Vaavendru Sonnadhum Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi.

Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Male : Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharuvaaya nee
Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharuvaaya nee
Female : Vaavendru sonnadhaal varavillai naan
Ingu vambellaam pesinaal povenben naan
Vaavendru sonnadhaal varavillai naan
Ingu vambellaam pesinaal povenben naan

Male : Sandaiyil thaan namadhu kaadhal aarambamae
Adhu sammandham kondaal varum aannadhamae
Female : Hahaha
Male : Sandaiyil thaan namadhu kaadhal aarambamae
Adhu sammandham kondaal varum aannadhamae
Female : Hmm un sammandham kolla mana sammadham undu
Adhai thadai seiya nandhi pol pettrorundu

Male : Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharavendum nee
Female : Nee thaavendru kettaalum tharamatten naan
Ippo thaavendraal thadai yindri tharuvenae naan

Male : Seerattti valarpapdhu thaan pettrvar velai
Manam serndhu naamum uravaadal kaadhalin leelai
Female : Hahaha
Male : Seerattti valarpapdhu thaan pettrvar velai
Manam serndhu naamum uravaadal kaadhalin leelai
Female : Hmmm vellamendru solvadhaal vaayum inikkuma
Nee sollum indha vaarthaiyum endrum nilaikkuma

Male : Vaavendru sonnadhum vandhaaye nee
Naan thaavendru ketppadhai tharavendum nee
Female : Hoho
Vaavendru sonnadhum vandhene naan
Dowry  thaavendru kettalum povenbaen naan

Male : Karumbaana un manasai thandhaal podhum
Manam virumbugindra dowry ellam adhuvae aagum
Female : En irumbaana manamurughi pala naal aachu
Both : Ini ennaalum inbame namm vaazhvin moochu
Humming : ……………

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ
வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தருவாயா நீ

பெண் : வாவென்று சொன்னதால் வரவில்லை நான்
இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்
வாவென்று சொன்னதால் வரவில்லை நான்
இங்கு வம்பெல்லாம் பேசினால் போவென்பேன் நான்

ஆண் : சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே
அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே
பெண் : ஹாஹாஹா
ஆண் : சண்டையில் தான் நமது காதல் ஆரம்பமே
அது சம்பந்தம் கொண்டால் வரும் ஆனந்தமே
பெண் : ஹ்ம்ம் உன் சம்பந்தம் கொள்ள மன சம்மதமுண்டு
அதைத்தடை செய்ய நந்தி போல் பெற்றோருண்டு

ஆண் : வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ
பெண் : நீ தாவென்று கேட்டாலும் தரமாட்டேன் நான்
இப்போ தாவென்றால் தடை இன்றி தருவேனே நான்

ஆண் : சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை
மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை
பெண் : ஹாஹாஹா
ஆண் : சீராட்டி வளர்ப்பதுதான் பெற்றவர் வேலை
மனம் சேர்ந்து நாமும் உறவாடல் காதலின் லீலை
பெண் : ஹ்ம்ம் வெல்லமென்று சொல்வதால் வாயும் இனிக்குமா
நீ சொல்லும் இந்த வார்த்தையும் என்றும் நிலைக்குமா

ஆண் : வாவென்று சொன்னதும் வந்தாயே நீ
நான் தாவென்று கேட்பதைத் தரவேண்டும் நீ
பெண் : ஹோ ஹோ
வாவென்று சொன்னதும் வந்தேனே நான்
டௌரி தா என்று கேட்டாலும் போவென்பேன் நான்

ஆண் : கரும்பான உன் மனசை தந்தால் போதும்
மனம் விரும்புகின்ற டௌரியெல்லாம் அதுவேயாகும்
பெண் : என் இரும்பான மனமுருகிப் பலநாள் ஆச்சு
இருவர் : இனி எந்நாளும் இன்பமே நம் வாழ்வின் மூச்சு….

முனங்கல் : ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here