Maram Pazhuthal Song Lyrics is a track from Deiveega Uravu – Tamil Movie 1968, Starring Jai Sankar, C. K. Nagesh, V. K. Ramasamy, Master Sridhar, R. S. Manohar, S. V. Sahasranamam, Thengai Srinivasan, S. V. Subbaiah, Devika, Sachchu and T. P. Muthulakshmi. This song was sung by P. Susheela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Aalangudi Somu.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Aalangudi Somu
Humming : ……….
Female : Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Naan ninaithen annai endru per eduthaen
Nee nadappadharkku nenjathilae poo virithen
Female : Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Naan ninaithen annai endru per eduthaen
Nee nadappadharkku nenjathilae poo virithen
Female : Vana kuruvi pola vandhu
Vaazhvil inbam serthavlae
Unakkaga uzhaipadhilae sirikkindren
Vana kuruvi pola vandhu
Vaazhvil inbam serthavlae
Unakkaga uzhaipadhilae sirikkindren
Vaazhaiyilae naareduthu
Valar kodiyil malareduthu
Maalai endru peyar kodupaar ulagilae
Andha magimaithanai sollavadhendha mozhiyilae
Female : Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Female : Kodi perum gopuramae
Kuraiyaadha thaen kudamae
Kani kulaiyae unnazhagai rasikkindren
Kodi perum gopuramae
Kuraiyaadha thaen kudamae
Kani kulaiyae unnazhagai rasikkindren
Kaalam endrum thunai irundhu
Kanmaniyae unai valarkka
Dhinamum andha iraivanidam ketkkindren
Nam deiveegha uravai enni kazhikkindren
Female : Maram pazhuthaal paravai ellam thei varum
Indha manam thirandhaal uravu vellam odi varum
Naan ninaithen annai endru per eduthaen
Nee nadappadharkku nenjathilae poo virithen
Humming : ……….
பாடகி : பி. சுசீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு
முனங்கல் : ……………
பெண் : மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்….
பெண் : மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்…
பெண் : வனக் குருவிப் போல வந்து
வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கிறேன்
வனக் குருவிப் போல வந்து
வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கிறேன்
வாழையிலே நாரெடுத்து
வளர் கொடியில் மலரெடுத்து
மாலை என்று பெயர் கொடுப்பார் உலகிலே
அந்த மகிமைதனை சொல்வதெந்த மொழியிலே
பெண் : மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
பெண் : கோடி பெறும் கோபுரமே
குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
கோடி பெறும் கோபுரமே
குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
காலம் என்றும் துணையிருந்து
கண்மணியே உனை வளர்க்க
தினமும் அந்த இறைவனிடம் கேட்கிறேன்
நம் தெய்வீக உறவை எண்ணிக் களிக்கிறேன்
பெண் : மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்…
பெண் : ம்ம்ம்ம்….