கே போவது
பிரிந்து போகும் வாழ்க்கைக்குள்ள
இனியும் எங்கே வாழ்வது

பெண் : நான் உன்னால
தேம்புறேன் மெல்ல ஏங்குறேன்
சொல்ல தாங்குறேன் தொல்ல நானும்தான்
வாடுறேன் உள்ள தாண்டுறேன்
என்னை தேடுறேன் வல்ல நீயும்தான்

ஆண் : நீயும் நானும் சேர்ந்து போக
இனியும் இல்ல யோகம்தான்
ரெண்டு உயிரும் ஒன்னு சேர
கண்கள் நடத்துது யாகம்தான்
உன்னால முன்னால
தூறுன மழை காணல
விலை மாறி போனது வானில
ஆடுன இலை வாடுது
பிழையானது விதி பூவுல

ஆண் : கண்ணே மணியே எந்தன் துணையே
நெஞ்சு எரிஞ்சு ஏறுதடி

பெண் : உன்னை காணா ஒவ்வொரு நொடியும்
மண்ணுள் புதைகிறேன் நானுமடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here