Veenai Meettum Song Lyrics is a track from Vazha Ninaithal Vazhalam – Tamil Movie 1978, Starring Jai Sankar, Major Sundararajan, Thengai Srinivasan, Sripriya, Jayadevi and Manorama. This song was sung by S. Janaki, Music composed by Ilayaraja and lyrics work penned by Kannadasan and Panchu Arunachalam.
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Female : Veenai meettum kaikalae maalai soottavaa
Maalai soottum kaigalae veenai meetta vaa
Veenai meettum kaigalae
Ulagamae pugazhnthathe adhu unmai allavaa
Veenai meettum kaigalae
Female : Kannanodu radhai endraar
Ramanodu seedhai endraar
Kannanodu radhai endraar
Ramanodu seedhai endraar
Arugu pola vergal kandom
Moongil pola sontham kondom
Female : Enai unakkena eesan vaiththaan
Ilai maraivinil paasam vaiththaan
Enai unakkena eesan vaiththaan
Ilai maraivinil paasam vaiththaan
Namathu veettu raagam ulagam engum paadum
Female : Veenai meettum kaikalae maalai soottavaa
Maalai soottum kaigalae veenai meetta vaa
Veenai meettum kaigalae…
Female : Aaru ondru odumpothu
Gangai pola oda vendum
Nooru nooru aandu vaazhnthaal
Nammai pola vaazha vendum
Nooru nooru aandu vaazhnthaal
Nammai pola vaazha vendum
Female : Idhu iraivanin kadhal kattil
Radhi manmathan aadum thottil
Idhu iraivanin kadhal kattil
Radhi manmathan aadum thottil
Thalaivanae un aanai
Thalaivi ennum veenai
Female : Veenai meettum kaikalae maalai soottavaa
Maalai soottum kaigalae veenai meetta vaa
Veenai meettum kaigalae
Ulagamae pugazhnthathe adhu unmai allavaa
Veenai meettum kaigalae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா
மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே
உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே
பெண் : கண்ணனோடு ராதை என்றார்
ராமனோடு சீதை என்றார்
கண்ணனோடு ராதை என்றார்
ராமனோடு சீதை என்றார்
அருகு போல வேர்கள் கண்டோம்
மூங்கில் போல சொந்தம் கொண்டோம்
பெண் : எனை உனக்கென ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வைத்தான்
எனை உனக்கென ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம் உலகம் எங்கும் பாடும்
பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா
மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே
பெண் : ஆறு ஒன்று ஓடும்போது………
கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்
நம்மை போல வாழ வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்
நம்மை போல வாழ வேண்டும்
பெண் : இது இறைவனின் காதல் கட்டில்
ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
இது இறைவனின் காதல் கட்டில்
ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை
தலைவி என்னும் வீணை
பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா
மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா
வீணை மீட்டும் கைகளே
உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே