Theerthathil Vizhutha Vandu Song Lyrics from “Vazhvu En Pakkam” Tamil film starring “ . Muthuraman and Lakshmi” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “ Kannadasan”.
Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Female : Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Ohho ohha oohho….
Female : Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Ohho ohha oohho….
Female : Neeyum orunaal marumagalthaanae
Nilavaayirunthu thaenjavathaanae
Aahaa aahaa yaehae yaehae yae hae
Female : Neeyum orunaal marumagalthaanae
Nilavaayirunthu thaenjavathaanae
Female : Vaayattra poochikku vanjanai seithaai
Vanthathu sami vaammaa maami
Vaayattra poochikku vanjanai seithaai
Vanthathu sami vaammaa maami
Female : {Ippa kaali magaali vanthaa
Kannagikku peththi vanthaa
Kannukkullae viralai vittu aatta
Adi mooliyalangaari
Unnai moochchadakki pechadakki
Vaayiloru potta vachi poottu}- (2)
Female : Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Aa…aahaa….haa…aa….
Female : Muththamizh kattra viththaga rani
Paththini kathaiyai padiththavalaa nee
Aahaa aahaa yaehae yaehae yae hae aa…aa…
Female : Muththamizh kattra viththaga rani
Paththini kathaiyai padiththavalaa nee
Female : Meththavum padiththaai paiththiyamaanaai
Vaiththiyam paarkkanum vaadi kannu
Meththavum padiththaai paiththiyamaanaai
Vaiththiyam paarkkanum vaadi kannu
Female : {Adi veppillaiyai thechchukkadi
Vellaththilae mungikkadi
Yaerivitta soodu konjam irangum
Un maappillaiyai naan pirichchu
Maanaththaiyum poga vachchu
Sanththiyilae nikka vachchaa vilangum
Unnae santhiyilae nikka vachchaa vilangum} – (2)
Female : Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Ohho ohha oohho….
Female : Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Aahha haa haah….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ
பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ
ஓஹ்ஹோ ஓஹ்ஹ ஓஹ்ஹோ…..
பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ
ஓஹ்ஹோ ஓஹ்ஹ ஓஹ்ஹோ…..
பெண் : நீயும் ஒருநாள் மருமகள் தானே
நிலவாயிருந்து தேஞ்சவதானே
ஆஹா ஆஹா ஏஹே ஏஹே ஏ ஹே
பெண் : நீயும் ஒருநாள் மருமகள் தானே
நிலவாயிருந்து தேஞ்சவதானே
பெண் : வாயற்ற பூச்சிக்கு வஞ்சனை செய்தாய்
வந்தது சாமி வாம்மா மாமி
வாயற்ற பூச்சிக்கு வஞ்சனை செய்தாய்
வந்தது சாமி வாம்மா மாமி
பெண் : {இப்ப காளி மாகாளி வந்தா
கண்ணகிக்குப் பேத்தி வந்தா
கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்ட
அடி மூளியலங்காரி
உன்னை மூச்சடக்கி பேச்சடக்கி
வாயிலொரு பூட்ட வச்சிப் பூட்டு} – (2)
பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ
ஆ…ஆஹா….ஹா…ஆ….
பெண் : முத்தமிழ் கற்ற வித்தக ராணி
பத்தினிக் கதையைப் படித்தவளா நீ
ஆஹா ஆஹா ஏஹே ஏஹே ஏ ஹே ஆ..ஆ…..
பெண் : முத்தமிழ் கற்ற வித்தக ராணி
பத்தினிக் கதையைப் படித்தவளா நீ
பெண் : மெத்தவும் படித்தாய் பைத்தியமானாய்
வைத்தியம் பார்க்கணும் வாடி கண்ணு
மெத்தவும் படித்தாய் பைத்தியமானாய்
வைத்தியம் பார்க்கணும் வாடி கண்ணு
பெண் : {அடி வேப்பில்லையைத் தேச்சுக்கடி
வெள்ளத்திலே முங்கிக்கடி
ஏறிவிட்ட சூடு கொஞ்சம் இறங்கும்
உன் மாப்பிள்ளையை நான் பிரிச்சு
மானத்தையும் போக வச்சு
சந்தியிலே நிக்க வச்சா விளங்கும்
உன்னே சந்தியிலே நிக்க வச்சா விளங்கும்} – (2)
பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ
ஓஹ்ஹோ ஓஹ்ஹ ஓஹ்ஹோ…..
பெண் : தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ
ஆஹ்ஹ ஹா ஹாஹ்….