Alanganallur Song Lyrics is a track from Ninnu Vilayadu – Tamil Movie 2024, Starring  Dance master Dinesh, Nandhana ananth, Deepa shankar, Pazha karupaiyaah, Pasanga sivakumar, Madurai kumaran, Savithri, Sangavi and Jothi. This song was sung by Senthil Ganesh, music composed by Sathya Dev Uthayasankar and lyrics written by Kavi Arasu.

Singer : Senthil Ganesh

Music Director :  Sathya Dev Uthayasankar

Lyricist : Kavi Arasu

Male : Hey alanganallur jallikattu
Kaala azhaga varuthu thullikittu
Paalamedu jallikattu
Thamizhan prambaraike kallu vettu

Male and Chorus : Enga jallikattu jallikattu kaalai
Nanga kumbudura kula saami pola
Athu kalathula vilayadum vela
Enga mannoda perumaiya pola
Indha santhosatha minji vida
Vera ethuvum illa

Male : Alanganallur jallikattu
Kaala azhaga vilaiyaadum mallukattu

Male : Yei manju viratu nu vandha pothum
Nanga kanji kooda kudika maatom
Kaalai poluthu vidiyum varai
Nanga iravu muluthum thoonga matom

Male and Chorus : Kaalaiya kulipaati pottu vaipom
Ilangaalaiyar kootatha kooti vaipom
Usurukku melaga aasai vaipom
Petha pullaiku eedaga pasam vaipom
Kutty yaanai vandi ivan veerathoda
Kaalai varum jallikattu kootathula
Aatathodu maalai varum

Male : Hey alanganallur jallikattu
Kaala azhaga varuthu thullikittu

Chorus : Kombu seevuthu kaala
Thonda urasidu thola
Thota thuvachidum aala
Sikkuna sitharidum moola
Kita kita kita kita varatha
Kita kita kita vanthu sikikidatha

Male and Chorus : Vadamo vaadiyo kaalai vantha
Avan ulagame athu than oyamataan
Idamo valamo kita vantha
Evan uyiraum eduka thayanga maatan

Male : Kaiya usathi thunda sutha
Kalathuku kaalai paanju varum
Pathu peru katti ninnalum
Kattam katti kalati vidum
Valavthavan uzhaipa kalathula kaatum
Vaanathil mithakira santhosatha ootum
Thulli thulli paayurathil killadi da
Endha kombanum nikanum thalladi da

Male : Namma alanganallur jallikattu
Kaala azhaga varuthu thullikittu
Paalamedu jallikattu
Thamizhan prambaraike kallu vettu

Male and Chorus : Enga jallikattu jallikattu kaalai
Nanga kumbudura kula saami pola
Athu kalathula vilayadum vela
Enga mannoda perumaiya pola
Indha santhosatha minji vida
Vera ethuvum illa

Male : Alanganallur jallikattu
Kaala azhaga varuthu thullikittu

பாடகர் : செந்தில் கணேஷ்

இசையமைப்பாளர் : சத்யதேவ் உதயஷங்கர்

பாடலாசிரியர் : கவி அரசு

ஆண் : ஹே அழங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காளை அழகா வருது துள்ளிக்கிட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு
தமிழன் பரம்பரைக்கே கல்லு வெட்டு

ஆண் மற்றும் குழு :
எங்க ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு காளை
நாங்க கும்புடுற குல சாமி போல
அது களத்துல விளையாடும் வேல
எங்க மண்ணோடு பெருமையை போல
இந்த சந்தோசத்த மிஞ்சி விட
வேற எதுவும் இல்ல

ஆண் : அழங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காளை அழகா விளையாடும் மல்லுகட்டு

ஆண் : ஏய் மஞ்சு விரட்டுன்னு வந்தா போதும்
நாங்க கஞ்சி கூட குடிக்க மாட்டோம்
காலை பொழுது விடியும் வரை
நாங்க இரவு முழுதும் தூங்கமாட்டோம்

ஆண் மற்றும் குழு :
காளைய குளிப்பாட்டி பொட்டு வைப்போம்
இளங்காளையர் கூட்டத்தை கூட்டி வைப்போம்
உசுருக்கும் மேலாக ஆசை வைப்போம்
பெத்தை புள்ளைக்கு ஈடாக பாசம் வைப்போம்
குட்டி யானை வண்டி இவன் வீரத்தோட
காளை வரும் ஜல்லிக்கட்டு கூட்டத்துல
ஆட்டத்தோடு மாலை வரும்

ஆண் : ஹே அழங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காளை அழகா வருது துள்ளிக்கிட்டு

குழு : கொம்பு சீறுது காளை
ஒன்ன உரசிடு தோளை
தொட்டா துவச்சிடும் ஆள
சிக்குனா சிதறிடும் மூளை
கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வரதா
கிட்ட கிட்ட கிட்ட வந்து சிக்கிக்கிடாத

ஆண் மற்றும் குழு :
வடமோ வாடியோ காளை வந்தா
அவன் உலகமே அதுதான் ஓயமாட்டான்
இடமோ வலமோ கிட்ட வந்தா
எவன் உயிரையும் எடுக்க தயங்கமாட்டான்

ஆண் : கைய உசத்தி துண்ட சுத்த
களத்துக்கு காளை பாஞ்சு வரும்
பத்து பேரு கட்டி நின்னாலும்
கட்டம் கட்டி கழட்டி விடும்
வளத்தவன் உழைப்ப களத்துல காட்டும்
வானத்தில் மிதக்கிற சந்தோசத்த ஊட்டும்
துள்ளி துள்ளி பாயிரதில் கில்லாடிடா
எந்த கொம்பனும் நிக்கணும் தள்ளாடிடா

ஆண் : நம்ம அழங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காளை அழகா வருது துள்ளிக்கிட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு
தமிழன் பரம்பரைக்கே கல்லு வெட்டு

ஆண் மற்றும் குழு :
எங்க ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு காளை
நாங்க கும்புடுற குல சாமி போல
அது களத்துல விளையாடும் வேல
எங்க மண்ணோடு பெருமையை போல
இந்த சந்தோசத்த மிஞ்சி விட
வேற எதுவும் இல்ல

ஆண் : அழங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காளை அழகா விளையாடும் துள்ளிக்கட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here